Roman script

Singers : Bhavatharini, Hariharan, Ilayaraja,

Sadhana Sargam and Shreya Ghosal

Music by : Ilayaraja

Female Part

Katril varum geethamae

En kannanai arivayaa

Katril varum geethamae

En kannanai arivayaa….

Female Part

Avan vai kulalil alagagaa….

Aaaa…..aaaa

Amutham thathumbum isayagaa

Malarnthai nadanthai

Alai pol mithanthu

Female Part

Katril varum geethamae

En kannanai arivayaa

Female Part

Pasu ariyum antha sisu ariyum

Paalai maranthu antha pambariyum

Pasu ariyum antha sisu ariyum

Paalai maranthu antha pambariyum

Female Part

Varunthum uyirkuuuu…uuuu

Aaaaa…aaaa…

Chorus : Varunthum uyirku oru

Marunthagum

Isai arunthum mugam malarum

Arumbagaum

Isayin payanae iraivan thaanae

Chorus

Katril varum geethamae

En kannanai arivayaa

Katril varum geethamae

En kannanai arivayaa

Female Part

Athara sruthi antha

Annai endren

Male : Athukettra layam enthan

Thanthai enben

Female Part

Suthi layangal thannai sutrum

Swarangal ellam

Male : Uravaga amaintha nalla

Isai kudumbam

Chorus

Thirantha kathavu endrum

Moodathu

Ingu sirantha isai virunthu

Kuraiyathu

Ithu pol illam ethu sollu tholi

Male Part

Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni

Chorus : Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni

Male & Female :

Ni ni ri ga ri ga ma tha ma tha ma tha ni sa

Ni ni sa ni ni sa

Sa sa ni ni sa ni tha ni

Ni ni tha sa ni tha ma tha

Sa sa ni ni sa ni tha ni

Ni ni tha sa ni tha ma tha

Tha tha ni ma ma tha ga ga ma tha

Sa ni tha ma ga ri

Male Part

Katril varum geethamae

En kannanai arivayaa

Chorus : Avan vai kulalil alagagaa

Male : Amutham thathumbum isayagaa

Chorus : Malarnthai nadanthai

Alai pol midhanthu

Female Part

Katril varum geethamae

En kannanai arivayaa….

தமிழ்

பாடகிகள் : பவதாரிணி, சாதனா சர்கம், ஸ்ரேயா கோஷல்

பாடகர்கள் : ஹரிஹரன், இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

பெண் : அவன் வாய்

குழலில் அழகாக ....

ஆஆஆ ஆஆஆ அமுதம்

ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய்

அலைபோல் மிதந்து

பெண் : காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

பெண் : பசு அறியும் அந்த

சிசு அறியும் பாலை மறந்து

அந்த பாம்பறியும் பசு அறியும்

அந்த சிசு அறியும் பாலை மறந்து

அந்த பாம்பறியும்

பெண் : வருந்தும் உயிர்க்கு

ஆஆ ஆஆ ...

குழு : வருந்தும் உயிர்க்கு

ஒரு மருந்தாகும் இசை

அருந்தும் முகம் மலரும்

அரும்பாகும் இசையின்

பயனே இறைவன் தானே

குழு : காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

பெண் : ஆதார சுருதி

அந்த அன்னை என்றேன்

ஆண் : அதுகேற்ற லயம்

எந்தன் தந்தை என்பேன்

பெண் : சுதிலயங்கள் தன்னை

சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

ஆண் : உறவாக அமைந்த

நல்ல இசை குடும்பம்

குழு : திறந்த கதவு என்றும்

மூடாது இங்கு சிறந்த இசை

விருந்து குறையாது இது போல்

இல்லம் எது சொல்லு தோழி

ஆண் : ப ம ரி க ரி

க ரி க நி த த நி

குழு : ப ம ரி க ரி

க ரி க நி த த நி

ஆண் & பெண் : நி நி ரி க

ரி க ம த ம த ம த நி ச

நி நி ச நி நி ச சா சா நி

நி சா நி தா நி நி நி தா

ச நி தா ம தா தா தா நி

ம மா தா க க ம தா சா

நி தா ம க ரி

ஆண் : காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

குழு : அவன் வாய்

குழலில் அழகாக ....

ஆண் : அமுதம் ததும்பும்

இசையாக

குழு : மலர்ந்தாய் நடந்தாய்

அலைபோல் மிதந்து

பெண் : காற்றில் வரும்

கீதமே என் கண்ணனை

அறிவாயா

Song information

Singers: Bhavatharini, Hariharan, Ilayaraja,

Music by: Ilayaraja

Release information: From Oru Naal Oru Kanavu (2005) · Lyricist: Vaali

Explore this song