Roman script
Singer : Rahul Nambiar Music by : Vidyasagar Male Part Hey…wow wow wow wowwu Hey yy..hey.. Hey ….heyyyy.. Rara rira rara rira oohooo Male Part Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden… Male Part Kaalam seiyum maayam kanden Kaalgal naangai maara kanden Ullang kayyil ulagam kanden Naan kanden… Male Part Hey hey hey hey hey hey heyyyy Ohoo ho ho ho ho hoooo….. Mmm…mmm…mmmm…mmmm….mmm.. Lallalalaaala………… Male Part Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden…. Male Part Thollaigalae ini illai ena Ila venil raagam paadum Ellaigalae ini illai ena Thisai yaavum kayyil serum Male Part Pudhir pola thondrinaalum Pudhu paadhai inbam aagum Ila nenjilae isai thendralae Adhai naan kanden Wowwuuu… Sugam naan kanden…. Male Part Huahu wow wow wwowwu Huahu wow wow ah…. Huahu wow wow wwowwu Huahu wow wow ah… Male Part Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden…. Male Part Konjuvadhum enai minjuvadhum Siru kuzhandai pola thondrum Anjuvadhum adhil enjuvadhum Ila vayadhai thooli aatum Male Part Vilayadum anbinalae Nadai poda naatkal pookkum Unadha anbilae pala minnalae Adhai naan kanden Wow wow wowu Enai naan kanden Male Part Huahu wow wow wwowwu Huahu wow wow ah….. Huahu wow wow wwowwu Huahu wow wow ah…… Male Part Kaatru pudhuthaai veesa kanden Kaadhal kavidhai pesa kanden Sneham inidhai sera kanden Naan kanden Male Part Kaalam seiyum maayam kanden Kaalgal naangai maara kanden Ullam kayyil ulagam kanden Naan kanden
தமிழ்
பாடகர் : ராகுல் நம்பியார் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ...................................... ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்... ஆண் : காலம் செய்யும் மாயம் கண்டேன் கால்கள் நான்காய் மாறக்கண்டேன் உள்ளம் கையில் உலகம் கண்டேன் நான் கண்டேன்... ஆண் : ................................... ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்.... ஆண் : தொல்லைகளே இனி இல்லை என இள வேனில் ராகம் பாடும் எல்லைகளே இனி இல்லை என திசை யாவும் கையில் சேரும் ஆண் : புதிர் போல தோன்றினாலும் புது பாதை இன்பம் ஆகும் இள நெஞ்சிலே இசை தென்றலே அதை நான் கண்டேன் வாவ்வூ..... சுகம் நான் கண்டேன்... ஆண் : ...................................... ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்..... ஆண் : கொஞ்சுவதும் எனை மிஞ்சுவதும் சிறு குழந்தை போல தோன்றும் அஞ்சுவதும் அதில் எஞ்சுவதும் இள வயதில் தூளி ஆட்டும் ஆண் : விளையாடும் அன்பினாலே நடை போட நாட்கள் பூக்கும் உனதன்பிலே பல மின்னலே அதை நான் கண்டேன் வாவ் வாவ் வாவ்வூ.... எனை நான் கண்டேன்... ஆண் : ...................................... ஆண் : காற்று புதிதாய் வீசக்கண்டேன் காதல் கவிதை பேசக்கண்டேன் சிநேகம் இனிதாய் சேரக்கண்டேன் நான் கண்டேன்.... ஆண் : காலம் செய்யும் மாயம் கண்டேன் கால்கள் நான்காய் மாறக்கண்டேன் உள்ளம் கையில் உலகம் கண்டேன் நான் கண்டேன் .....
Song information
Singer: Rahul Nambiar
Music by: Vidyasagar
Release information: From Kanden Kadhalai (2009) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Rahul Nambiar
- Film / album: Kanden Kadhalai
- Composer: Vidyasagar