Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part …………………. Female Part Kadhalikka kattrukkollungal En azhaginilae en vizhigalilae Male Part Kadhalikka sollum vannangal Un malargalilae un idhazhgalilae Female Part Kadhalikka kattrukkollungal En azhaginilae en vizhigalilae Male Part Vairam polum natchaththirangal Vaari vaiththa kannam rendum Kannaadi pol aaduthu Female Part Vattam podum mottu poovai Thittam pottu thottu paarththaal Yaen endru yaar ketpathu Male Part Un malargalilae un idhazhgalilae Female : En azhaginilae en vizhigalailae Male Part Kadhalikka sollum vannangal Un malargalilae un idhazhgalilae Female Part Kadhalikka kattrukkollungal En azhaginilae en vizhigalilae Male Part Vetkkam angae vegam ingae Katti kondaal acham engae Ariyaatha mugamaa idhu Female Part Engae enthan nenjam undo Angae unthan manjam undu Kaniyaatha uravaa idhu Male Part Un malargalilae un idhazhgalilae Female : En azhaginilae en vizhigalailae Female Part Kadhalikka kattrukkollungal En azhaginilae en vizhigalilae Male : Kadhalikka sollum vannangal Un malargalilae un idhazhgalilae Male Part Kangal ennum pallikkoodam Penmai sollum inba paadam Enakkaaga uruvaanatho Female Part Katti thangam minnum angam Kaalam yaavum kadhal sangam Pirivaethu nam vaazhvilae Male Part Un malargalilae un idhazhgalilae Female : En azhaginilae en vizhigalailae Male Part Kadhalikka sollum vannangal Un malargalilae un idhazhgalilae Female : Kadhalikka kattrukkollungal En azhaginilae en vizhigalilae Female Part …………………
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : .................................... பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : வைரம் போலும் நட்சத்திரங்கள் வாரி வைத்த கன்னம் ரெண்டும் கண்ணாடி போல் ஆடுது பெண் : வட்டம் போடும் மொட்டு பூவை திட்டம் போட்டு தொட்டுப் பார்த்தால் ஏன் என்று யார் கேட்பது ஆண் : உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : வெட்கம் அங்கே வேகம் இங்கே கட்டிக் கொண்டால் அச்சம் எங்கே அறியாத முகமா இது பெண் : எங்கே எந்தன் நெஞ்சம் உண்டோ அங்கே உந்தன் மஞ்சம் உண்டு கனியாத உறவா இது ஆண் : உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : என் அழகினிலே என் விழிகளிலே பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே உன் இதழ்களிலே ஆண் : கண்கள் என்னும் பள்ளிக்கூடம் பெண்மை சொல்லும் இன்ப பாடம் எனக்காக உருவானதோ.... பெண் : கட்டித் தங்கம் மின்னும் அங்கம் காலம் யாவும் காதல் சங்கம் பிரிவேது நம் வாழ்விலே ஆண் : உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : என் அழகினிலே என் விழிகளிலே ஆண் : காதலிக்க சொல்லும் வண்ணங்கள் உன் மலர்களிலே உன் இதழ்களிலே பெண் : காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் அழகினிலே என் விழிகளிலே பெண் : ..............................
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Deiva Magan (1969) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Deiva Magan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan