Roman script
Kadhal Thantha Song Lyrics from Sumangali – 1959 Film, Starring K. Balaji and E. V. Saroja. This song was sung by P. B. Sreenivas and P. Leela and the music composed by M. Ranga Rao. Lyrics works are penned by lyricist Nadarajan. Singers : P. B. Sreenivas and P. Leela Music Director : M. Ranga Rao Lyricist : Nadarajan Humming : ………….. Male Part Kaadhal thandha jothi Endhan vaazhvin inba needhi Nee kaadhal thandha jothi Endhan vaazhvin inba needhi Female Part Kaadhal thandha jothi Endhan vaazhvin inba needhi Nee kaadhal thandha jothi Endhan vaazhvin inba needhi Humming : ……………………. Female Part Theeradhadhu aasai Endrum maraadhadhu paasam Haa aa aa Theeradhadhu aasai Endrum maraadhadhu paasam Male Part Kaadhal aagum kaadhal indrael Vaedham naadham yaavum kaadhal Both : Kaadhal thandha jothi Endhan vaazhvin inba needhi Humming : …………………… Male Part Thendral adikkudhu Thaen mazhai pozhiyudhu Mangai unakkaaga .. Haa aa aa Thendral adikkudhu Thaen mazhai pozhiyudhu Mangai unakkaaga .. Female Part Dheva dhevan paadham paniyum Kaadhal aaval theera maaran Both : Kaadhal thandha jothi Endhan vaazhvin inba needhi Nee kaadhal thandha jothi Endhan vaazhvin inba needhi
தமிழ்
பாடகர்கள் : பி. பீ. ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடல் ஆசிரியர் : நடராஜன் முனங்கல் : ............ ஆண் : காதல் தந்த ஜோதி எந்தன் வாழ்வின் இன்ப நீதி காதல் தந்த ஜோதி எந்தன் வாழ்வின் இன்ப நீதி பெண் : காதல் தந்த ஜோதி எந்தன் வாழ்வின் இன்ப நீதி காதல் தந்த ஜோதி எந்தன் வாழ்வின் இன்ப நீதி முனங்கல் : ............ பெண் : தீராதது ஆசை என்றும் மாறாதது பாசம்.. ஆஆஆஆ..... தீராதது ஆசை என்றும் மாறாதது பாசம். ஆண் : காதல் ஆகும் காதல் இன்றேல் வேதம் நாதம் யாவும் காதல் காதல் தந்த ஜோதி எந்தன் வாழ்வின் இன்ப நீதி முனங்கல் : ............ ஆண் : தென்றல் அடிக்குது தேன் மழை பொழியுது மங்கை உனக்காக... ஆஆஆஆ.... தென்றல் அடிக்குது தேன் மழை பொழியுது மங்கை உனக்காக... பெண் : தேவதேவன் பாதம் பணியும் காதல் ஆவல் தீர மாறன் காதல் தந்த ஜோதி எந்தன் வாழ்வின் இன்ப நீதி நீ காதல் தந்த ஜோதி எந்தன் வாழ்வின் இன்ப நீதி
Song information
Singers: P. B. Sreenivas and P. Leela
Release information: From Sumangali – 1959 (1959) · Singer: P. B. Sreenivas and P. Leela · Lyricist: Nadarajan · Music: M. Ranga Rao
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Leela
- Film / album: Sumangali – 1959