Roman script
Kadhalin Desam Song Lyrics is the track from Raasi Tamil Film – 1997, Starring Ajith Kumar, Rambha, Prakash Raj, Nagesh, Vadivelu and Others. This song was sung by Mano and Swarnalatha. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi. Singers : Mano and Swarnalatha Music Director : Sirpy Lyricist : Palani Bharathi Male Part Kadhalin desam Kadhavugal thirakkum Anantha paravai Vaanaththai alakkum Male Part Idhupola inbam illaiyadi Ennil unnai kandupudi Velli nilaavi Female : Kattilai podu Sugam eththanai vendum Male : Aah..aa… Female : Sugam vittu vidaamal Pattiyal podu Female Part Muththamidaamal Male : Oh oo…. Female : Sugam mottu vidaathu Thuli saththamillaamal jannalai moodu Male, Female and Chorus : Kadhl enbathu idhuthaanaa Kanneer thuliyum suvaithaanaa Manathil eeram idhuthaana Maattram thanthathu neethaanaa Male Part Idhupola inbam illaiyadi Ennil unnai kandupudi Male Part Udhadugalaal Un uyaraththai alappaen
Mookkuththi oliyil Iravinai kadappaen Female Part Muththangal thanthaal Neraththil kulippaen Sugamaaga vanthaen Vaaraththil Thavippaen Male Part Urangaamal Unnil Urakkaththai rasippaen Nee thoongum azhagil Kanavugal sumappan Chorus Kadhalil thanimaigal mudiyaathu Kaayam seithu paarththaalum Kadhal vaanam udaiyaathu Male Part Kadhalin desam Kadhavugal thirakkum Anantha paravai Vaanaththai alakkum Male Part Idhupola inbam illaiyadi Ennil unnai kandupidi Chorus …………………. Female Part Unai thottu silirkkum Penmaiyai rasippen Enai vittu thavikkum Selaiyai rasippen Male Part Chithirai maatham Vetkaththai rasippen Chi ena sollum Sinungalai rasippen Female Part Adikkadi maraivil Anaippathai rasippen Ragasiym thedum Viralgalai rasippen Chorus Kangal rendum santhiththathai Idhayam poovaai aagaatho Kaigal rendum inainthaal Raththam theanaai aagaatho Male Part Idhupola inbam illaiyadi Ennil unnai kandupidi
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : பழனி பாரதி ஆண் : காதலின் தேசம் கதவுகள் திறக்கும் ஆனந்த பறவை வானத்தை அளக்கும் ஆண் : இதுபோல இன்பம் இல்லையடி என்னில் உன்னை கண்டுபுடி வெள்ளி நிலாவில் பெண் : கட்டிலைப் போடு சுகம் எத்தனை வேண்டும் ஆண் : ஆஹ்....ஆ.... பெண் : சுகம் விட்டு விடாமல் பட்டியல் போடு பெண் : முத்தமிடாமல் ஆண் : ஓஹ்ஓ... பெண் : சுகம் மொட்டு விடாது துளி சத்தமில்லாமல் ஜன்னலை மூடு ஆண் பெண் மற்றும் குழு : காதல் என்பது இதுதானா கண்ணீர் துளியும் சுவைதானா மனதில் ஈரம் இதுதானா மாற்றம் தந்தது நீதானா ஆண் : காதலின் தேசம் கதவுகள் திறக்கும் ஆனந்த பறவை வானத்தை அளக்கும் ஆண் : இதுபோல இன்பம் இல்லையடி என்னில் உன்னை கண்டுபுடி ஆண் : உதடுகளால் உன் உயரத்தை அளப்பேன் மூக்குத்தி ஒளியில் இரவினை கடப்பேன் பெண் : முத்தங்கள் தந்தால் நேரத்தில் குளிப்பேன் சுகமாக வந்தேன் வாரத்தில் தவிப்பேன் ஆண் : உறங்காமல் உன்னில் உறக்கத்தை ரசிப்பேன் நீ தூங்கும் அழகில் கனவுகள் சுமப்பேன் குழு : காதலில் தனிமைகள் முடியாது காயம் செய்து பார்த்தாலும் காதல் வானம் உடையாது பெண் : காதலின் தேசம் கதவுகள் திறக்கும் ஆனந்த பறவை வானத்தை அளக்கும் ஆண் : இதுபோல இன்பம் இல்லையடி என்னில் உன்னை கண்டுபுடி குழு : .................................... பெண் : உனை தொட்டு சிலிர்க்கும் பெண்மையை ரசிப்பேன் எனை விட்டு தவிக்கும் சேலையை ரசிப்பேன் ஆண் : சித்திரை மாதம் வெட்கத்தை ரசிப்பேன் ச்சீ என சொல்லும் சினுங்களை ரசிப்பேன் பெண் : அடிக்கடி மறைவில் அணைப்பதை ரசிப்பேன் ரகசியம் தேடும் விரல்களை ரசிப்பேன் குழு : கண்கள் ரெண்டும் சந்தித்தால் இதயம் பூவாய் ஆகாதோ கைகள் ரெண்டும்இணைந்தால் ரத்தம் தேனாய் ஆகாதோ ஆண் : காதலின் தேசம் கதவுகள் திறக்கும் ஆனந்த பறவை வானத்தை அளக்கும் ஆண் : இதுபோல இன்பம் இல்லையடி என்னில் உன்னை கண்டுபுடி
Song information
Singers: Mano and Swarnalatha
Release information: From Raasi (1997) · Singer: Mano and Swarnalatha · Lyricist: Pazhani Bharathi · Music: Sirpy
Explore this song
- Singer: Mano and Swarnalatha
- Film / album: Raasi