Roman script

Kaatrin Viral Song Lyrics from Aghathiyaa- 2025 Film, Starring Jiiva, Raashi Khanna, Arjun Sarja, Yogi Babu, Reddin Kingsly, Datho Radha Ravi, Edward Sonnen Blick and Matylda. This song was sung by Yuvan Shankar Raja and the music composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by lyricist PA. Vijay.

Singer : Yuvan Shankar Raja

Music Director : Yuvan Shankar Raja

Lyricist : PA. Vijay

Male Part

Kaatrin viral pidithu nadanthu vaa

Kanmani kanmani

Violin osai kudithu paadi vaa

Ponmani ponmani

Male Part

Kaadhali enbaval kattil alla

Kai thatti sirikkum bommai alla

Nenjukkul varuvaal mella mella

Uyire ival endru solla solla

Male Part

Nee yaaro evalo alla

Naan ezhettu varigalil solla

Nee alaiyo mazhaiyo alla

Naan aayiram viralgalil alla

Male Part

Naetrai kanden un kannil

Pudhidhaai pirandhen un nenjil

Araikkul peiyum mazhai pola

Enakkul vandhaai mun naalil

Male Part

Yaaro ezhudhi micham vaitha

Kavithai vari pol paarkindraai

Mudhalil kodutha mutham pola

Uyirai eduthaai

Male Part

Nee yaaro evalo alla

Naan ezhettu varigalil solla

Nee alaiyo mazhaiyo alla

Naan aayiram viralgalil alla

தமிழ்

பாடகர் : டயுவன் சங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : காற்றின் விரல் பிடித்து நடந்து வா

கண்மணி கண்மணி

வயலின் ஓசை குடித்து பாடி வா

பொன்மணி பொன்மணி

ஆண் : காதலி என்பவள் கட்டில் அல்ல

கை தட்டி சிரிக்கும் பொம்மை அல்ல

நெஞ்சுக்குள் வருவாள் மெல்ல மெல்ல

உயிரே இவள் என்று சொல்ல சொல்ல

ஆண் : நீ யாரோ எவளோ அல்ல

நான் ஏழெட்டு வரிகளில் சொல்ல

நீ அலையோ மழையோ அல்ல

நான் ஆயிரம் விரல்களில் அல்ல

ஆண் : நேற்றை கண்டேன் உன் கண்ணில்

புதிதாய் பிறந்தேன் உன் நெஞ்சில்

அறைக்குள் பெய்யும் மழை போல

எனக்குள் வந்தாய் முன் நாளில்

ஆண் : யாரோ எழுதி மிச்சம் வைத்த

கவிதை வரி போல் பார்க்கின்றாய்

முதலில் கொடுத்த முத்தம் போல

உயிரை எடுத்தாய்

ஆண் : நீ யாரோ எவளோ அல்ல

நான் ஏழெட்டு வரிகளில் சொல்ல

நீ அலையோ மழையோ அல்ல

நான் ஆயிரம் விரல்களில் அல்ல

Song information

Singer: Yuvan Shankar Raja

Release information: From Aghathiyaa (2025) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Pa.Vijay · Music: Yuvan Shankar Raja

Explore this song