Roman script
Singers : S. P. Balasubramaniyam and Sujatha Music by : Manoj Bhatnaghar Male Part ……………………. Male Part Kadhal seiyum kadhalarkellam Kadhal thedum manavarkellam Good luck oo ooho good luck Female Part Kaalai pooththa pookalukkellam Naalai pookkum pookalukkellam Good luck oo oohoo good luck Male Part Hey vaaname vaaname Boomikku Good luck solli vidu Female : Hey bhoomiye bhoomiye Vaanukku good luck solli vidu Male Part Kadhal seiyum kadhalarkellam Female : Kadhal thedum manavarkellam Male : Good luck oo oohoo good luck Both : Good luck oo oohoo good luck Male Part Mazhai konda neerthuli ellam Female : Oo ooho Male : Sippiyodu servathum illai Female Part Sippi kanda neerthuli ellam Male : Yehae hae Female : Muthendrum aavathum illai Male Part Neerthuli sippiyil searattum Mazhaiku good luck sollungal Female : Seekiram muthu thiralattum Sippikku good luck sollungal Female Part Hey Male : Hey Female : Hey Male : Hey Male Part Thendrale thendrale Solaiku Good luck solli vidu Female : Thingale thingale alliku Good luck solli vidu Female Part Kadhal seiyum kadhalarkellam Kadhal thedum manavarkellam Good luck oo ooho good luck Female Part Kulirkaalam vanthathum konjam laalaa Un Maarbu theduthu nenjam Male : Mazhaikaalam vanthathum konjam o ooho Un madi thaedi kenjuthu nenjam Female Part Madiyae kudaiyaai maarattum Mazhaikku good luck sollungal Male : Maarbu soodu kidaikkattum Kulirukku good luck sollungal Female Part Hey Male : Hey Female : Hey Male : Hey Female Part Kadhalaa….kaadhalaa Anbukku good luck sollungal Male : Hey kadhali…..kadhali… Kaalaikku good bye solli vidu Female Part Kadhal seiyum kadhalarkellam Kadhal thedum manavarkellam Both : Good luck oo ooho good luck Good luck oo ooho good luck
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : மனோஜ் பட்நாகர் ஆண் : ..................................... ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக் பெண் : காலை பூத்த பூக்களுக்கெல்லாம் நாளை பூக்கும் பூக்களுக்கெல்லாம் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக் ஆண் : ஹே வானமே வானமே பூமிக்கு குட்லக் சொல்லி விடு பெண் : ஹே பூமியே.... பூமியே... வானுக்கு குட்லக் சொல்லி விடு ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் பெண் : காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் ஆண் : குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக் இருவர் : குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்....... ஆண் : மழை கொண்ட நீர்த்துளி எல்லாம் பெண் : ஓ ஓஹோ ஆண் : சிப்பியோடு சேர்வதும் இல்லை பெண் : சிப்பி கண்ட நீர்த்துளி எல்லாம் ஆண் : ஏஹே ஹே பெண் : முத்தென்று ஆவது இல்லை ஆண் : நீர்த்துளி சிப்பியில் சேரட்டும் மழைக்கு குட்லக் சொல்லுங்கள் பெண் : சீக்கிரம் முத்து திரளட்டும் சிப்பிக்கு குட்லக் சொல்லுங்கள் பெண் : ஹே ஆண் : ஹே பெண் : ஹே ஆண் : ஹே ஆண் : தென்றலே தென்றலே சோலைக்கு குட்லக் சொல்லி விடு பெண் : திங்களே திங்களே அல்லிக்கு குட்லக் சொல்லி விடு..... பெண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்..... பெண் : குளிர்காலம் வந்ததும் கொஞ்சம் லாலா உன் மார்பு தேடுது நெஞ்சம் ஆண் : மழைக்காலம் வந்ததும் கொஞ்சம் ஓ ஓஹோ உன் மடி தேடி கெஞ்சுது நெஞ்சம் பெண் : மடியே குடையாய் மாறட்டும் மழைக்கு குட்லக் சொல்லுங்கள் ஆண் : மார்பு சூடு கிடைக்கட்டும் குளிருக்கு குட்லக் சொல்லுங்கள் பெண் : ஹே ஆண் : ஹே பெண் : ஹே ஆண் : ஹே பெண் : காதலா.....காதலா....... அன்புக்கு குட்லக் சொல்லிவிடு ஆண் : ஹே காதலி......காதலி....... காளைக்கு குட்பை சொல்லிவிடு ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் இருவர் : குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்.......
Song information
Singers: S. P. Balasubramaniyam and Sujatha
Music by: Manoj Bhatnaghar
Release information: From Good Luck (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubramaniyam and Sujatha
- Film / album: Good Luck
- Composer: Manoj Bhatnaghar