Roman script

Singers : Shankar Mahadevan and Mathangi

Music by : Yuvan Shankar Raja

Male Part

Kaatru enbatha…

Kaatru enbatha… kaatru enbatha…

Kaatru enbatha…

Kaatru enbatha… kaatru enbatha…

Male Part

Kaatru enbatha

Kaathal enbatha

Kavithai enbatha sol

Ithai imsai enbatha

Inimai enbatha

Irakkam enbatha sol

Male Part

Kaatru enbatha

Kaathal enbatha

Kavithai enbatha sol

Ithai imsai enbatha

Inimai enbatha

Irakkam enbatha sol

Female Part

Ithai kollaamal kolgindra

Visham enbatha

Ithu amilathil uruvaana

Alai enbatha

Ithu poovalla puyal enbatha

Hoo hoo

Male Part

{Kaatru enbatha

Kaathal enbatha

Kavithai enbatha sol

Ithai imsai enbatha

Inimai enbatha

Irakkam enbatha sol} (2)

Female Part

Sutraamal bhoomi

Nindraalumae

En ninaivugal unnai

Sutri varum

Male Part

Meghangal amilam

Peithaalumae

En kan imai unakku

Kudayaai varum

Female Part

En kilaigalil

Theeyaiyum veithu

En vergalil neer eduthaai

Male Part

Nee sirikkindra

Osaigal ulla

En naadi thudikkuthadi

Male Part

Kaatru enbatha

Kaathal enbatha

Kavithai enbatha sol

Ithai imsai enbatha

Inimai enbatha

Irakkam enbatha sol

Female Part

Ye ye… ye ye ….

Kaatrodu kaatraai nee maarinaal

En swaasangal unnai sirai veikumae

Neerodu neeraai nee odinaal

En thaagangal unnai kai patrumae

Male Part

Ae azhagiya samaveli nilamae

En mazhayinai yerpaaiyoo

Poo veliyae endrae thalli

Poi koapam poopaaiyoo

Male Part

{Kaatru enbatha

Kaathal enbatha

Kavithai enbatha sol

Ithai imsai enbatha

Inimai enbatha

Irakkam enbatha sol} (2)

Female Part

Ithai kollaamal kolgindra

Visham enbatha

Ithu amilathil uruvaana

Alai enbatha

Ithu poovalla puyal enbatha

Haa haa

Female Part

Ye ye… ye ye ….

Male : {Kaatru enbatha

Kaathal enbatha

Kavithai enbatha sol

Ithai imsai enbatha

Inimai enbatha

Irakkam enbatha sol} (2)

Female : Ye ye… ye ye ….

தமிழ்

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் மாதங்கி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : காற்று என்பதா...காற்று என்பதா...

காற்று என்பதா...காற்று என்பதா...

ஆண் : காற்று என்பதா காதல் என்பதா...

கவிதை என்பத சொல்

இது இம்சை என்பதா இனிமை என்பதா

இரக்கம் என்பதா சொல்

ஆண் மற்றும் பெண் :

காற்று என்பதா காதல் என்பதா...

கவிதை என்பத சொல்

இது இம்சை என்பதா இனிமை என்பதா

இரக்கம் என்பதா சொல்

பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற

விஷம் என்பதா

இது அமிலத்தில் உருவான

அலை என்பதா

இது பூவல்ல புயல் என்பதா

ஹோ ஹோ ஹோ....

ஆண் : {காற்று என்பதா காதல் என்பதா...

கவிதை என்பத சொல்

இது இம்சை என்பதா இனிமை என்பதா

இரக்கம் என்பதா சொல்} (2)

பெண் : சுற்றாமல் பூமி நின்றாலுமே

என் நினைவுகள் உன்னை சுற்றி வரும்

ஆண் : மேகங்கள் அமிலம் பெய்தாலுமே

என் கண் இமை உனக்கு குடையாய் வரும்

பெண் : என் கிளைகளில் தீயை வைத்து

ஏன் வேர்களில் நீர் எடுத்தாய்

ஆண் : நீ சிரிக்கின்ற ஓசைகள் உள்ளே

என் நாடி துடிக்குதடி

ஆண் : {காற்று என்பதா காதல் என்பதா...

கவிதை என்பத சொல்

இது இம்சை என்பதா இனிமை என்பதா

இரக்கம் என்பதா சொல்} (2)

பெண் : ஏய் ஏ... ஏய்ஏய்ஏய் ஏ.....

ஏய் ஏ... ஏய்ஏய்ஏய் ஏ....

பெண் : காற்றோடு காற்றாய் நீ மாறினால்

என் சுவாசங்கள் உன்னை சிறை வைக்குமே

நீரோடு நீராய் நீ ஓடினால்

என் தாகங்கள் உன்னை கை பற்றுமே

ஆண் : ஏய் அழகிய சமவெளி நிலமே

பெண் : ஹேய்

ஆண் : என் மழையினை ஏற்பாயோ

பெண் : ஓஹோ

ஆண் : போ வெளியே என்றேன் தள்ளி

பொய் கோபம் பூப்பாயோ

ஆண் : {காற்று என்பதா காதல் என்பதா...

கவிதை என்பத சொல்

இது இம்சை என்பதா இனிமை என்பதா

இரக்கம் என்பதா சொல்} (2)

பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற

விஷம் என்பதா

இது அமிலத்தில் உருவான

அலை என்பதா

இது பூவல்ல புயல் என்பதா

ஹோ ஹோ ஹோ....

ஆண் : {காற்று என்பதா காதல் என்பதா...

கவிதை என்பத சொல்

இது இம்சை என்பதா இனிமை என்பதா

இரக்கம் என்பதா சொல்} (2)

பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்......

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்......

Song information

Singers: Shankar Mahadevan and Mathangi

Music by: Yuvan Shankar Raja

Release information: From Perazhagan (2004) · Lyricist: Pa.Vijay

Explore this song