Roman script
Singer : T. M. Soundararajan Music by : G. Ramanathan Male Part Kadamaiyilae uyir vaazhndhu Ganniyamae kolgaiyena Madindha veeraa aa… Thadai kadandhu anbudanae Thaavi vandha Mangai nallaal Vellaiyammaal thannodum Engalai nee pirindhu sendraai Nee pirindhu sendraai… aaa… Theedhariyaa thamizhnaadum yedugalum Silai vanangi undhan Pugazh paadum madhurai veeraa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன் ஆண் : கடமையிலே உயிர் வாழ்ந்து கண்ணியமே கொள்கையென மடிந்த வீரா ஆ..... தடை கடந்து அன்புடனே தாவி வந்த மங்கை நல்லாள் வெள்ளையம்மாள் தன்னோடும் எங்களை நீ பிரிந்து சென்றால் நீ பிரிந்து சென்றாய்....ஆ.... தீதறியா தமிழ்நாடும் ஏடுகளும் சிலை வணங்கி உந்தன் புகழ் பாடும் மதுரை வீரா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: G. Ramanathan
Release information: From Madurai Veeran (1956) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Madurai Veeran
- Composer: G. Ramanathan