Roman script

Singer : C. S. Jayaraman
Music by : G. Ramanathan
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Male Part
Kadhalukku kannillae
Kadhillae kelaayo
Jaathiyillae pedhamillae
Nee enni paaraayo
Male Part
Kadhalukku kannillae
Kadhillae kelaayo
Jaathiyillae pedhamillae
Nee enni paaraayo
Male Part
Vaalipathin vaanathile
Varnavillum thonumadaa…aa…aa…aa…
Vaalipathin vaanathile
Varnavillum thonumadaa…
Male Part
Paaliyilae kaanpathupol
Kaanal neeraagumadaa
Paaliyilae kaanpathupol
Kaanal neeraagumadaa
Male Part
Neelamayil megaththinaal
Thaedi vanthu aadumadaa
Neelamayil megaththinaal
Thaedi vanthu aadumadaa
Male Part
Nenjathilae minjiyathor
Nesam thanthodumadaa
Nenjathilae minjiyathor
Nesam thanthodumadaa
Male Part
Kadhalukku kannillae
Kadhillae kelaayo
Jaathiyillae pedhamillae
Nee enni paaraayo
Male Part
Minnuvathai ponnenavae
Ennuvathu eenamadaa…aa…aa…aa….aa….
Minnuvathai ponnenavae
Ennuvathu eenamadaa…
Male Part
Punnagaiyin jaadaiyilae
Mayanguvathum maayaiyadaa
Punnagaiyin jaadaiyilae
Mayanguvathum maayaiyadaa
Male Part
Kannilaadum paavaiyilae
Kadhal bimbam kaanumadaa
Kannilaadum paavaiyilae
Kadhal bimbam kaanumadaa
Male Part
Kaalaiyaana vayathinilae
Kattuppadu venumadaa
Kaalaiyaana vayathinilae
Kattuppadu venumadaa
Aa….aa….aa….aah….aa…..
Male Part
Kadhalukku kannillae
Kadhillae kelaayo
Jaathiyillae pedhamillae
Nee enni paaradaa
Nee enni paaradaa
Nee enni paaradaa

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
ஆண் : காதலுக்கு கண்ணில்லே
காதில்லே கேளாயோ
ஜாதியில்லே பேதமில்லே
நீ எண்ணிப் பாராயோ
ஆண் : காதலுக்கு கண்ணில்லே
காதில்லே கேளாயோ
ஜாதியில்லே பேதமில்லே
நீ எண்ணிப் பாராயோ
ஆண் : வாலிபத்தின் வானத்திலே
வர்ணவில்லும் தோணுமடா....ஆ....ஆ....ஆ.....
வாலிபத்தின் வானத்திலே
வர்ணவில்லும் தோணுமடா....
ஆண் : பாலையிலே காண்பதுபோல்
கானல் நீராகுமடா
பாலையிலே காண்பதுபோல்
கானல் நீராகுமடா
ஆண் : நீலமயில் மேகத்தினால்
தேடி வந்து ஆடுமடா
நீலமயில் மேகத்தினால்
தேடி வந்து ஆடுமடா
ஆண் : நெஞ்சத்திலே மிஞ்சியதோர்
நேசம் தந்தோடுமடா
நெஞ்சத்திலே மிஞ்சியதோர்
நேசம் தந்தோடுமடா.....ஆ....ஆ....ஆ......
ஆண் : காதலுக்கு கண்ணில்லே
காதில்லே கேளாயோ
ஜாதியில்லே பேதமில்லே
நீ எண்ணிப் பாராயோ
ஆண் : மின்னுவதை பொன்னெனவே
எண்ணுவதும் ஈனமடா....ஆ....ஆ.....ஆ.....ஆ....
மின்னுவதை பொன்னெனவே
எண்ணுவதும் ஈனமடா....
ஆண் : புன்னகையின் ஜாடையிலே
மயங்குவதும் மாயையடா
புன்னகையின் ஜாடையிலே
மயங்குவதும் மாயையடா
ஆண் : கண்ணிலாடும் பாவையிலே
காதல் பிம்பம் காணுமடா
கண்ணிலாடும் பாவையிலே
காதல் பிம்பம் காணுமடா
ஆண் : காளையான வயதினிலே
கட்டுப்பாடு வேணுமடா
காளையான வயதினிலே
கட்டுப்பாடு வேணுமடா.....
ஆ....ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆண் : காதலுக்கு கண்ணில்லே
காதில்லே கேளாயோ
ஜாதியில்லே பேதமில்லே
நீ எண்ணிப் பாரடா
நீ எண்ணிப் பாரடா
நீ எண்ணிப் பாரடா

Song details

Music by: G. Ramanathan

Lyrics by: Thanjai N. Ramaiah Dass

Release information: From Rani Lalithangi (1957) · Singer: C. S. Jayaraman · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Song video

Watch on YouTube