Roman script
Singer : L. R. Eswari Music by : S. M. Subbaiah Naidu Female Part Kadavulin padaippae kaadhalum pasiyum Anubhavithaal enna pochu Kadavulin padaippae kaadhalum pasiyum Anubhavithaal enna pochu aa aa aa Adikkadi vaangattum moochu Adi adikkadi vaangattum moochu Female Part Udaiyindri pirandhom Udaiyindri povom Udaiyindri pirandhom Udaiyindri povom Naduvinil nadapathu sila naal Aa haa hahahaa la la lalala laaa Adi nadakattum manmadha thirunaal Female Part Manadhukku veruthaal madhuvilakku Idhil maadhathil sila naal vidhivilakku Manadhukku veruthaal madhuvilakku Idhil maadhathil sila naal vidhivilakku Eriyattum araiyil siru vilakku Eriyattum araiyil siru vilakku Angu enakkum unakkum oru vazhakku Female Part Kadavulin padaippae kaadhalum pasiyum Anubhavithaal enna pochu Adi adikkadi vaangattum moochu Female Part Padukaiyai palli endraizhaipaan Nam padipinai angae mudithidathaan Padukaiyai palli endraizhaipaan Nam padipinai angae mudithidathaan Padikkindra vayadhum idhuvallavoo Aa haa hahahaa la la lalala laaa Idhil pala sugam tharuvadhu madhuvallavaa Female Part Paavam punyam paralogam Endru pazhangadhai solvadhil laabam illa Paavam punyam paralogam Endru pazhangadhai solvadhil laabam illai Baavam raagam thaalathudan Baavam raagam thaalathudan Naam pala kadhai padippadhu paavam illai Female Part Kadavulin padaippae kaadhalum pasiyum Anubhavithaal enna pochu aaa…aa…aa… Adikkadi vaangattum moochu Adi adikkadi vaangattum moochu Female Part Aa haa hahahaa la la lalala laaa…(2)
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். எம் . சுப்பையா நாயுடு பெண் : கடவுளின் படைப்பே காதலும் பசியும் அனுபவித்தால் என்ன போச்சு கடவுளின் படைப்பே காதலும் பசியும் அனுபவித்தால் என்ன போச்சு ஆஆஆ அடிக்கடி வாங்கட்டும் மூச்சு அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு.... பெண் : உடையின்றி பிறந்தோம் உடையின்றி போவோம் உடையின்றி பிறந்தோம் உடையின்றி போவோம் நடுவினில் நடப்பது சில நாள் ஆஆஹ்ஹ...லாலாலாலா ........ அடி நடக்கட்டும் மன்மத திருநாள்..... பெண் : மனதுக்கு வெறுத்தால் மதுவிலக்கு இதில் மாதத்தில் சில நாள் விதிவிலக்கு மனதுக்கு வெறுத்தால் மதுவிலக்கு இதில் மாதத்தில் சில நாள் விதிவிலக்கு எரியட்டும் அறையில் சிறு விளக்கு எரியட்டும் அறையில் சிறு விளக்கு அங்கு எனக்கும் உனக்கும் ஒரு வழக்கு பெண் : கடவுளின் படைப்பே காதலும் பசியும் அனுபவித்தால் என்ன போச்சு அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு.... பெண் : படுக்கையை பள்ளி என்றழைப்பான் நம் படிப்பினை அங்கே முடித்திடத்தான் படுக்கையை பள்ளி என்றழைப்பான் நம் படிப்பினை அங்கே முடித்திடத்தான் படிக்கின்ற வயதும் இதுவல்லவா ஆஆஹ்ஹ...லாலாலாலா ........ இதில் பல சுகம் தருவது மதுவல்லவா.... பெண் : பாவம் புண்யம் பரலோகம் என்று பழங்கதை சொல்வதில் லாபமில்லை பாவம் புண்யம் பரலோகம் என்று பழங்கதை சொல்வதில் லாபமில்லை பாவம் ராகம் தாளத்துடன் பாவம் ராகம் தாளத்துடன் நாம் பல கதை படிப்பது பாவமில்லை.. பெண் : கடவுளின் படைப்பே காதலும் பசியும் அனுபவித்தால் என்ன போச்சு...ஆ...ஆஅ... அடிக்கடி வாங்கட்டும் மூச்சு.... அடி அடிக்கடி வாங்கட்டும் மூச்சு.... பெண் : ஆஆஹ்ஹ...லாலாலாலா ........(2)
Song information
Singer: L. R. Eswari
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Jakkamma (1972) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaiah Naidu
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Jakkamma
- Composer: S. M. Subbaiah Naidu