Roman script
Kadai Kannaaley Song Lyrics is the second single from upcoming tamil film “Bhoomi” starring Jayam Ravi in a lead role. This song is sung by “Shreya Ghoshal, Varun Parandhaman” and music is composed by “D Imman”. Lyrics works are penned by lyricist “Thamarai”. Singers : Shreya Ghoshal and Varun Parandhaman Music by : D. Imman Female Part Annalum nookinaan Avalum nookinaal Paartha nodi yugamaai neela Padhaipadhaithu kann thirappen Pinnum aatraamaiyaal allal uttru Kavan veesinaal kadai kannaalae Female Part Kadai kannaalae rasithaenae Kavinpoovae kannaala Kudaikulaadum mazhaikaaga Edhir parthean innaala Female Part Kadai kannaalae rasithaenae Kavinpoovae kannaala Kudaikulaadum mazhaikaaga Edhir parthean innaala Female Part Tharai nillaa nillaa iru kaalodu Karai kollaa kollaa alai neeroodu Urangaamalae thodarum unn nyaabagam Uyir thedalil idarum un poo mugam Female Part Kannalanae….kannalanae…. Unnidamae… en manamae…. Female Part Kadai kannaalae rasitheanae
Kavinpoovae kannaala
Female Part
Annalum nokinaan…avalum nokinaaal
Female Part
Olinthaen marainthaen
Edhai paarthum naan
Unai serntha pinbu
Bhayam neenginaen
Female Part
Padaranthaen alainthaen
Kodi pola naan
Mani maarpil saaindhu
Malar serkkiraen
Female Part
Vizhiyai imaiyai virithaen unai en
Ilamaiyin aranmanai varaverkkuthae
Female Part
Viralai nagaththai kadithae ezhuthum
Kavithaiyai idhalgalum arangettruthae
Female Part
Indha nodi podhum thaenae
Sindhi urainthaenae naanae
Udalum uyirum mezhugaai urugum
Female Part
Kannalanae….kannalanae….
Unnidamae… en manamae….
Female Part
Kadai kannaalae rasithaenae
Kavinpoovae kannaala
Kudaikulaadum mazhaikaaga
Edhir parthean innaala
Female Part
Tharai nillaa nillaa iru kaalodu
Karai kollaa kollaa alai neeroodu
Urangaamalae thodarum unn nyaabagam
Uyir thedalil idarum un poo mugam
Female Part
Kannalanae….kannalanae….
Unnidamae… en manamae….
Female Part
Kadai kannaalae rasithaenae..{song fades away slowly}தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் வருண் பரந்தாமன் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : அண்ணலும் நோக்கினான்.... அவளும் நோக்கினாள்.... பார்த்த நொடி யுகமாய் நீள பதை பதைத்து கண் திறப்பேன் பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று கவண் வீசினால் கடை கண்ணாலே...... பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே கவின் பூவே கண்ணாளா குடைக்குள்ளாடும் மழைக்காக எதிர் பார்த்தேன் இந்நாளா பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே கவின் பூவே கண்ணாளா குடைக்குள்ளாடும் மழைக்காக எதிர் பார்த்தேன் இந்நாளா பெண் : தரை நில்லா நில்லா இரு காலோடு கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு உறங்காமலே...... தொடரும் உன் ஞாபகம் உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம் பெண் : கண்ணாளனே.....கண்ணாளனே..... உன்னிடமே........என் மனமே...... பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே கவின் பூவே கண்ணாளா....... பெண் : அண்ணலும் நோக்கினான்.... அவளும் நோக்கினாள்....ஆ..... பெண் : ஒளிந்தேன் மறைந்தேன் எதை பார்த்தும் நான் உனைச் சேர்ந்த பின்பு பயம் நீங்கினேன் பெண் : படர்ந்தேன் அலைந்தேன் கோடி போல நான் மணி மார்பில் சாய்ந்து மலர் சேர்க்கிறேன் பெண் : விழியை இமையை விரித்தேன் உனை என் இளமையின் அரண்மனை வரவேற்க்குதே பெண் : விரலை நகத்தை கடித்தே எழுதும் கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே..... பெண் : இந்த நொடி போதும் தேனே சிந்தி உரைந்தேனே நானே உடலும் உயிரும் மெழுகாய் உருகும் பெண் : கண்ணாளனே.....கண்ணாளனே..... உன்னிடமே........என் மனமே...... பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே கவின் பூவே கண்ணாளா குடைக்குள்ளாடும் மழைக்காக எதிர் பார்த்தேன் இந்நாளா பெண் : தரை நில்லா நில்லா இரு காலோடு கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு உறங்காமலே...... தொடரும் உன் ஞாபகம் உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம் பெண் : கண்ணாளனே.....கண்ணாளனே..... உன்னிடமே........என் மனமே...... பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே.....
Song information
Singers: Shreya Ghoshal and Varun Parandhaman
Music by: D. Imman
Release information: From Bhoomi (2020) · Singer: Shreya Ghoshal, Varun Parandhaman · Lyricist: Thamarai · Music: D Imman
Explore this song
- Singer: Shreya Ghoshal and Varun Parandhaman
- Film / album: Bhoomi
- Composer: D. Imman