Roman script
Kaaviya Kadhal Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by A. M. Raja and Jikki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam. Singers : A. M. Raja and Jikki Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Kaaviya kadhal vaazhvin Oviyam naamae oviyam naamae Kaaviya kadhal vaazhvin Oviyam naamae oviyam naamae Male Part Poovuzhagil entha oru paavalanum paadaatha Poovulagil entha oru paavalanum paadaatha Male Part Kaaviya kadhal vaazhvin Oviyam naamae oviyam naamae Female Part Vil valaiththu maalaiyidum Vedhanai illaamalae Vil valaiththu maalaiyidum Vedhanai illaamalae Sollazhagaal en manaththai Kollai konda raamarae Male Part Maan ootti vaaraamal kaar ootti vanthaen Maan ootti vaaraamal kaar ootti vanthaen Thaen thinai maa tharaamal thiruvarul thanthaai Female Part Aa….aa…kaaviya kadhal vaazhvin Oviyam naamae oviyam naamae Female Part Varumai vanthaalum vanaththilae ennai Varumai vanthaalum vanaththilae ennai Pirinthodi pogaatha nalamagaraja Male Part Nalamaga samaiyalae theriyaatha ennai Naayaganaai yaettrarulum thamayanthi roja Female : Nalamagaraja Male : Thamayanthi roja Female : Nalamagaraja Male : Thamayanthi roja Both : Aa….aa…kaaviya kadhal vaazhvin Oviyam naamae oviyam naamae Female Part Kadhalai marakkaatha thushyanthan neerae Male : Mothiram tholaikaatha sagunthalai neeyae Female : Erumpaiyum kollaatha saththiyavaan neerae Male : Emanaiyum kenjaatha saaviththiri neeyae Saaviththiri neeyae….
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் பெண் : காவியக் காதல் வாழ்வின் ஓவியம் நாமே ஓவியம் நாமே காவியக் காதல் வாழ்வின் ஓவியம் நாமே ஓவியம் நாமே ஆண் : பூவுலகில் எந்த ஒரு பாவலனும் பாடாத பூவுலகில் எந்த ஒரு பாவலனும் பாடாத ஆண் : காவியக் காதல் வாழ்வின் ஓவியம் நாமே ஓவியம் நாமே பெண் : வில் வளைத்து மாலையிடும் வேதனை இல்லாமலே வில் வளைத்து மாலையிடும் வேதனை இல்லாமலே சொல்லழகால் என் மனத்தைக் கொள்ளைக் கொண்ட ராமரே ஆண் : மான் ஓட்டி வாராமல் கார் ஓட்டி வந்தேன் மான் ஓட்டி வாராமல் கார் ஓட்டி வந்தேன் தேன் திணை மா தராமல் திருவருள் தந்தாய் பெண் : ஆ...ஆ.....காவியக் காதல் வாழ்வின் ஓவியம் நாமே ஓவியம் நாமே..... பெண் : வறுமை வந்தாலும் வனத்திலே என்னை வறுமை வந்தாலும் வனத்திலே என்னை பிரிந்தோடிப் போகாத நளமகராஜா ஆண் : நளமக சமையலே தெரியாத என்னை நாயகனாய் ஏற்றருளும் தமயந்தி ரோஜா பெண் : நளமகராஜா ஆண் : தமயந்தி ரோஜா பெண் : நளமகராஜா ஆண் : தமயந்தி ரோஜா இருவர் : ஆ...ஆ.....காவியக் காதல் வாழ்வின் ஓவியம் நாமே ஓவியம் நாமே..... பெண் : காதலை மறக்காத துஷ்யந்தன் நீரே ஆண் : மோதிரம் தொலைக்காத சகுந்தலை நீயே பெண் : எறும்பையும் கொல்லாத சத்தியவான் நீரே ஆண் : எமனையும் கெஞ்சாத சாவித்திரி நீயே சாவித்திரி நீயே
Song information
Singers: A. M. Raja and Jikki
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Gomathiyin Kaadhalan (1955) · Singer: A. M. Raja and Jikki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: A. M. Raja and Jikki
- Film / album: Gomathiyin Kaadhalan
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam