Roman script
Singers : Karthik and Sricharan Music by : Joshua Sridhar Male Part Kaattril eeram adhai yaar thanthadho Kaalgal nadanam ida yaar sonnadho Bhoomi mudiyum andha ellai varai povomaa Netru naalai adhu poiyaanadho Indru mattum ingu mei aanadho Megam alaiyum andha vaanam varai povomaa Male Part Indrenna ithanai inbam Idhaya koottil neendhiduthae Nadai paathai pookkal ellaam Kaigal neettiduthae Neengaatha punnagai ondru Udhattin meelae poothiduthae Vaazhkaiyai pidikkirathae Male Part Kaattril eeram adhai yaar thanthadho Kaalgal nadanam ida yaar sonnadho Bhoomi mudiyum andha ellai varai povomaa Netru naalai adhu poiyaanadho Indru mattum ingu mei aanadho Megam alaiyum andha vaanam varai povomaa Male Part Oh oru naal indha oru naal Uyirodu irundhaalum vaazhum Payanam indha payanam Ithu thodarnthida vendum Male Part Arugil unadharugil naan vaazhum Nigazh kaalam podhum
Nimidam indha nimidam Idhu uraindhida vendum Male Part Hmm mounathil sila neram Mayakkathil sila neram Thayakkathil sila neram Idhu ennavo pudhu unarvingae Male Part Kannarugil sila thooram Kai arugil sila thooram Vazhi thunaiyai kaetkirathae vaa vaa….. Male Part Oh ..nam nenjathin oram Yen ingu ithanai eeram Oh nam kangalil oram Vaa pudhu kanavugal oorum Idhu enna idhu enna Indha naal thaan thirunaalaa.. Idharkaaga idharkkaaga Kaathirunthom vegu naalaa… Male Part Indrenna ithanai inbam Idhaya koottil neendhiduthae Nadai paathai pookkal ellaam Kaigal neettiduthae Neengaatha punnagai ondru Udhattin meelae poothiduthae Vaazhkaiyai pidikkirathae Male Part Kaattril eeram adhai yaar thanthadho Kaalgal nadanam ida yaar sonnadho Bhoomi mudiyum andha ellai varai povomaa Netru naalai adhu poiyaanadho Indru mattum ingu mei aanadho Megam alaiyum andha vaanam varai povomaa
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஸ்ரீசரண் இசை அமைப்பாளர் : ஜோஷுவா ஸ்ரீதர் ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ கால்கள் நடனம் இட யார் சொன்னதோ பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா ... நேற்று நாளை அது பொய்யானதோ ... இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ... மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா ... ஆண் : இன்றென்ன இத்தனை இன்பம் .. இதயக் கூட்டில் நீந்திடுதே நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மீது பூத்திடுதே வாழ்க்கையை பிடிக்கிறதே ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ கால்கள் நடனம் இட யார் சொன்னதோ பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா ... நேற்று நாளை அது பொய்யானதோ ... இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ... மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா ... ஆண் : ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள் உயிரோடு வாழும் பயணம் இந்த பயணம் இது தொடர்ந்திட வேண்டும் ஆண் : அருகில் உனதருகில் நான் வாழும் நிகழ் காலம் போதும் நிமிடம் இந்த நிமிடம் இது உறைந்திட வேண்டும் ஆண் : மௌனத்தில் சில நேரம் மயக்கத்தில் சில நேரம் தயக்கத்தில் சில நேரம் இது என்னவோ புது உணர்விங்கே ஆண் : கண்ணருகில் சில தூரம் கை அருகில் சில தூரம் வழித்துனையைக் கேட்கிறதே வா வா .... ஆண் : ஓ நம் நெஞ்சில் ஓரம் ஏன் இங்கு இதனை ஈரமோ .. நம் கண்களில் ஓரமா புதுக் கனவுகள் நூறும் இது என்ன இது என்ன இந்த நாள் தான் திருநாளா.. இதற்காக இதற்காக காத்திருந்தோம் வெகு நாளா.. ஆண் : இன்றென்ன இத்தனை இன்பம் .. இதயக் கூட்டில் நீந்திடுதே நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மீது பூத்திடுதே வாழ்க்கையை பிடிக்கிறதே ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ கால்கள் நடனம் இட யார் சொன்னதோ பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா ... நேற்று நாளை அது பொய்யானதோ ... இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ... மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா ...
Song information
Singers: Karthik and Sricharan
Music by: Joshua Sridhar
Release information: From Veppam (2011) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Karthik and Sricharan
- Film / album: Veppam
- Composer: Joshua Sridhar