Roman script
Singers : T. L. Maharajan and Swarnalatha Music by : A. R. Rahman Male Part Kaadhal ennum thaen kudithaal Paithiyam pidikkum Kaadhal thaen ennai kudithaal Enna dhaan nadakkum Bodhai thandhu theliya seidhu Nyaanam tharuvadhu kaadhal dhaan Chorus {Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy }(2) Male Part Naan kaadhal madhuvai Kudithuvitten Kinnam udaiyum Naanae udaindhuvitaen Oru nodiyil Nyaanam adaindhuvitten Chorus Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy Male Part Naan kaadhal madhuvai Kudithuvitten Kinnam udaiyum Naanae udaindhuvitaen Oru nodiyil Nyaanam adaindhuvitten Andha nyaanathil Yugangalai kadanthuvitten Male Part Oru kaadhal vandhaal Bogi bogi Kaadhal ponaal yogi yogi Kaadhal yogi Chorus {Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy } (2) Female Part {Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy} (2) Female Part {Nee kaadhal madhuvai Kudithuvittaai Andha madhuvukku manasai Vilai koduthaai} (2) Male Part Oru nodiyil Nyaanam adaindhuvitten Andha nyaanathil Yugangalai kadanthuvitten Male Part Oru kaadhal vandhaal Bogi bogi Kaadhal ponaal yogi yogi Kaadhal yogi Female Part Ye kaadhal yogi……. Ye kaadhal yogi Hoy hoy hoy hoy Hoy hoy hoy hoy Chorus Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy Female : Ivan yogi aanadhu yeno (2) Adhai indru uraithiduvaano Illai nindru vizhungiduvaanao Male Part {Ho oru siru kili paarthen Vaanathilae Manam sikki kondadhae siraginilae} (2) Naan vaanathil yeriya nerathilae Kili vannam maraindhadhu megathilae Naan vaanam endra ondril indru Kaattil vaazhum kaadhal yogi aanenae Female Part Ye kaadhal yogi……. Ye kaadhal yogi yogi yogi Female Part Ye kaadhal yogi……. Ye kaadhal yogi yogi yogi yogi Male Part Ohhhh kaadhalil sondhangal valarthen Bandham aruthen Ho ho naan ennaiyum manadhaiyum Tholaithen Female Part {Manam tholaindhum Kaadhalai tholaikkavillai Ada unnai pondra yogi yaarum Pirakkavillai } (2) Male Part Hoo manam tholaindhum Ninaivugal marakkavillai Avai tholaindhaal en uyir enakku illai Naan kaadhal mattum patri kondu Kaanum ulagam vitta yogi aanenae Chorus Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy Male Part Thana dhina nana Dhira thana dhira thana Dhira thana dhira thana Male Part Naan kaadhal yogi yogi Naan kaadhal yogi yogi Kaadhal yogi kaadhal yogi Yogi yogi kaadhal yogi Female : Kaadhal yogi kaadhal yogi Kaadhal yogi kaadhal yogi Hoy hoy hoy hoy hoy hoy Male : Hoy hoy hoy hoy hoy hoy Female : Hoy hoy hoy hoy hoy hoy
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : டி.எல். மகாராஜன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும் காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும் போதை தந்து தெளிய செய்து ஞானம் தருவது காதல் தான் குழு : { ஹே காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் } (2) ஆண் : நான் காதல் மதுவை குடித்துவிட்டேன் கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன் ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் குழு : ஹே காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : நான் காதல் மதுவை குடித்துவிட்டேன் கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன் ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் அந்த ஞானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன் ஆண் : ஒரு காதல் வந்தால் போகி போகி காதல் போனால் யோகி யோகி காதல் யோகி குழு : { ஹே காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் } (2) பெண் : { ஹே காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் } (2) பெண் : { நீ காதல் மதுவை குடித்துவிட்டாய் அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய் } (2) ஆண் : ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் அந்த ஞானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன் ஆண் : ஒரு காதல் வந்தால் போகி போகி காதல் போனால் யோகி யோகி காதல் யோகி பெண் : ஏ காதல் யோகி ஏ காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் குழு : ஹே காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : இவன் யோகி ஆனது ஏனோ (2) அதை இன்று உரைத்திடுவானோ இல்லை நின்று விழுங்கிவிடுவானோ ஆண் : { ஹோ ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே } (2) நான் வானத்தில் ஏறிய நேரத்திலே கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே நான் வானம் என்ற ஒன்றில் இன்று காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே பெண் : ஏ காதல் யோகி ஏ காதல் யோகி யோகி யோகி பெண் : ஏ காதல் யோகி ஏ காதல் யோகி யோகி யோகி யோகி ஆண் : ஓ காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன் ஹோ ஹோ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன் பெண் : { மனம் தொலைந்திடும் காதலை தொலைக்கவில்லை அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை } (2) ஆண் : ஹோ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை அவை தொலைந்தால் என் உயிர் எனக்கு இல்லை நான் காதல் மட்டும் பற்றி கொண்டு காணும் உலகம் விட்ட யோகி ஆனேனே குழு : ஹோ காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : ......................... ஆண் : நான் காதல் யோகி யோகி நான் காதல் யோகி யோகி காதல் யோகி காதல் யோகி யோகி யோகி காதல் யோகி பெண் : காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
Song details
Singers: T. L. Maharajan and Swarnalatha
Music by: A. R. Rahman
Release information: From Thaalam (1999) · Lyricist: Vairamuthu
- Singer: T. L. Maharajan and Swarnalatha
- Film / album: Thaalam
- Composer: A. R. Rahman