Roman script
Singers : Palakkad Sreeram, Harini and Anupama Music by : A. R. Rahman Female Part Thathi aaduthae thaavi aaduthae Oru thathaara poochi indru Chorus Chill allava chilla allava Kaadhal niagara Uyir kaadhalai thoondavae vendaam … Female Part Thathi aaduthae Thaavi aaduthae Thaththaiyodu nenju Oru thathaara poochi indru Oru thathaara poochi indru Male Part {Thathi aadutho Thaavi aadutho Thaththaiyodu nenju Naan seyal seiyyum neram idhu} (2) Female Part Ida odhukkeedu Unakaaga idai seithadhu Endhan aadai nee allavaa Male Part Ida odhukkeedu Enakkaaga idai seivadhu Andha raathiri pozhuthallavaa Female Part Unnil uruvaana aasaigal En anbae Andha vengaaya vilai pola Irangaadhadhu Chorus Chill allava chill allava Chill allava chilla allava Kaadhal niagara Whistling : ……………… Uyir kaadhalai thoondavae Vendaam vayagara Female Part Aaaaaaa….aaaa….aaaa….aa… Chorus Chill allava chill allava Chill allava chilla allava Kaadhal niagara Uyir kaadhalai thoondavae Vendaam vayagara Female Part Aaaaaaa….aaaa….aaaa….aa… Male Part Pudhiya raththam Udhadu moththam Paravida ich ich Endrum pazhaga vaa Sol sol nee sol anbae Female Part Vinnappam ne podu Innaalilae Kannagal bathil podum Pinnaalilae Male Part Badhil naan vaanga Naal aagumaa Adi yemma nee Arasaangamaa En aasaigal eppodhu Kai koodum yaar solla Kaveri neeraagumaa.. Chorus Aaa…haaa..aaa..haaa Kaadhal niagara Male : Kaadhal ..aaa… Chorus : Aaa…haaa..aaa..haaa Vendam vayagara Male : Vendam …aaaaa Chorus Aaa…haaa..aaa..haaa Kaadhal niagara Male : Aaaa ..aaa… Chorus : Aaa…haaa..aaa..haaa Vendam vayagara Female Part Aaaaaaa….aaaa….aaaa….aa… Chorus {Chill allava chill allava Kaadhal niagara Uyir kaadhalai thoondavae Vendaam vayagara} (2) Whistling : ………………….. Male Part Thathi aadudho Thathi aadudho Thathi aadudho……
தமிழ்
பாடகிகள் : ஹரிணி, அனுபமா பாடகர் : பாலக்காடு ஸ்ரீராம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : தத்தி ஆடுதே தாவி ஆடுதே ஒரு தத்தார பூச்சி இன்று குழு : சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் பெண் : தத்தி ஆடுதே தாவி ஆடுதே தத்தையோடு நெஞ்சு ஒரு தத்தார பூச்சி இன்று ஒரு தத்தார பூச்சி இன்று ஆண் : { தத்தி ஆடுதோ தாவி ஆடுதோ தத்தையோடு நெஞ்சு நான் செயல் செய்யும் நேரம் இது } (2) பெண் : இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்தது எந்தன் ஆடை நீயல்லவா ஆண் : இட ஒதுக்கீடு எனக்காக இடை செய்வது அந்த ராத்திரிப் பொழுதல்லவா பெண் : உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே அந்த வெங்காய விலைப் போல இறங்காதது குழு : சில் அல்லவா சில் அல்லவா சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா விஷ்லிங் : ............................. உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா பெண் : ஆஆ ஆஆ ஆஆ குழு : சில் அல்லவா சில் அல்லவா சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் வயகரா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆண் : புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட இச் இச் என்றும் பழகவா சொல் சொல் நீ சொல் அன்பே பெண் : விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே ஆண் : பதில் நான் வாங்க நாளாகுமா அடி எம்மா நீ அரசாங்கமா என் ஆசைகள் எப்போது கை கூடும் யார் சொல்லக் காவேரி நீராகுமா குழு : ஆஆ ஹா ஆஆ ஹா காதல் நயகரா ஆண் : காதல் ஆஆ குழு : ஆஆ ஹா ஆஆ ஹா வேண்டாம் வயகரா ஆண் : வேண்டாம் ஆஆ குழு : ஆஆ ஹா ஆஆ ஹா காதல் நயகரா ஆண் : ஆஆ ஆஆ குழு : ஆஆ ஹா ஆஆ ஹா வேண்டாம் வயகரா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ குழு : { சில் அல்லவா சில் அல்லவா காதல் நயகரா உயிர் காதலைத் தூண்டவே வேண்டாம் } (2) விஷ்லிங் : ............................. ஆண் : தத்தி ஆடுதோ தத்தி ஆடுதோ தத்தி ஆடுதோ
Song details
Singers: Palakkad Sreeram, Harini and Anupama
Music by: A. R. Rahman
Release information: From En Swasa Kaatre (1999) · Lyricist: Vaali
- Singer: Palakkad Sreeram
- Singer: Harini and Anupama
- Film / album: En Swasa Kaatre
- Composer: A. R. Rahman