Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Kadhal ennum therthal idhu Yaarukku un vaakku nee solladi Sollamalae naan seigiraen Korikkai ennenna nee solladi Male Part Kadhal ennum therthal idhu Yaarukku un vaakku nee solladi…aa…aa…. Female : Mm…hmm…laallaalallaa Male : Sollamalae naan seigiraen Korikkai ennenna nee solladi Female : Aahaa aahaa aaa…mm…hmmm Male Part ………………. Female : ……………. Male Part Kannae ponnae endru Naan kavi paadi kadhai pesi Thoonga vaippaen thaalaatti Ennai kadhali Female : Oho… Male Part Maanae thaenae endru En madi meedhu kodi pola Saainthu kolvaen seeraatti Enthan kadhali Female : Mmheem Male Part Naalai enthan rajangam aah Naalai enthan oorkolam hae Naalai enthan rajangam poda Naalai enthan oorkolam Paal nilavu thaen nilavu Paarkkum neram vanthaachchu Female : Heehmm mm…. Male Part Kadhal ennum thaerthal idhu Yarukku un vaakku nee solladi Male Part …………. Female : ………… Male Part Kaalai neram paaththing Unnai alungaamal kulippaatti Poosa poraen maruthaani Kaalai kaaattadi Female : Mmm…. Male Part Maalai neram walking nee Nadakkaamal thol melae Thookki poraen mahaarani Kaiyai neettadi ammaadi Male Part Paavai enthan pakkamthaan hmm Paarvai enthan pakkamthaan yae… Paavai enthan pakkamthaan hmm Paarvai enthan pakkamthaan Unthan sevai enthan sevai Solla vendum nalvaakku… Female : Aahaa aahaa aa…aahaa haa… Male Part Kadhal ennum therthal idhu Female : Laal laal laa Male : Yaarukku un vaakku nee solladi Female : Laal laal laa Male : Sollamalae naan seigiraen Female : Laal laal laa Male : Korikkai ennenna nee solladi Female : Laal laal laa laal laal laa Laal laal laa….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : காதல் என்னும் தேர்தல் இது யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி சொல்லாமலே நான் செய்கிறேன் கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி ஆண் : காதல் என்னும் தேர்தல் இது யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி ஆ....ஆ.... பெண் : ம்ம்....ஹ்ம்ம்.....லால்லால்லா ஆண் : சொல்லாமலே நான் செய்கிறேன் கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி பெண் : ஆஹா ஆஹா ஆஅ....ம்ம்..ஹ்ம்ம்..... ஆண் : ......................... பெண் : ...................... ஆண் : கண்ணே பொன்னே என்று நான் கவிப் பாடி கதைப் பேசி தூங்க வைப்பேன் தாலாட்டி என்னைக் காதலி..... பெண் : ஓஹோ...... ஆண் : மானே தேனே என்று என் மடி மீது கொடி போல சாய்ந்துக் கொள்வேன் சீராட்டி எந்தன் காதலி பெண் : ம்ஹூம்... ஆண் : நாளை எந்தன் ராஜாங்கம் ஆஹ் நாளை எந்தன் ஊர்கோலம் ஹே நாளை எந்தன் ராஜாங்கம் போடா நாளை எந்தன் ஊர்கோலம் பால் நிலவு தேன் நிலவு பார்க்கும் நேரம் வந்தாச்சு பெண் : ஹீஹ்ம்ம் ம்ம்..... ஆண் : காதல் என்னும் தேர்தல் இது யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி ஆண் : ......................... பெண் : ...................... ஆண் : காலை நேரம் பாத்திங் உன்னை அலுங்காமல் குளிப்பாட்டி பூசப் போறேன் மருதாணி காலைக் காட்டடி.... பெண் : ம்ம்ம்.... ஆண் : மாலை நேரம் வாக்கிங் நீ நடக்காமல் தோள் மேலே தூக்கிப் போறேன் மகாராணி கையை நீட்டடி அம்மாடி.. ஆண் : பாவை எந்தன் பக்கம்தான் ஹ்ம்ம் பார்வை எந்தன் பக்கம்தான் ஏ பாவை எந்தன் பக்கம்தான் பார்வை எந்தன் பக்கம்தான் உந்தன் சேவை எந்தன் சேவை சொல்ல வேண்டும் நல்வாக்கு....... பெண் : ஆஹா ஆஹா ஆ...ஆஹா ஹா.... ஆண் : காதல் என்னும் தேர்தல் இது பெண் : லால் லால் லா ஆண் : யாருக்கு உன் வாக்கு நீ சொல்லடி பெண் : லால் லால் லா ஆண் : சொல்லாமலே நான் செய்கிறேன் பெண் : லால் லால் லா ஆண் : கோரிக்கை என்னென்ன நீ சொல்லடி பெண் : லால் லால் லா லால் லால் லா லால் லால் லா.....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Pattanathu Rajakkal (1982) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Pattanathu Rajakkal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan