Roman script

Singers : Harish Raghavendra and Chimayi

Music by : Yuvan Shankar Raja

Male Part

Kaadhal enbadhu kadavul allavaa

Adhu kanavu dhesathin kovil allavaa

Female Part

Kaadhal endraal poigal allavaa

Iru vizhigal vaangum valigal allavaa

Male Part

Chella poigalum sugangal allavaa

Ingu vizhiyin valigalum varangal allavaa

Female Part

Varangal enbadhu alaigal allavaa

Adhu vizhundhu ezhuvadhu thuyaram allavaa

Male Part

Kaadhal enbadhu kadavul allavaa

Adhu kanavu dhesathin kovil allavaa

Female Part

Kaadhal endraal poigal allavaa

Iru vizhigal vaangum valigal allavaa

Male Part

Kangal moodi paduthaal

Kanavil undhan bimbam

Kaalai neram ezhundhaal

Ninaivil undhan sugantham

Male Part

Unnai paarkum munbu naanae

Vetta veliyilae thirindhen

Un arugil vandhudhaan en

Vedanthaangalai unarndhen

Male Part

Unakaaga thaanae uyir

Vaazhven naanae

Nee indri naanae

Veru koodu thaanae

Male Part

Thaayodu unargindra vepathai

Neeyae thandhaai ……

Male Part

Kaadhal enbadhu kadavul allavaa

Adhu kanavu dhesathin kovil allavaa

Female Part

Kaadhal endraal poigal allavaa

Iru vizhigal vaangum valigal allavaa

Male Part

Kaatril aadum kaigal

Nerungi nerungi thurathum

Viralai pidithu nadaka

Virupam nerupai kozhuthum

Male Part

Undhan arugil naanum irundhaal

Nimidam nodigal ena karaiyum

Ennai vilagi neeyum pirindhaal

Neram baaramaai ganakum

Male Part

Un arugil irundhaal

Enna ini vendum

Uzhagu kaiyil vandhadhaai

Ennam ondru thondrum

Male Part

Thaayodu unargindra vepathai

Neeyae thandhaai …………

Female Part

Kaadhal varuvadhu purivadhillayae

Adhai kadavul kooda thaan arivadhillayae

Pookal poopadhu therivadhillayae

Adhai yaarum engumae paarthadhillayae

Whistling : …………………………………….

தமிழ்

பாடகி : சின்மயி

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : காதல் என்பது

கடவுள் அல்லவா

அது கனவு தேசத்தின்

கோவில் அல்லவா

பெண் : காதல் என்றால்

பொய்கள் அல்லவா

இரு விழிகள் வாங்கும்

வலிகள் அல்லவா

ஆண் : செல்ல பொய்களும்

சுகங்கள் அல்லவா இங்கு

விழியின் வழிகளும்

வரங்கள் அல்லவா

பெண் : வரங்கள் என்பது

அலைகள் அல்லவா அது

விழுந்து எழுவது துயரம்

அல்லவா

ஆண் : காதல் என்பது

கடவுள் அல்லவா

அது கனவு தேசத்தின்

கோவில் அல்லவா

பெண் : காதல் என்றால்

பொய்கள் அல்லவா

இரு விழிகள் வாங்கும்

வலிகள் அல்லவா

ஆண் : கண்கள் மூடி

படுத்தால் கனவில்

உந்தன் பிம்பம் காலை

நேரம் எழுந்தால் நினைவில்

உந்தன் சுகந்தம்

ஆண் : உன்னை பார்க்கும்

முன்பு நானே வெட்ட

வெளியிலே திரிந்தேன்

உன் அருகில் வந்து தான்

என் வேடந்தாங்கலை

உணர்ந்தேன்

ஆண் : உனக்காக தானே

உயிர் வாழ்வேன் நானே

நீ இன்றி நானே வெறும்

கூடு தானே தாயோடு

உணர்கின்ற வெப்பத்தை

நீயே தந்தாய்

ஆண் : காதல் என்பது

கடவுள் அல்லவா

அது கனவு தேசத்தின்

கோவில் அல்லவா

பெண் : காதல் என்றால்

பொய்கள் அல்லவா

இரு விழிகள் வாங்கும்

வலிகள் அல்லவா

ஆண் : காற்றில் ஆடும்

கைகள் நெருங்கி நெருங்கி

துரத்தும் விரலை பிடித்து

நடக்க விருப்பம் நெருப்பை

கொளுத்தும்

ஆண் : உந்தன் அருகில்

நானும் இருந்தால் நிமிடம்

நொடிகள் என கரையும்

எனை விலகி நீயும் பிரிந்தால்

நேரம் பாரமாய் கணக்கும்

ஆண் : உன் அருகில்

இருந்தால் என்ன இனி

வேண்டும் உலகு கையில்

வந்ததாய் எண்ணம் ஒன்று

தோன்றும் தாயோடு உணர்கின்ற

வெப்பத்தை நீயே தந்தாய்

பெண் : காதல் வருவது

புரிவதில்லையே அதை

கடவுள் கூட தான்

அறிவதில்லையே பூக்கள்

பூப்பதே தெரிவதில்லையே

அதை யாரும் எங்குமே

பார்த்ததில்லையே

விஷ்லிங் : .............................

Song information

Singers: Harish Raghavendra and Chimayi

Music by: Yuvan Shankar Raja

Release information: From Oru Kalluriyin Kathai (2005) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song