Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : M. S. Viswanathan Female Part Kaaval thuraiyin naayaganae Kadhal thuraikkku vaarungal Kaaval thuraiyin naayaganae Kadhal thuraikkku vaarungal Female Part Kaakki sattaiyai kalattri pottu Kadhal sattaiyai maattungal Kaakki sattaiyai kalattri pottu Kadhal sattaiyai maattungal Male Part Kadhal thuraiyin naayagiyae Kaval siraikkku vaaraayo Male Part Aasai endroru vilangai poda Koondu kaithiyum aanaayo Aasai endroru vilangai poda Koondu kaithiyum aanaayo Male Part Kadhal thuraiyin naayagiyae Kaval siraikkku vaaraayo Male Part Makkal irukkum idaththil nerukkam Thappuththaan koodaathae Female : Sattam unakkum enakkum edharkku Thappiththaan odaathae Male Part Vaikaasi maadham ilavenirkaalam Vasantha vizhavo sol sol sol Female : Verenna velai vilaiyaadum maalai Odhungi nirkkaathae vaa vaa vaa Female Part Kaaval thuraiyin naayaganae Kadhal thuraikkku vaarungal Female Part Thottum thodarnthum padarnthum midhakkum Thendral pol naan konja Male : Michcham irukkum varaikkum edukkum Ennaththil naan kenja Female Part Neer konda megam nilam vanthu serum Unarchchi undaachchu vaa vaa vaa Female : Singaara thegam silirkindra vannam Aduththu ennaachchu sol sol Male Part Kadhal thuraiyin naayagiyae Kaval siraikkku vaaraayo Male Part Kinnam niranthum vazhinthum thadhumbum Kannith thaen neeyaada Female : Ennam isaikkum inikkum surangal Solliththaan naan paada Male Part Aadhaamin kadhal yaevaalin meedhu Arinthu kondaayo vaa vaa vaa Female : Bhoologam meedhu enakkaaga neeyum Piranthu vanthaayo vaa vaa vaa Female Part Kaaval thuraiyin naayaganae Kadhal thuraikkku vaarungal Male : Kadhal thuraiyin naayagiyae Kaval siraikkku vaaraayo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள் காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள் பெண் : காக்கிச் சட்டையை கழற்றி போட்டு காதல் சட்டையை மாட்டுங்கள் காக்கிச் சட்டையை கழற்றி போட்டு காதல் சட்டையை மாட்டுங்கள் ஆண் : காதல் துறையின் நாயகியே காவல் சிறைக்கு வாராயோ ஆண் : ஆசை என்றொரு விலங்கை போட கூண்டுக் கைதியும் ஆனாயோ ஆசை என்றொரு விலங்கை போட கூண்டுக் கைதியும் ஆனாயோ ஆண் : காதல் துறையின் நாயகியே காவல் சிறைக்கு வாராயோ ஆண் : மக்கள் இருக்கும் இடத்தில் நெருக்கம் தப்புத்தான் கூடாதே பெண் : சட்டம் உனக்கும் எனக்கும் எதற்கு தப்பித்தான் ஓடாதே ஆண் : வைகாசி மாதம் இளவேனிற்காலம் வசந்த விழாவோ சொல் சொல் சொல் பெண் : வேறென்ன வேலை விளையாடும் மாலை ஒதுங்கி நிற்காதே வா வா வா பெண் : காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள் பெண் : தொட்டும் தொடர்ந்தும் படர்ந்தும் மிதக்கும் தென்றல் போல் நான் கொஞ்ச ஆண் : மிச்சம் இருக்கும் வரைக்கும் எடுக்கும் எண்ணத்தில் நான் கெஞ்ச பெண் : நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேரும் உணர்ச்சி உண்டாச்சு வா வா வா பெண் : சிங்கார தேகம் சிலிர்கின்ற வண்ணம் அடுத்து என்னாச்சு சொல் சொல் ஆண் : காதல் துறையின் நாயகியே காவல் சிறைக்கு வாராயோ ஆண் : கிண்ணம் நிறைந்தும் வழிந்தும் ததும்பும் கன்னித் தேன் நீயாட பெண் : எண்ணம் இசைக்கும் இனிக்கும் சுரங்கள் சொல்லித்தான் நான் பாட ஆண் : ஆதாமின் காதல் ஏவாளின் மீது அறிந்துக் கொண்டாயோ வா வா வா பெண் : பூலோகம் மீது எனக்காக நீயும் பிறந்து வந்தாயோ வா வா வா பெண் : காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள் ஆண் : காதல் துறையின் நாயகியே காவல் சிறைக்கு வாராயோ......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: M. S. Viswanathan
Release information: From Kathai Kathayam Karanamam (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Kathai Kathayam Karanamam
- Composer: M. S. Viswanathan