Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Kadhal vilaiyaada kattilidu kannae Thooya maganada thottilidu kannae Kadhal vilaiyaada kattilidu kannae Thooya maganada thottilidu kannae Female Part Ennangalin inba nadanam Kannangal meethu anbu nilai ezhuthum Kadhal vilaiyaada kattilidu kannaa Thooyamaganada thottilidu kannaa Male Part …………….. Female : …………… Male Part Senthoora singaaram Kondaadum pennukku En ullam sorkkam tharum Sevvaayin meedhu oorum Thaenaattril nanaada Pollaatha vetkam varum Female Part Kannodu kannokki Panpaana penn konda Kaalaikku mogam varum Anbaana mappillai Ondraagum neraththil Aasaikkul achcham varum Male Part Mannil valar thangamalargal Penn konda kadhal Peumai ena ezhuthum Male Part Kadhal vilaiyaada kattilidu kannae Thooya maganada thottilidu kannae Female Part Sevvaana kolangal Seeraattum megangal Ponnoonjal podattumae Jillendru poongaattru Pallaandu naam vaazha Themmaangu paadattumae Male Part Neeraattu theeramal Thaerottum pushbangal Paaraatti pesattumae Neraaga killigal aaraaththi thattodu Thaalaattu paadattumae Female Part Endrum idhu nindru nilavum En vaazhkkai vaanam Inimaiyudan thigazhum Female Part Kadhal vilaiyaada Male : Kattilidu kannae Female : Thooyya maganaada Male : Thottilidu kannae….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காதல் விளையாட கட்டிலிடு கண்ணே தூயமகனாட தொட்டிலிடு கண்ணே காதல் விளையாட கட்டிலிடு கண்ணே தூயமகனாட தொட்டிலிடு கண்ணே... பெண் : எண்ணங்களின் இன்ப நடனம் கன்னங்கள் மீது அன்பு நிலை எழுதும் காதல் விளையாட கட்டிலிடு கண்ணா தூய மகனாட தொட்டிலிடு கண்ணா......... ஆண் : ..................... பெண் : ..................... ஆண் : செந்தூர சிங்காரம் கொண்டாடும் பெண்ணுக்கு என் உள்ளம் சொர்க்கம் தரும் செவ்வாயின் மீது ஊறும் தேனாற்றில் நானாட பொல்லாத வெட்கம் வரும் பெண் : கண்ணோடு கண்ணோக்கி பண்பான பெண் கொண்ட காளைக்கு மோகம் வரும் அன்பான மாப்பிள்ளை ஒன்றாகும் நேரத்தில் ஆசைக்குள் அச்சம் வரும் ஆண் : மண்ணில் வளர் தங்கமலர்கள் பெண் கொண்ட காதல் பெருமை என எழுதும்....... ஆண் : காதல் விளையாட கட்டிலிடு கண்ணே தூய மகனாட தொட்டிலிடு கண்ணே பெண் : செவ்வானக் கோலங்கள் சீராட்டும் மேகங்கள் பொன்னூஞ்சல் போடட்டுமே ஜில்லென்று பூங்காற்று பல்லாண்டு நாம் வாழ தெம்மாங்கு பாடட்டுமே ஆண் : நீராட்டு தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள் பாராட்டி பேசட்டுமே நேராக கிள்ளைகள் ஆராத்தி தட்டோடு தாலாட்டு பாடட்டுமே பெண் : என்றும் இது நின்று நிலவும் என் வாழ்க்கை வானம் இனிமையுடன் திகழும் பெண் : காதல் விளையாட ஆண் : கட்டிலிடு கண்ணே பெண் : தூய மகனாட ஆண் : தொட்டிலிடு கண்ணே....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Suseela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Kanmani Raja (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela
- Film / album: Kanmani Raja
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan