Roman script
Singer : Rockstar Ramani Ammal Music by : Sundaramurthy KS Lyrics by : Sithan Jayamoorthy and Shan Female Part Kadar kara kaathu veesuthae Yaarala… Alaiyaththi kaadum pesuthae Indha oorala… Female Part Kadar kara kaathu veesuthae Yaarala… Alaiyaththi kaadum pesuthae Indha oorala… Female Part Moonu pogam Velaichal tharum kolasaami Vallalaara koduthathum Indha boomi Kaadu munthiri kaadu Palaa pazhukkum kaadu Koodalooru enga ooru thaan… Female Part Kadar kara kaathu veesuthae Yaarala… Alaiyaththi kaadum pesuthae Indha oorala… Female Part Aadhi kudi naanga thaan Poiya vaazha maattonga Poorva kudi naanga thaan Aandaan adimai illaninga Female Part Uppu kaatha mondhaalum Morappa sutha maattonga Kaasu panam vanthaalum Anba koraikka maattonga Female Part Andha neyveli currentu Velicham pola thaan Nalladha seithiduvom Ada iruppadhai kondu Inbuttru naanga Vaazhkaiyai jeyichi kaattiduvom Female Part Kadar kara kaathu veesuthae Yaarala… Alaiyaththi kaadum pesuthae Indha oorala… Female Part Moonu pogam Velaichal tharum kolasaami Vallalaara koduthathum Indha boomi Kaadu munthiri kaadu Palaa pazhukkum kaadu Koodalooru enga ooru thaan… Female Part Kadar kara kaathu veesuthae Yaarala… Alaiyaththi kaadum pesuthae Indha oorala…
தமிழ்
பாடகி : ராக்ஸ்டார் ரமணி அம்மாள் இசை அமைப்பாளர் : சுந்தரமூத்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : சித்தன் ஜெயமூர்த்தி மற்றும் ஷான் பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால… அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால… பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால… அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால… பெண் : மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி காடு முந்திரி காடு பலா பழுக்கும் காடு கூடலூர் எங்க ஊரு தான்… பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால… அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால… பெண் : ஆதி குடி நாங்க தான் பொய்யா வாழ மாட்டோங்க பூர்வ குடி நாங்க தான் ஆண்டான் அடிமை இல்லங்க பெண் : உப்பு காத்த மோந்தாலும் மொறப்பா சுத்த மாட்டோங்க காசு பணம் வந்தாலும் அன்ப குறைக்க மாட்டோங்க பெண் : அந்த நெய்வேலி கரண்ட்டு வெளிச்சம் போல தான் நல்லத செய்திடுவோம் அட இருப்பதை கொண்டு இன்புற்று நாங்க வாழ்கையை ஜெயிச்சி காட்டிடுவோம் பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால… அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால… பெண் : மூனு போகம் விளைச்ச தரும் குலசாமி வள்ளலார கொடுத்ததும் இந்த பூமி காடு முந்திரி காடு பலா பழுக்கும் காடு கூடலூர் எங்க ஊரு தான்… பெண் : கடற் கர காத்து வீசுதே யாரால… அலையாத்தி காடும் பேசுதே இந்த ஊரால…
Song information
Singer: Rockstar Ramani Ammal
Music by: Sundaramurthy KS
Lyrics by: Sithan Jayamoorthy and Shan
Release information: From Bommai Nayagi (2023) · Singer: Rockstar Ramani Ammal · Lyricist: Sithan Jayamoorthy, Shan · Music: Sundaramurthy KS
Explore this song
- Singer: Rockstar Ramani Ammal
- Film / album: Bommai Nayagi
- Composer: Sundaramurthy KS
- Lyricist: Sithan Jayamoorthy and Shan