Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum Male Part Paadhai oru paadhai Yeno thadumaatram Nenjam thaedum Male Part Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum Paadhai oru paadhai Yaeno thadumaatram Nenjam thaedum Thaanaaga serum aanaalum maarum Endraalum kaadhal vaazhudhae Male Part Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum Male Part Paavai endraalae kelvi endraagum Paasam ellaam vaesham endru paarvai sonnadhu Kaadhal poi endru paadal pala undu Mogam ennum theeyil ullam mullaai ponadhu Kaadhal konda ullam andru ondraai vaazhndhadhu Kangal patta vegam indru mannil veezhndhadhu Pogaadha paadhai moodaadha podhu Vazhi yaedhu vaasal yaedhu Male Part Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum Paadhai oru paadhai Yaeno thadumaatram Nenjam thaedum Male Part Kaalam ponaalum nyaanam vaaraadhu Vaazhum penmai ennum poiyil kaalam thaeyudhu Ingae yaaraalum maatram naeraadhu Kaalam andha kaalam thottu kaadhal yeithadhu Paarvai valai paarthu ilam kaalai veezhndhadhu Paadhai vazhi maari manam keezhae saaindhadhu Paadaadha raagam podaadha thaalam Adhil naalum sogam sogam Male Part Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum Paadhai oru paadhai Yaeno thadumaatram Nenjam thaedum Thaanaaga serum aanaalum maarum Endraalum kaadhal vaazhudhae Male Part Kaadhal oru kolam Naalum adhu maarum Kanneer odum Paadhai oru paadhai Yaeno thadumaatram Nenjam thaedum
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் கண்ணீர் ஓடும் ஆண் : பாதை ஒரு பாதை ஏனோ தடுமாற்றம் நெஞ்சம் தேடும் ஆண் : காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் கண்ணீர் ஓடும் பாதை ஒரு பாதை ஏனோ தடுமாற்றம் நெஞ்சம் தேடும் தானாகச் சேரும் ஆனாலும் மாறும் என்றாலும் காதல் வாழுதே ஆண் : காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் கண்ணீர் ஓடும் ஆண் : பாவை என்றாலே கேள்வி என்றாகும் பாசம் எல்லாம் வேஷம் என்று பார்வை சொன்னது காதல் பொய் என்று பாடல் பல உண்டு மோகம் என்னும் தீயில் உள்ளம் முள்ளாய்ப் போனது காதல் கொண்ட உள்ளம் அன்று ஒன்றாய் வாழ்ந்தது கண்கள் பட்ட வேகம் இன்று மண்ணில் வீழ்ந்தது போகாத பாதை மூடாத போது வழி ஏது வாசல் ஏது ஆண் : காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் கண்ணீர் ஓடும் பாதை ஒரு பாதை ஏனோ தடுமாற்றம் நெஞ்சம் தேடும் ஆண் : காலம் போனாலும் ஞானம் வாராது வாழும் பெண்மை என்னும் பொய்யில் காலம் தேயுது இங்கே யாராலும் மாற்றம் நேராது காலம் அந்தக் காலம் தொட்டு காதல் ஏய்த்தது பார்வை வலை பார்த்து இளம் காளை வீழ்ந்தது பாதை வழி மாறி மனம் கீழே சாய்ந்தது பாடாத ராகம் போடாத தாளம் அதில் நாளும் சோகம் சோகம் ஆண் : காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் கண்ணீர் ஓடும் பாதை ஒரு பாதை ஏனோ தடுமாற்றம் நெஞ்சம் தேடும் தானாகச் சேரும் ஆனாலும் மாறும் என்றாலும் காதல் வாழுதே ஆண் : காதல் ஒரு கோலம் நாளும் அது மாறும் கண்ணீர் ஓடும் பாதை ஒரு பாதை ஏனோ தடுமாற்றம் நெஞ்சம் தேடும்
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From Vaa Vaa Vasanthame (1992) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Mano
- Film / album: Vaa Vaa Vasanthame
- Composer: Ilayaraja