Roman script
Kadhavai Thirandhaye Song Lyrics is a track from Sweet Heart Tamil Film– 2025, Starring Rio Raj, Gopika Ramesh, Renji Panicker, Redin Kingsley, Arunachaleswaran.PA, Fouziee and Others. This song was sung by Yuvan Shankar Raja and Sinduri Vishal and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Madhan Karky. Singers : Yuvan Shankar Raja and Sinduri Vishal Music Director : Yuvan Shankar Raja Lyricist : Madhan Karky Humming : Hooo ooo ooo hooo ooo Male Part Kadhavai thirandhaaye Nuzhaindhaen paayum kaattraaga Uyirai thirandhaaye Vedithen seerum ootraaga Female Part Ilanthenral pol paayadhe Puyalaai nuzhaivaya? Hey nodiyil nee theeradhe Alaiyaai varuvaaya Male Part Nizhalai nizhalaal eri nee eri Kuzhalai kuzhalai vari nee vari Idhazhai idhazhaal ari nee ari Mutham pookum munnaale Female Part Thigilai thugilai uri nee uri Puriyaa parisaai piri nee piri Vizhiyaal endhan maeniyil poopari
Kaiyaal theendu pinnale Male Part Kadhavai thirandhaaye Nuzhaindhaen paayum kaattraaga Uyirai thirandhaaye Vedithen seerum ootraaga Humming : Hooo ooo ooo hooo ooo Male Part Mudhal theendal enge theenda Anbe anbe solvaaya? Female : Edhai theenda acham undo Mudhalil ange selvaaya? Male Part Un maarbil oru viral vaithaale Thalayil payuthu minsaram Female : Mutham orr nodi vaithaale Thooral kasiyudhu kannoram Male Part Mayirai viralal pidi nee pidi Uyirai idhazhaal kudi nee kudi Udalai nagathaal kadi nee kadi Raththam konjam thoorattum Female Part Pozhiyum neruppil kuli nee kuli Kothithaal mazhaiyaai theli nee theli Kizhiyaa edhaiyum kizhi nee kizhi Vinne ennul yerrattum Female Part Adharkkul mudikaadhe Mudithaal ulagam iyangadhe Muzhudhum kudithaalum Udalin dhaagam adangadhe Male Part Kadhavai thirandhaaye Nuzhaindhaen paayum kaattraaga Uyirai thirandhaaye Vedithen seerum ootraaga Humming : Hooo ooo ooo hooo ooo
தமிழ்
பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் சிந்துரி விஷால் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஹம்மிங் : ஹூ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ... ஆண் : கதவை திறந்தாயே நுழைந்தேன் பாயும் காற்றாக உயிரைத் திறந்தாயே வெடித்தேன் சீறும் ஊற்றாக பெண் : இளந்தென்றல் போல் பாயாதே புயலாய் நுழைவாயா ஏய் நொடியில் நீ தீராதே அலையாய் வருவாயா ஆண் : நிழலை நிழலால் எறி நீ எறி குழலை குழலை வரி நீ வரி இதழை இதழால் அறி நீ அறி முத்தம் பூக்கும் முன்னாலே பெண் : திகிலாய் துகிலை உறி நீ உறி புரியா பரிசாய் பிரி நீ பிரி விழியால் எந்தன் மேனியில் பூப்பறி கையால் தீண்டு பின்னாலே ஆண் : கதவை திறந்தாயே நுழைந்தேன் பாயும் காற்றாக உயிரைத் திறந்தாயே வெடித்தேன் சீறும் ஊற்றாக ஹம்மிங் : ஹூ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஆண் : முதல் தீண்டல் எங்கே தீண்ட அன்பே அன்பே சொல்வாயா பெண் : எதை தீண்ட அச்சம் உண்டோ முதலில் அங்கே செல்வாயா ஆண் : மார்பில் ஒரு விரல் வைத்தாலே தலையில் பாயுது மின்சாரம் பெண் : முத்தம் ஓர் நொடி வைத்தாலே தூறல் கசியுது கண்ணோரம் ஆண் : மயிரை விரலால் பிடி நீ பிடி உயிரை இதழால் குடி நீ குடி உடலை நகத்தால் கடி நீ கடி ரத்தம் கொஞ்சம் தூறட்டும் பெண் : பொழியும் நெருப்பில் குளி நீ குளி கொதித்தாள் மழையை தெளி நீ தெளி கிளியாய் எதையும் கிளி நீ கிளி விண்ணே என்னுள் ஏற்றத்தும் பெண் : அதற்குள் முடிக்காதே முடித்தால் உலகம் இயங்காதே முழுதும் குடித்தாலும் உடலின் தாகம் அடங்காதே ஆண் : கதவை திறந்தாயே நுழைந்தேன் பாயும் காற்றாக உயிரைத் திறந்தாயே வெடித்தேன் சீறும் ஊற்றாக ஹம்மிங் : ஹூ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
Song information
Singers: Yuvan Shankar Raja and Sinduri Vishal
Release information: From Sweetheart (2025) · Singer: Yuvan Shankar Raja and Sinduri Vishal · Lyricist: Madhan Karky · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Sinduri Vishal
- Film / album: Sweetheart