Roman script
Singer : L. R. Eswari Music by : Vishwanathan – Ramamoorthy Female Part Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi Female Part Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi Female Part Poiyilae neendhi vandhaal Pulugan kooda thalaivanadi Poosaari velai seiyum aasami sooranadi Poiyilae neendhi vandhaal Pulugan kooda thalaivanadi Poosaari velai seiyum aasami sooranadi Female Part Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi Female Part Poraada selbavanae Veeraadhi veeranadi Pogaamal iruppavanae Saagaatha thalaivanadi Female Part Poraada selbavanae Veeraadhi veeranadi Pogaamal iruppavanae Saagaatha thalaivanadi Female Part Maarthatti pesivittaal Mannadhi mannanadi Manippu kettu vandhaal Makkalukkae thondanadi Female Part Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi Female Part Adainthaal padhavigalai Adaibavanae thiyagiyadi Allaamal kolgaigalai Solbavanae dhrogiyadi Female Part Adainthaal padhavigalai Adaibavanae thiyagiyadi Allaamal kolgaigalai Solbavanae dhrogiyadi Female Part Mudinthathai surukkuvadhae Mukkaali kootamadi Muttaalgal piditha muyal Moondru kaal paravaiyadi Female Part Kaiyile panam irundhaal Kaluthai kooda arasanadi Kai katta aal irundhaal Kaakkai kooda azhaganadi Female Part Poiyilae neendhi vandhaal Pulugan kooda thalaivanadi Poosaari velai seiyum Aasami sooranadi
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி பெண் : கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி பெண் : பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் எல்லாம் தலைவனடி பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் எல்லாம் தலைவனடி பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி பெண் : கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி பெண் : போராடச் செல்பவனே வீராதி வீரனடி போகாமல் இருப்பவனே சாகாத தலைவனடி பெண் : போராடச் செல்பவனே வீராதி வீரனடி போகாமல் இருப்பவனே சாகாத தலைவனடி பெண் : மார்த்தட்டிப் பேசிவிட்டால் மன்னாதி மன்னனடி மன்னிப்புக் கேட்டு வந்தால் மக்களுக்கே தொண்டனடி பெண் : கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி பெண் : அடைந்தால் பதவிகளை அடைபவனே தியாகியடி அல்லாமல் கொள்கைகளைச் சொல்பவனே துரோகியடி பெண் : அடைந்தால் பதவிகளை அடைபவனே தியாகியடி அல்லாமல் கொள்கைகளைச் சொல்பவனே துரோகியடி பெண் : முடிந்ததைச் சுருட்டுவதே முக்காலிக் கூட்டமடி முட்டாள்கள் பிடித்த முயல் மூன்று கால் பறவையடி பெண் : கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைகூட அழகனடி பெண் : பொய்யிலே நீந்தி வந்தால் புளுகன் எல்லாம் தலைவனடி பூசாரி வேலை செய்யும் ஆசாமி சூரனடி
Song information
Singer: L. R. Eswari
Music by: Vishwanathan – Ramamoorthy
Release information: From Karuppu Panam (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Karuppu Panam
- Composer: Vishwanathan – Ramamoorthy