Roman script
Singers : Srinivas and Timmy Music by : A. R. Rahman Male Part Kai thatti thatti azhaithaalae En manathai thottu thottu thiranthaalae En uyirai mella thulaithu nuzhainthaalae Jeevan kalanthaalae Antha thaen kuyilae Chorus Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam Penn epothum sugamana thunbam Un vaan engum avalin binbam Male Part Ainthu nimidangal Avalodu vaazhnthaal Vazhvu maranathai vellum Chorus Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam Male Part Rathinathu thaer aanall En manasukul satham idum poovaanal En paruvathai payir seiyum neer aanaall Male Part En nenja kulathil Pon kallai erinthaall Alai adangum mun Nenjathil kuthithaal Male Part Vizhiyaal nenjudaithu vittaall Sparisangalal pin inainthu vitaall Chorus Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam Penn epothum sugamana thunbam Un vaan engum avalin binbam Male Part Ainthu nimidangal Avalodu vaazhnthaal Vazhvu maranathai vellum Chorus Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam Chorus Tararumpum tararumpum Tararumpum Tara rumpumpumpumpumpumpum Tararumpum tararumpum Tararumpum Tara rumpumpumpumpumpumpum Male Part Paal vanna nilaveduthu Paarkadalil palamurai salavai seithu Pen uruvaai piranthaval aval thaano Male Part En kavithaigalil kanmalarnthavaloo En Mounangalai mozhipeyarthavalo Azhagai thatheduthavalo En uyir malarai thatharithavalo…oooo… Chorus Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam Penn epothum sugamana thunbam Un vaan engum avalin binbam Male Part Ainthu nimidangal Avalodu vaazhnthaal Vazhvu maranathai vellum Chorus Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam
தமிழ்
பாடகி : டிம்மி பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எ. ஆர். ரஹ்மான் ஆண் : கை தட்டி தட்டி அழைத்தாளே என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே குழு : தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம் பெண் எப்போதும் சுகமான துன்பம் உன் வான் எங்கும் அவளின் பின்பம் ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும் குழு : தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம் ஆண் : ரத்தினத்து தேர் ஆனால் என் மனசுக்குள் சத்தம் இடும் பூவானால் என் பருவத்தை பயிர் செய்யும் நீர் ஆனால் ஆண் : என் நெஞ்ச குளத்தில் பொன் கல்லை எறிந்தால் அலை அடங்கும் முன் நெஞ்சத்தில் குதித்தால் ஆண் : விழியால் நெஞ்சுடைத்து விட்டால் ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டால் குழு : தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம் பெண் எப்போதும் சுகமான துன்பம் உன் வான் எங்கும் அவளின் பின்பம் ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும் குழு : தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம் குழு : தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தர ரம் பம்பம்பம் பம்பம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தர ரம் பம்பம்பம் பம்பம்பம் ஆண் : பால்வண்ண நிலவெடுத்து பாற்கடலில் பலமுறை சலவை செய்து பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ ஆண் : என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ அழகை தத்தெடுத்தவளோ என் உயிர் மலரை தத்தரித்தவளோ குழு : தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம் பெண் எப்போதும் சுகமான துன்பம் உன் வான் எங்கும் அவளின் பின்பம் ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும் குழு : தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
Song information
Singers: Srinivas and Timmy
Music by: A. R. Rahman
Release information: From Jodi (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Srinivas and Timmy
- Film / album: Jodi
- Composer: A. R. Rahman