Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : Kunnakudi Vaidyanathan Lyrics by : Kannadasan Male Part Kaavalukku velundu Aadalukku mayilundu Kovilukku porulennadaa Kumaraa neeyirukkum idamthaanadaa Male Part Kaavalukku velundu Aadalukku mayilundu Kovilukku porulennadaa Kumaraa neeyirukkum idamthaanadaa Male Part Nathigalilum malargalilum Nadanthu varum thendralilum Un mugam kandaenadaa Un mugam kandaenadaa Engum shanmugam nindraanadaa Male Part Om muruga endravudan Uruguthadaa ullamellaam Oru ganam sonnaenadaa Angae saravanan vanthaanadaa Male Part Kaavalukku velundu Aadalukku mayilundu Kovilukku porulennadaa Kumaraa neeyirukkum idamthaanadaa Male Part Deivayaanai thedi vanthaalae Vizhi vandodu Kanthanunnai kaana vanthaalo Deivayaanai thedi vanthaalae Vizhi vandodu Kanthanunnai kaana vanthaalo Arul kannodu Bakthanennai paarkka vanthaalo Male Part Oru magal azhagiya thirumagal Valli vanthaalo
Kuramagal varuvathil mudhalmagal Kobam kondaalae Male Part Oru magal azhagiya thirumagal Valli vanthaalo Kuramagal varuvathil mudhalmagal Kobam kondaalae Male Part : Irandukkum idaiyilae mirandathu yaenadaa Sodhanai enakku Vaiththaayae Iru pennaalae vedhanai unakku vaiththaayae En munnalae naadagam nadakka vaiththaayae Male Part Aaru karthigai pengalidam Valarththaai muruga thaalaelo Aaru karthigai pengalidam Valarththaai muruga thaalaelo Azhagiya thamarai malargalilae Thavazhnthaai kumara thaalaelo Thaalaelo nee thaalaelo Thaalaelo nee thaalaelo Male Part Aaduvathum thottiladaa Anbu magan kattiladaa Aaduvathum thottiladaa Anbu magan kattiladaa Paaduvathu valli alladaa En kanthaiyaa yaezhaiyudan palli kolladaa Male Part : Thirupaatham naan thaanga thaalaelo Intha puviyaavum nee thaanga thaalaelo Kanthaiyyaa velaiyaa thaalaelo En thangaiyaa murugaiyaa thaalaelo Nee thaalaelo….nee thaalaelo…..
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா ஆண் : காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா ஆண் : நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும் உன் முகம் கண்டேனடா உன் முகம் கண்டேனடா எங்கும் சண்முகம் நின்றானடா ஆண் : ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம் ஒரு கணம் சொன்னேனடா அங்கே சரவணன் வந்தானடா ஆண் : காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா ஆண் : தெய்வயானை தேடி வந்தாளே விழி வண்டோடு கந்தனுன்னைக் காண வந்தாளோ தெய்வயானை தேடி வந்தாளே விழி வண்டோடு கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ ஆண் : ஒரு மகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே குறமகள் வருவதில் முதல்மகள் கோபம் கொண்டாளே ஆண் : ஒரு மகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே குறமகள் வருவதில் முதல்மகள் கோபம் கொண்டாளே ஆண் : இரண்டுக்கும் இடையிலே மிரண்டது ஏனடா சோதனை எனக்கு வைத்தாயே இரு பெண்ணாலே வேதனை உனக்கு வைத்தாயே என் முன்னாலே நாடகம் நடக்க வைத்தாயே ஆண் : ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தாய் முருகா தாலேலோ ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தாய் முருகா தாலேலோ அழகிய தாமரை மலர்களிலே தவழ்ந்தாய் குமரா தாலேலோ தாலேலோ நீ தாலேலோ தாலேலோ நீ தாலேலோ ஆண் : ஆடுவதும் தொட்டிலடா அன்பு மகன் கட்டிலடா ஆடுவதும் தொட்டிலடா அன்பு மகன் கட்டிலடா பாடுவது வள்ளி அல்லடா என் கந்தையா ஏழையுடன் பள்ளி கொள்ளடா ஆண் : திருப்பாதம் நான் தாங்கத் தாலேலோ இந்தப் புவியாவும் நீ தாங்கத் தாலேலோ கந்தைய்யா வேலையா தாலேலோ என் தங்கையா முருகையா தாலேலோ நீ தாலேலோ......நீ தாலேலோ......
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: Kunnakudi Vaidyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Manidhanum Dheivamagalam (1975) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaidyanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Manidhanum Dheivamagalam
- Composer: Kunnakudi Vaidyanathan
- Lyricist: Kannadasan