Roman script
Singers : Vani Jayaram and P. Jayachandran Music by : M. S. Viswanathan Female Part Aa…..aa….aa…..oo….oo….oo… Aa….aa….aa….aa….aa…. Female Part Kaiyai thanthaen thottu kolla Kannam thanthaen ittuk kolla Kaiyai thanthaen thottu kolla Kannam thanthaen ittuk kolla Male Part Ennai thanthaen pinnik kolla Muththam thanthaen ennik kolla Ennai thanthaen pinnik kolla Muththam thanthaen ennik kolla Male Part Angam engum thagam thaanaa Illai yaanai thanthamthan Female : Chinna pillaithaan Enakku thollaithaan Male Part Anbe anbe naam Jadhi paadavae vazhiyillaiyaa Female : Kannaa kannaa nam Shruthi serattum thalli nillaiyaa Male Part Aaa…aa….aa….aa…. Female : Ooo….oo…oo….oo… Male : Aaa…aa… Female : Ooo….oo… Male : Aaa…aa… Female : Ooo….oo… Female Part Paavai meni vella katti Mallukatti paaruna Male : Konjam nillunga Vilaiyenna sollunga Female Part Yaedho paattu ittukatti Mettukatti paadunga Male : Nalla aalunga sangeetham kelunga Female Part Kanna kannaa Naan thaalaattavae vazhi sollunga Male : Vetkkam enna Naan vaalaattavae vazhi pannunga Female Part Aaa…aa….aa….aa…. Male : Aaa…aa….aa….aa…. Female : Ooo….oo… Male : Aaa…aa… Female : Ooo….oo… Male : Aaa…aa… Female : Ooo….oo… Female Part Kaiyai thanthaen thottu kolla Kannam thanthaen ittuk kolla Male : Ennai thanthaen pinnik kolla Muththam thanthaen ennik kolla Both : Aa….aa…aa….aa….aa….
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஅ....ஆ....ஆ.....ஓ......ஓ.....ஓ...... ஆ....அ......ஆ.....ஆ......ஆ....... பெண் : கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள ஆண் : என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள ஆண் : அங்கம் எங்கும் தங்கம் தானா இல்லை யானை தந்தம்தான் பெண் : அங்கம் தங்கம் தான் உனக்கு சொந்தம் தான் ஆண் : பாவை யாரோ கன்னம் கிள்ளி அள்ளிக் கொள்ளும் கிள்ளை தான் பெண் : சின்னப் பிள்ளைதான் எனக்கு தொல்லைதான் ஆண் : அன்பே அன்பே நாம் ஜதி பாடவே வழியில்லையா பெண் : கண்ணா கண்ணா நம் ஸ்ருதி சேரட்டும் தள்ளி நில்லய்யா ஆண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ... பெண் : ஓஓ......ஓ......ஓ.....ஓ.......... ஆண் : ஆஅ.....ஆ.... பெண் : ஓஓ......ஓ..... ஆண் : ஆஅ.....ஆ.... பெண் : ஓஓ......ஓ..... பெண் : பாவை மேனி வெல்லக் கட்டி மல்லுக்கட்டி பாருங்க ஆண் : கொஞ்சம் நில்லுங்க விலையென்ன சொல்லுங்க பெண் : ஏதோ பாட்டு இட்டுக்கட்டி மெட்டுக்கட்டி பாடுங்க ஆண் : நல்ல ஆளுங்க சங்கீதம் கேளுங்க பெண் : கண்ணா கண்ணா நான் தாலாட்டவே வழி சொல்லுங்க ஆண் : வெட்கம் என்ன நான் வாலாட்டவே வழி பண்ணுங்க பெண் : ஆ....அ......ஆ.....ஆ......ஆ....... ஆண் : ஆ....அ......ஆ.....ஆ......ஆ....... பெண் : ஓஓ......ஓ..... ஆண் : ஆஅ.....ஆ.... பெண் : ஓஓ......ஓ..... ஆண் : ஆஅ.....ஆ.... பெண் : ஓஓ......ஓ..... பெண் : கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள ஆண் : என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள இருவர் : ஆ....அ......ஆ.....ஆ......ஆ.......
Song information
Singers: Vani Jayaram and P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Release information: From Kathai Kathayam Karanamam (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram and P. Jayachandran
- Film / album: Kathai Kathayam Karanamam
- Composer: M. S. Viswanathan