Roman script

Kadhal Poidhana Song Lyrics is a track from Sweet Heart Tamil Film– 2025, StarringRio Raj, Gopika Ramesh, Renji Panicker, Redin Kingsley, Arunachaleswaran.PA, Fouziee and Others. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Arivu.

Singer : Yuvan Shankar Raja

Music Director : Yuvan Shankar Raja

Lyricist : Arivu

Humming : ………………

Male Part

Kaadhal adhu poidhaano

Modhal adhu meidhaano

Naanum oru kaanal melae

Megam aanenooo

Male Part

Aasai oru mul dhaano

Vaarthai adhu kal dhaano

Paarthum nee paarkadhathu pol

Pogindraai yeno

Male Part

Sari dhaana puriyum

Seigai thavaraanaal thani dhaana

Ini melum naan

Un inimai kidaiyaadha

Thadumaarum manadhil ingu

Ranam aagum valigal thandhu

Pidivadham than

Kadal thaandi pogaadhoo..hoo

Male Part

Vizhi oram vazhiyum neeril

Nanaiyaamal nanaigindren

Karai oram naan un kuralai

Ketkkindren yaenoo

Humming : ………………

Male Part

Podhum ini nee vendaam

Kaadhal tharum vali vendam

Naanum oru siru mazhalai polae

Azhugindren yaenoo ..hoo

Male Part

Vaanam thodum malai neeyoo

Aalam thodum kadal naano

Kaayam tharum vaarthai ondril

Karaikkindren yaenoo..hoo

Male Part

Idhu dhaane valiyin kaalam

Iravaaga pagalum maarum

Thodaraadhae nee

En nizhalai thedaathae

Humming : ………………

Male Part

Naanae oru poidhaano

Nee solvadhu unmai dhaano

Yaar enbadhai yaaro solla

Yekkam dhaan yaenoo ..hoo hoo ooo

தமிழ்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர் : அறிவு

ஹம்மிங் : ……………………

ஆண் : காதல் அது பொய்தானோ

மோதல் அது மெய்தானோ

நானும் ஒரு கானல் மேலே

மேகம் ஆனேன்னோ

ஆண் : ஆசை ஒரு முள்தானோ

வார்த்தை அது கல்தானோ

பார்த்தும் நீ பார்க்காதது போல்

போகின்றாய் ஏனோ

ஆண் : சரிதானா புரியும் செய்கை

தவறானால் தனிதானா

இனி மேல் உன்

நான் உன் இனிமை கிடையாதா

தடுமாறும் மனதில் இங்கு

ரணமாகும் வலிகள் தந்து

பிடிவாதம்தான்

கடல் தாண்டி போகாதோ...ஓ...

ஆண் : விழி ஓரம் வழியும் நீரில்

நனையாமல் நனைகின்றேன்

கரை ஓரம் நான் உன் குரலை

கேட்கின்றேன் ஏனோ

ஹம்மிங் : ……………………

ஆண் : போதும் இனி நீ வேண்டாம்

காதல் தரும் வலி வேண்டாம்

நானும் ஒரு சிறு மழலை போலே

அழுகின்றேன் ஏனோ...ஓ.....

ஆண் : வானம் தொடும் மலை நீயோ

ஆழம் தொடும் கடல் நானோ

காயம் தரும் வார்த்தை ஒன்றில்

கரைகின்றேன் ஏனோ...ஓ.....

ஆண் : இது தானே வலியின் காலம்

இரவாக பகலும் மாறும்

தொடராதே நீ

என் நிழலை தேடாதே

ஹம்மிங் : ……………………

ஆண் : நானே ஒரு பொய்தானோ

நீ சொல்வது உண்மை தானோ

யார் என்பதை யாரோ சொல்ல

ஏக்கம்தான் ஏனோ...ஓ.....ஓ.....

Song information

Singer: Yuvan Shankar Raja

Release information: From Sweetheart (2025) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Arivu · Music: Yuvan Shankar Raja

Explore this song