Roman script
Singers : Sadhana Sargam, Reena Bharadwaj and S. P. Balasubrahmanyam Music by : A. R. Rahman Female Part Kaatril orr vaarthai… Midhandhu vara kanden Adhai naan vaangi…. Kavithai seidhu konden Female Part Hey hey sha ki ba.. Hey hey sha ki ba… Hey hey sha ki ba… Hey eh hey eh hey eh Female Part Hey hey sha ki ba.. Hey hey sha ki ba… Hey hey sha ki ba Female Part Kaatril orr vaarthai… Midhandhu vara kanden Adhai naan vaangi…. Kavithai seidhu konden Female Part Kangalai thulaithu vittu… Kaigallaal thulaavi vandhen Mannilae kidantha kannai… Indruthaan arinthu konden Unn kannil thaan… kan vizhipen… Female Part Hey hey sha ki ba.. Hey hey sha ki ba… Hey hey sha ki ba… Hey eh hey eh hey eh Female Part Kaatril orr vaarthai… Midhandhu vara kanden Male Part Snehithi… Female : Ah haa Male : Snehithi…Female : Ah ah Male : Aaaa….aaaa Sutri ennai thurathum Thuyarammadi.. Ennai netri pottukadiyil vaithukollaidi Female Part Netri pottu udhirndhaal Veyiladikkum Unnai.. nenjukkullae maraipaal Ilaiyakkodi Male Part Marundhugal illaa Dhesathil kooda…. Maivizhi paarvaigal poodhum Female Part Kavithaigal illaa Mozhigalil kooda… Kaadhalan punnagai podhum Male Part Ulagangal ezhum Pani moodum podhum… Female : Unn maarbin Veppam podhum Chorus Hey hey snehitha… Hey hey snehitha… Hey hey snehitha… Hey eh hey eh hey eh Female Part Kaatril orr vaarthai… Midhandhu vara kanden Male Part …………………………………………… Male Part Vithaigalai kizhithu Chedi mulaikkum Anbae vidhigalai udaithu Unnai manappen Female Part Sathai konda mayakam.. Kalintha pinnae Unthan sathiyathin nizhalil Kudi iruppen Male Part Kaadhali udhariya Davaani paranthu… Vaanavil aanathenna… Female Part Kaadhalan sidhariya Penaa maiyil… Vaanam thondriyathu enna Male Part Nootraandaai neelum Muthangal vendum Female : Vaa kannae vaangi kollaen Female Part Hey hey sha ki ba.. Hey hey sha ki ba… Hey hey sha ki ba… Hey eh hey eh hey eh Male Part Kaatril orr vaarthai… Midhandhu vara kanden Male & Female : Adhai naan vaangi…. Kavithai seidhu konden Male Part Kangalai thulaithu vittu… Kaigallaal thulaavi vandhen Female : Oh mannilae kidantha kannai… Indruthaan arinthu konden Male : Unn kannil thaan… kan vizhipen… Female Part {Hey hey snehitha… Hey hey snehitha… Hey hey snehitha… Hey eh hey eh hey eh} (2)
தமிழ்
பாடகர்கள் : சாதனா சர்கம், ரீனா பரத்வாஜ் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன் அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன் பெண் : ஹே ஹே ஷா கி பா... ஹே ஹே ஷா கி பா... ஹே ஹே ஷா கி பா... ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ் பெண் : ஹே ஹே ஷா கி பா... ஹே ஹே ஷா கி பா... ஹே ஹே ஷா கி பா... பெண் : காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன் அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன் பெண் : கண்களை தொலைத்து விட்டு.. கைகளால் துலாவி வந்தேன் மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன் உன் கண்ணில் தான்... கண் விழிப்பேன்.. பெண் : ஹே ஹே ஷா கி பா... ஹே ஹே ஷா கி பா... ஹே ஹே ஷா கி பா... ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ் பெண் : காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன் ஆண் : ஸ்நேகிதி .. பெண் : ஆ ஹா ஆண் : ஸ்நேகிதி .. பெண் : ஆ ஹா ஆண் : ஆஆ....ஆஆ ஆண் : சுற்றி என்னை துரத்தும் துயரமடி.. என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி பெண் : நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும் உன்னை.. நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி ஆண் ; மருந்துகள் இல்லா தேசத்தில் கூட.. மைவிழி பார்வைகள் போதும் பெண் : கவிதைகள் இல்லா மொழிகளில் கூட.. காதலன் புன்னகை போதும் ஆண் : உலகங்கள் ஏழும் பனி மூடும் போதும்.. பெண் : உன் மார்பின் வெப்பம் போதும் குழு : ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ் பெண் : காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன் ஆண் : ................................. ஆண் : விதைகளை கிழித்து செடி முளைக்கும் அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன் பெண் : சதை கொண்ட மயக்கம்.. கழிந்த பின்னே உன் சத்தியத்தின் நிழலில் குடி இருப்பேன் ஆண் : காதலி உதறிய தாவணி பறந்து.. வானவில் ஆனதென்ன.... பெண் : காதலன் சிதறிய பேனா மையில்.. வானம் தோன்றியது என்ன ஆண் : நூற்றாண்டாய் நீளும் முத்தங்கள் வேண்டும் பெண் : வா கண்ணே வாங்கி கொள்ளேன் பெண் : ஹே ஹே ஷா கி பா... ஹே ஹே ஷா கி பா... ஹே ஹே ஷா கி பா... ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ் ஆண் : காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன் ஆண் மற்றும் பெண் : அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன் பெண் : கண்களை தொலைத்து விட்டு.. கைகளால் துலாவி வந்தேன் பெண் : ஓ மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன் ஆண் : உன் கண்ணில் தான்... கண் விழிப்பேன்.. பெண் : {ஹே ஹே சிநேகிதா... ஹே ஹே சிநேகிதா... ஹே ஹே சிநேகிதா... ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்} (2)
Song details
Singers: Sadhana Sargam, Reena Bharadwaj
Music by: A. R. Rahman
Release information: From Varalaaru (2006) · Lyricist: Vairamuthu
- Singer: Sadhana Sargam
- Singer: Reena Bharadwaj
- Film / album: Varalaaru
- Composer: A. R. Rahman