Roman script
Kaayame Idhu Meiyadaa Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by T. M. Soundararajan and Seerkazhi Govindarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram. Singers : T. M. Soundararajan and Seerkazhi Govindarajan Music Director : G. Ramanathan Lyricist : Pattukkottai Kalyanasundaram Both : Kaayameyithu meiyyadaa Idhil kannum karuththaiyum vaiyadaa Kaayameyithu meiyyadaa Idhil kannum karuththaiyum vaiyadaa Male Part Noyum nodiyum varaamal kaaththu Nutpamaaga uyyadaa Noyum nodiyum varaamal kaaththu Nutpamaaga uyyadaa Both : Kaayameyithu meiyyadaa Idhil kannum karuththaiyum vaiyadaa Male Part Aayul kaalam manitharkalukku Amaippilaeyoru nooradaa Aayul kaalam manitharkalukku Amaippilaeyoru nooradaa Araiyum kuraiyaai povathavanavan
Arivum seyalum aamadaa Male Part Maayamenum kuyavan seitha Mannu paandamthaanadaa Maayamenum kuyavan seitha Mannu paandamthaanadaa Idhu maththiyil udaiyaathapadi nee Marunthu maayam thinnadaa Idhu maththiyil udaiyaathapadi nee Marunthu maayam thinnadaa Both : Kaayameyithu meiyyadaa Idhil kannum karuththaiyum vaiyadaa Male Part Vaaya keduththathu pasiyadaa Male : Antha pasiyai koduththathu kudaladaa Male : Vaaya keduththathu pasiyadaa Male : Antha pasiyai koduththathu kudaladaa Male Part Intha kudalai suththam seithidaavidil Udalukkae sugam yaedhadaa Kudalai suththam seithidaavidil Udalukkae sugam yaedhadaa Male Part Saayam maari raththam veluththaal Sakthi kettu pomadaa Saayam maari raththam veluththaal Sakthi kettu pomadaa Male Part Sakthi ketta makkalukku Tharani vaazhvum yaedhadaa Sakthi ketta makkalukku Tharani vaazhvum yaedhadaa Both : Kaayameyithu meiyyadaa Idhil kannum karuththaiyum vaiyadaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இருவர் : காயமேயிது மெய்யடா இதில் கண்ணும் கருத்தையும் வையடா காயமேயிது மெய்யடா இதில் கண்ணும் கருத்தையும் வையடா ஆண் : நோயும் நொடியும் வராமல் காத்து நுட்பமாக உய்யடா............ நோயும் நொடியும் வராமல் காத்து நுட்பமாக உய்யடா............ இருவர் : காயமேயிது மெய்யடா இதில் கண்ணும் கருத்தையும் வையடா ஆண் : ஆயுள் காலம் மனிதர்களுக்கு அமைப்பிலேயொரு நூறடா ஆயுள் காலம் மனிதர்களுக்கு அமைப்பிலேயொரு நூறடா அரையும் குறையாய்ப் போவதவனவன் அறிவும் செயலும் ஆமடா ஆண் : மாயமெனும் குயவன் செய்த மண்ணு பாண்டம் தானடா மாயமெனும் குயவன் செய்த மண்ணு பாண்டம் தானடா இது மத்தியில் உடையாதபடி நீ மருந்து மாயம் தின்னடா........ இது மத்தியில் உடையாதபடி நீ மருந்து மாயம் தின்னடா இருவர் : காயமேயிது மெய்யடா இதில் கண்ணும் கருத்தையும் வையடா ஆண் : வாயக் கெடுத்தது பசியடா ஆண் : அந்தப் பசியை கொடுத்தது குடலடா ஆண் : வாயக் கெடுத்தது பசியடா ஆண் : அந்தப் பசியை கொடுத்தது குடலடா ஆண் : இந்தக் குடலைச் சுத்தம் செய்திடாவிடில் உடலுக்கே சுகம் ஏதடா குடலைச் சுத்தம் செய்திடாவிடில் உடலுக்கே சுகம் ஏதடா ஆண் : சாயம் மாறி ரத்தம் வெளுத்தால் சக்தி கெட்டுப் போமடா சாயம் மாறி ரத்தம் வெளுத்தால் சக்தி கெட்டுப் போமடா ஆண் : சக்தி கெட்ட மக்களுக்கு தரணி வாழ்வும் ஏதடா.......... சக்தி கெட்ட மக்களுக்கு தரணி வாழ்வும் ஏதடா.......... இருவர் : காயமேயிது மெய்யடா இதில் கண்ணும் கருத்தையும் வையடா
Song information
Singers: T. M. Soundararajan and Seerkazhi Govindarajan
Release information: From Karpukkarasi (1957) · Singer: T. M. Soundararajan and Seerkazhi Govindarajan · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Seerkazhi Govindarajan
- Film / album: Karpukkarasi