Roman script
Singer : Balram Music by : Vidyasagar Male Part Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa Kadalin mozhi alaiyaa nuraiyaa Kaadhal mozhi vizhiyaa idhazhaa Male Part Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai…. Male Part Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa Male Part Kaatru veesum bothu thisaigal kidayaathu Kaadhal pesum bothu mozhigal kidaiyaathu Pesum vaarthai pola mounam puriyaathu Kangal pesum vaarthai kadavul ariyaathu Ulavi thiriyum kaatruku uruvam theeta mudiyaathu Kadhal pesum mozhiyellam sabthakootil adangaathu Male Part Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai…. Kaatrin mozhi….. Male Part Vaanam pesum pechu thuliyaai veliyaagum Vaanavillin pechu niramaai veliyaagum Unnmai oomai aanal kaneer mozhi aagam Pennmai oomai aanal naanam mozhi aagum Osai thoongum jaamathil ucchi meengal mozhiyaagum Aasai thoongum idhayathil asaivu kooda mozhiyaagum Male Part Iyarkaiyin mozhigal purinthuvidil Manitharin mozhigal thevai illai Idhayathin mozhigal purinthuvidil Manitharku mozhiyae thevai illai…. Male Part Kaatrin mozhi oliyaa isaiyaa Poovin mozhi niramaa manamaa
தமிழ்
பாடகர் : பால்ராம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை ஆண் : காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா ஆண் : காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி ஆண் : வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை ஆண் : காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா
Song information
Singer: Balram
Music by: Vidyasagar
Release information: From Mozhi (2007) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Balram
- Film / album: Mozhi
- Composer: Vidyasagar