Roman script
Singer : Vijay Yesudas Music Director : N. R. Raghunanthan Lyricist : Ekadasi Male Part Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Kaiyenthi nirpan kadavule Karunaiku mattum ulagile Male Part Mannikka idhayam ondru deivathin sannithi Pirar vaazha thorkum bothu oru nimmathi Sendra kaalam poguma sila maatram maaruma Male Part Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Male Part Sila neram vaazhvin payanam Sugamaana nyaabagam Sila neram vaazhvin soolal oru porkalam Sila neram manithan manathil Mirugangal thondridum Sila neram anbirkaaga manam yengidum Male Part Manam enbathu oru kovile Manasachi pesinaal Sogangalum sugam aagume Uravondru koodinaal Oru murai thaane intha piraviyin uravu Kadal madi thaane odum nathigalin kanavu Male Part Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Male Part Ellorkum vaalkai endru Pirapodu ullathu Yaar vaalkai yaarin kaiyil yaar solvathu Idam maarum paravai thedum Than vaazha oar idam Alaipayum paravai amara aalayam poo maram Male Part Avan nallavan ivan theeyavan Yaar solla koodumo Vidhi maaralam vidai maaralam Tharum kaigal maarumo Anubavam thaane intha vaazhkaiyin paadam Mudivinil manamo oru amaithiyai thedum Male Part Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Male Part Mannikka idhayam ondru deivathin sannithi Pirar vaazha thorkum bothu oru nimmathi Sendra kaalam poguma sila maatram maaruma Male Part Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் பாடலாசிரியர் : ஏகாதசி ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே ஆண் : மன்னிக்க இதயம் ஒன்று தெய்வத்தின் சன்னிதி பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே ஆண் : சில நேரம் வாழ்வின் பயணம் சுயமான ஞாபகம் சில நேரம் வாழ்வின் சூழல் ஒரு போர்க்களம் சில நேரம் மனிதன் மனதில் மிருகங்கள் தோன்றிடும் சில நேரம் அன்பிற்காக மனம் ஏங்கிடும் ஆண் : மனம் என்பது ஒரு கோவிலே மனசாட்சி பேசினால் சோகங்களும் சுகம் ஆகுமே உறவொன்று கூடினால் ஒரு முறை தானே இந்த பிறவியின் உறவு கடல் மடிதானே ஓடும் நதிகளின் கனவு ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே ஆண் : ஓ...ஓஹ்...எல்லோர்க்கும் வாழ்க்கை என்று பிறப்போடு உள்ளது யார் வாழ்க்கை யாரின் கையில் யார் சொல்வது இடம் மாறும் பறவை தேடும் தான் வாழ ஒர் இடம் அலைபாயும் பறவை அமர ஆலயம் பூ மரம் ஆண் : அவன் நல்லவன் இவன் தீயவன் யார் சொல்ல கூடுமோ விதி மாறலாம் விடை மாறலாம் தரும் கைகள் மாறுமோ அனுபவம்தானே இந்த வாழ்கையின் பாடம் முடிவினில் மனமோ ஒரு அமைதியை தேடும் ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே ஆண் : மன்னிக்க இதயம் ஒன்று தெய்வத்தின் சன்னிதி பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே
Song information
Singer: Vijay Yesudas
Release information: From Kozhipannai Chelladurai (2024) · Singer: Vijay Yesudas · Lyricist: Ekadasi · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Kozhipannai Chelladurai