Roman script

Singer : Shankar Mahadevan

Music by : E. S. Ramraj

Male Part

Ooo…..ooo…..oo….ooo…oo…

Male Part

Kaatraaga en kadhal

Yaen dhooramaachchu

Aaagaaya nizhalkooda

Yaen baaramaachchu

Male Part

Naan enna kallaa mannaa

Uyirthaanadaa…..

Yaen intha thunbam endru

Nee solladaa….

Male Part

Uyir thantha uyirai theendi

Pasi theerkkiraai

Uyiraana uyirin ullae

Thee vaikkiraai

Yaen intha kadhal kalagamaachchu

Uyirilae valikkuthae….

Male Part

Kaatraaga en kadhal

Yaen dhooramaachchu

Aaagaaya nizhalkooda

Yaen baaramaachchu

Male Part

…………………..

Male Part

Pagalkooda iravai pola

Niram maarum sathithanaa

Paadhaigal yadhumillai

Nadai podaththaan

Male Part

Poo pookkum tharunam paarththu

Puyal seiyum sathithaano

Per sollum vaarththai enna

Mozhi illaiyae

Male Part

En kadhal pizhaigal indri

Azhugindrathae….

En paarvai idigal thaakki

Udaigindrathae…..

Male Part

Kadhalukku thaai illaiyaa

Kadhal enna veen pizhaiyaa….

Male Part

Kaatraaga en kadhal

Yaen dhooramaachchu

Aaagaaya nizhalkooda

Yaen baaramaachchu

Male Part

Karuvela mutgal nooru

Kannooram thaikkirathae

Eesal pol kadhal ennai

Moikkindrathae

Male Part

Siraiyaana kozhi kunjaai

Thaviyaaga thavikkirathae

Ini enna seiyum nenjam

Miralgindrathae

Male Part

Vedhai nella pola kadhal

Adai kaakkiraen

Vedhaikkaamal vellam adikka

Parivogiraen…..

Male Part

Kadhalukku thaai illaiyaa

Kadhal enna veen pizhaiyaa….

Male Part

Aaa…..aa….aa….aa….

Male Part

Kaatraaga en kadhal

Yaen dhooramaachchu

Aaagaaya nizhalkooda

Yaen baaramaachchu

Male Part

Naan enna kallaa mannaa

Uyirthaanadaa…..

Yaen intha thunbam endru

Nee solladaa….

Male Part

Uyir thantha uyirai theendi

Pasi theerkkiraai

Uyiraana uyirin ullae

Thee vaikkiraai

Yaen intha kadhal kalagamaachchu

Uyirilae valikkuthae….

தமிழ்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : இ. எஸ். ராம்ராஜ்

ஆண் : ஓஒ.....ஓஒ.....ஓ....ஓஓ......ஓ...

ஆண் : காற்றாக என் காதல்

ஏன் தூரமாச்சு....

ஆகாய நிழல்கூட

ஏன் பாரமாச்சு.....

ஆண் : நான் என்ன கல்லா மண்ணா

உயிர்தானடா......

ஏன் இந்த துன்பம் என்று

நீ சொல்லடா.....

ஆண் : உயிர் தந்த உயிரை தீண்டி

பசி தீர்க்கிறாய்

உயிரான உயிரின் உள்ளே

தீ வைக்கிறாய்

ஏன் இந்த காதல் கலகமாச்சு

உயிரிலே வலிக்குதே

ஆண் : காற்றாக என் காதல்

ஏன் தூரமாச்சு.......

ஆகாய நிழல் கூட

ஏன் பாரமாச்சு.......

ஆண் : ........................

ஆண் : பகல் கூட இரவை போல

நிறம் மாறும் சதிதானா

பாதைகள் ஏதுமில்லை

நடை போடத்தான்....

ஆண் : பூப்பூக்கும் தருணம் பார்த்து

புயல் செய்யும் சதிதானோ

பேர் சொல்லும் வார்த்தை என்ன

மொழி இல்லையே.....

ஆண் : என் காதல் பிழைகள் இன்றி

அழுகின்றதே....

என் பார்வை இடிகள் தாக்கி

உடைகின்றதே.....

ஆண் : காதலுக்கு தாய் இல்லையா

காதல் என்ன வீண் பிழையா....

ஆண் : காற்றாக என் காதல்

ஏன் தூரமாச்சு.....

ஆகாய நிழல் கூட

ஏன் பாரமாச்சு....

ஆண் : கரு வேல முட்கள் நூறு

கண்ணோரம் தைக்கிறதே

ஈசல் போல் காதல் என்னை

மொய்க்கின்றதே.....

ஆண் : சிறையான கோழி குஞ்சாய்

தவியாக தவிக்கிறதே

இனி என்ன செய்யும் நெஞ்சம்

மிரள்கின்றதே

ஆண் : வெதை நெல்ல போல காதல்

அடை காக்கிறேன்

வெதைக்காமல் வெள்ளம் அடிக்க

பரிவோகிறேன்......

ஆண் : காதலுக்கு தாய் இல்லையா

காதல் என்ன வீண் பிழையா....

ஆண் : ஆஅ......ஆ......ஆ.......ஆ.....

ஆண் : காற்றாக என் காதல்

ஏன் தூரமாச்சு

ஆகாய நிழல் கூட

ஏன் பாரமாச்சு....

ஆண் : நான் என்ன கல்லா மண்ணா

உயிர்தானடா......

ஏன் இந்த துன்பம் என்று

நீ சொல்லடா.....

ஆண் : உயிர் தந்த உயிரை தீண்டி

பசி தீர்க்கிறாய்

உயிரான உயிரின் உள்ளே

தீ வைக்கிறாய்

ஏன் இந்த காதல் கலகமாச்சு

உயிரிலே வலிக்குதே......

Song information

Singer: Shankar Mahadevan

Music by: E. S. Ramraj

Release information: From Kozhi Koovuthu (2012 Film) (2012) · Lyricist: Lyricist Not Known

Explore this song