Roman script
Singers : Naresh Iyer and Sadhana Sargam Music by : Srikanth Deva Male Part Kaadhal suthudhae ennai suthudhae Kangal suthudhae unnai suthudhae Female chorus : ……………………….. Male Part Oo hoo kaadhal suthudhae ennai suthudhae Kangal suthudhae unnai suthudhae Male Part Iravai nila suthudhae ..ae Idhayam oor suthudhae Theivam kovil suthudhae unnalae Thalaimel boomi suthudhae Male Part Pennae nee pennae nee Male Part Pennae nee paarkum paarvaiyil Pesum vaarthaiyil vaanam mannil suthudhae Ayyo ezhu vannathil poovai kandathaal Yeno thalai suthudhae Female chorus : ………………………… Male Part Mounamaai unnai naanae manapaadam seigindren Female Part Theendalil inbam kandu thindaadi thudikindren Male Part Puthagam naduvae pugaipadam nee Female Part Vaarathil ezhu naal vidumurai nee Male Part Innoru vaanamaai irupoma Female Part Boomiyai thaandidhaan parapoma Female Part Thaara thaarara thaara thaarara
Kaadhal thaarara thannana Male Part Thaana naanana thaana naanana Nana nananananaa Female chorus : …………………………………. Female Part Muthathai kadanaai ketkum muthazhali ivandhaano Male Part Vetkathai maranthu vantha virunthaali ival dhaano Female Part Vaaliba udalil vasikindren Male Part Punnagai mugathai rasikindren Female Part Kaadhalil ellaikul parakindren Male Part Meendum naan indrae pirakindren Female Part Paarkum paarvaiyil pesum vaarthaiyil Vaanam mella suthudhae Male Part Ezhu vannathil poovai kandathaal Yeno thalai suthudhae Female Part Aa haa kaadhal suthudhae ennai suthudhae Kangal suthudhae unnai suthudhae Female Part En iravai nila suthudhae ..ae Idhayam oor suthudhae Theivam kovil suthudhae unnalae Thalaimel boomi suthudhae Female Part Anbae nee anbae nee Male Part Pennae nee paarkum paarvaiyil Pesum vaarthaiyil vaanam mannil suthudhae Ayyo ezhu vannathil poovai kandathaal Yeno thalai suthudhae
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே பெண்குழு : ............................ ஆண் : ஓ ஹோ காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே ஆண் : இரவை நிலா சுத்துதே இதயம் ஊர் சுத்துதே தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே ஆண் : பெண்ணே நீ பெண்ணே நீ ஆண் : பெண்ணே நீ பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே பெண்குழு : ............................ ஆண் : மௌனமாய் உன்னை நானே மனப்பாடம் செய்கின்றேன் பெண் : தீண்டலில் இன்பம் கண்டு திண்டாடி துடிக்கின்றேன் ஆண் : புத்தகம் நடுவே புகைப்படம் நீ பெண் : வாரத்தில் ஏழு நாள் விடுமுறை நீ ஆண் : இன்னொரு வானமாய் இருப்போமா பெண் : பூமியை தாண்டி தான் பறப்போமா பெண் : தார தாரரா தார தாரரா காதல் தாரரா தன்னானா ஆண் : ......................... பெண்குழு : ...................... பெண் : முத்தத்தை கடனாய் கேட்கும் முதலாளி இவன் தானோ ஆண் : வெட்கத்தை மறந்து வந்த விருந்தாளி இவள் தானோ பெண் : வாலிப உடலில் வசிக்கின்றேன் ஆண் : புன்னகை முகத்தை ரசிகின்றேன் பெண் : காதலில் எல்லைக்குள் பறக்கின்றேன் ஆண் : மீண்டும் நான் இன்றே பிறக்கின்றேன் பெண் : பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மெல்ல சுத்துதே ஆண் : ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே பெண் : ஆஹா காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே பெண் : என் இரவை நிலா சுத்துதே இதயம் ஊர் சுத்துதே தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே பெண் : அன்பே நீ அன்பே நீ ஆண் : பெண்ணே நீ பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே
Song information
Singers: Naresh Iyer and Sadhana Sargam
Music by: Srikanth Deva
Release information: From Saravana (2006) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Naresh Iyer and Sadhana Sargam
- Film / album: Saravana
- Composer: Srikanth Deva