Roman script
Singer : L. R. Eswari Music by : Rajan Nagendra Female Part Kaadhal kaadhal kaadhal Nee kanda kaadhalum kaadhal Naan konda paasamum kaadhal Kaadhal kaadhal kaadhal Nee kanda kaadhalum kaadhal Naan konda paasamum kaadhal Kaadhal kaadhal kaadhal Female Part Ilamai thaangum inimai thaengum Inba kanigal podhumaa Sivandha mugathil thaenil thavazhum Chinna idhazhgal kidaikkumaa Ilamai thaangum inimai thaengum Inba kanigal podhumaa Sivandha mugathil thaenil thavazhum Chinna idhazhgal kidaikkumaa Female Part Kaadhal kaadhal kaadhal Nee kanda kaadhalum kaadhal Naan konda paasamum kaadhal Kaadhal kaadhal kaadhal Female Part Kavidhai polae paruvam ulla Kanni magalai paarkkumaa Arugil vandhu thazhuvi konja Virumbavillai adukkumaa Kavidhai polae paruvam ulla Kanni magalai paarkkumaa Arugil vandhu thazhuvi konja Virumbavillai adukkumaa Female Part Kaadhal kaadhal kaadhal Nee kanda kaadhalum kaadhal Naan konda paasamum kaadhal Kaadhal kaadhal kaadhal Female Part Velli nilavum pulli maanum Vaenil kaalamum irunthumaa Thulli thulli maruvi nugara Thudikkavillai porukkumaa Velli nilavum pulli maanum Vaenil kaalamum irunthumaa Thulli thulli maruvi nugara Thudikkavillai porukkumaa Female Part Kaadhal kaadhal kaadhal Nee kanda kaadhalum kaadhal Naan konda paasamum kaadhal Kaadhal kaadhal kaadhal
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பெண் : காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல்.... காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல்.... காதல் காதல் காதல் பெண் : இளமை தாங்கும் இனிமை தேங்கும் இன்பக் கனிகள் போதுமா சிவந்த முகத்தில் தேனில் தவழும் சின்ன இதழ்கள் கிடைக்குமா.... இளமை தாங்கும் இனிமை தேங்கும் இன்பக் கனிகள் போதுமா சிவந்த முகத்தில் தேனில் தவழும் சின்ன இதழ்கள் கிடைக்குமா.... பெண் : காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல்.... காதல் காதல் காதல் பெண் : கவிதை போலே பருவம் உள்ள கன்னி மகளை பார்க்குமா அருகில் வந்து தழுவி கொஞ்ச விரும்பவில்லை அடுக்குமா.... கவிதை போலே பருவம் உள்ள கன்னி மகளை பார்க்குமா அருகில் வந்து தழுவி கொஞ்ச விரும்பவில்லை அடுக்குமா.... பெண் : காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல்.... காதல் காதல் காதல் பெண் : வெள்ளி நிலவும் புள்ளி மானும் வேனில் காலமும் இருந்துமா துள்ளி துள்ளி மருவி நுகர துடிக்கவில்லை பொறுக்குமா... வெள்ளி நிலவும் புள்ளி மானும் வேனில் காலமும் இருந்துமா துள்ளி துள்ளி மருவி நுகர துடிக்கவில்லை பொறுக்குமா... பெண் : காதல் காதல் காதல் நீ கண்ட காதலும் காதல் நான் கொண்ட பாசமும் காதல்.... காதல் காதல் காதல்
Song details
Music by: Rajan Nagendra
Release information: From Veerathi Veeran (1964) · Singer: L. R. Eswari · Lyricist: Puratchi Dasan · Music: Rajan Nagendra
- Singer: L. R. Eswari
- Film / album: Veerathi Veeran
- Composer: Rajan Nagendra