Roman script
Singer : S. P. B. Charan Music by : Yuvan Shankar Raja Male Part Lae ullae lae ullae lae Ullae lae ullae lae Male Part Kadaloram oru ooru Oru ooril oru thoppu Oru thoppil oru poovu Oru poovil oru vandu Male Part Mudhal mudhal Vandondru theendiyadhum Viral patta poo veyarthatho Thoda thoda Mogangal thoondiyadhum Chuda chuda thean vaarththadho Male Part Medhuvaa medhuvaa anusari Idhamaa padhamaa anubavi Edhu en viruppam kodu kodu Irukkum naanam vidu vidu Male Part Lae ullae lae Lae ullae lae Male Part Kannangalai kattu Kai ezhuththu pottida vendum Eera udhadugalaal Pallupadum lesaa Kelippechu kettida nerum Orr uravugalaal Male Part Pattan potten Senja thavaru idhu Yaaru namma Ingu thadukkiradhu Osai kettkaamal muththam vaikkavo Male Part Irundhum etharkku idaiyila Irukkai meiyum idaiyila Idaithaan enakkor noolagam Vazhangum kavidhai vaasagam Male Part Lae ullae lae Lae ullae lae Male Part O… pallikkooda sneham Palliyarai paaivarai pogum Yogam namakkirukku Kattukkalai pottu Nattuvacha veligal thaandi Kaadhal jeyichirukku Male Part Pulli vaikka indha Boomi undu Kolam poda andha Saami undu Inagae nee indri naanum illaiyae Male Part Kaatha irukka moochula Muzhiyaai irukka pechula Thuniyaai iruppen idaiyila Thunaiyaai iruppen nadaiyila Male Part Kadaloram oru ooru Oru ooril oru thoppu Oru thoppil oru poovu Oru poovil oru vandu Male Part Mudhal mudhal Vandondru theendiyadhum Viral patta poo veyarthatho Thoda thoda Mogangal thoondiyadhum Chuda chuda thean vaarththadho Male Part Medhuvaa medhuvaa anusari Idhamaa padhamaa anubavi Edhu en viruppam kodu kodu Irukkum naanam vidu vidu Male Part Ullallae lae Ullallae lae Ullallae lae Ullallae lae lae..ae… Ullallae lae lae… Ullallae lae lae…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பி. சரண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : லே உல்லே லே உல்லே லே உல்லே லே உல்லே லே ஆண் : கடலோரம் ஒரு ஊரு ஒரு ஊரில் ஒரு தோப்பு ஒரு தோப்பில் ஒரு பூவு ஒரு பூவில் ஒரு வண்டு ஆண் : முதல் முதல் வண்டொன்று தீண்டியதும் விரல்பட்டப் பூ வேர்த்ததோ தொடத்தொட மோகங்கள் தூண்டியதும் சுடச்சுடத் தேன் வார்த்ததோ ஆண் : மெதுவா மெதுவா அனுசரி இதமா பதமா அனுபவி எது என் விருப்பம் கொடு கொடு இருக்கும் நாணம் விடு விடு ஆண் : லே உல்லலே லே லே உல்லலே லே ஆண் : கண்ணங்களைக் காட்டு கையெழுத்துப் போட்டிட வேண்டும் ஈர உதடுகளால் பல்லுப்படும் லேசா கேலிப் பேச்சுக் கேட்டிட நேரம் ஒரு உறவுகளா ஆண் : பாட்டன் பூட்டன் செஞ்சத்தவறு இது யாரு இங்கு தடுக்கிறது ஓசை........கேட்காமல் முத்தம் வைக்கவோ ஆண் : இருந்தும் எதற்கு இடையில இருக்கை மேயும் இடையில இடைதான் எனக்கோர் நூலகம்.... வழங்கும் கவிதை வாசகம் ஆண் : லே உல்லலே லே லே உல்லலே லே ஆண் : ஓ...... பள்ளிக்கூட சினேகம் பள்ளியறை பாய்வரைப்போகும் யோகம் நமக்கிருக்கு கட்டுக்களைப் போட்டு நட்டுவச்ச வேலிகள் தாண்டி காதல் ஜெயிச்சிருக்கு ஆண் : புள்ளி வைக்க இந்த பூமி உண்டு கோலம் போட அந்த சாமி உண்டு இங்கே.......நீ இன்றி நானும் இல்லையே... ஆண் : காற்றாய் இருக்க மூச்சுல..... மொழியாய் இருக்க போச்சுல துணியாய் இருப்பேன் இடையில துணையாய் இருப்பேன் நடையிலே ஆண் : கடலோரம் ஒரு ஊரு ஒரு ஊரில் ஒரு தோப்பு ஒரு தோப்பில் ஒரு பூவு ஒரு பூவில் ஒரு வண்டு ஆண் : முதல் முதல் வண்டொன்று தீண்டியதும் விரல்பட்டப் பூ வேர்த்ததோ தொடத்தொட மோகங்கள் தூண்டியதும் சுடச்சுடத் தேன் வார்த்ததோ...ஓ ஆண் : மெதுவா மெதுவா அனுசரி இதமா பதமா அனுபவி எது என் விருப்பம் கொடு கொடு இருக்கும் நாணம் விடு விடு ஆண் : லே உல்லே ஏலே லே உல்லே ஏலே லே உல்லே ஏலே லே உல்லே ஏலே உல்லலேலே உல்லலேலே உல்லலேலே
Song information
Singer: S. P. B. Charan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kunguma Poovum Konjum Puravum (2009) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. B. Charan
- Film / album: Kunguma Poovum Konjum Puravum
- Composer: Yuvan Shankar Raja