Roman script
Singers : Harihara Sudhan and Namitha Babu Music by : Saajan Madhav Lyrics by : Bala Humming : …………… Male Part Kaathula enna Thoothura pulla Vala kulungayila Nenja thalumba vitta Female Part Maathuna sela Vaasana thedi Kitta nerungayila Pithu pidikkavitta Male Part Adiye thoratti Manasa paricha Usura sozhatti Kosuvam madicha Female : Nedunjaankedayaa Nenappa vethacha Male Part Kaathula enna Thoothura pulla Vala kulungayila Nenja thalumba vitta Female Part Maathuna sela Vaasana thedi Kitta nerungayila Pithu pidikkavitta Male Part Sada sadvena enna nanaikira Ada mazhaiyena un pasam Female Part Thona thonavena kathaiyalakkaiyil Sodakkedukura veral pesum Male Part Verasaa meenu kothiyappola neeyum Dhinusaa enna kothi thaan pora Female Part Naan valantha marappaachi pola enna Valaichu nee konja thaan vaara Male Part Kaathula enna Thoothura pulla Vala kulungayila Nenja thalumba vitta Female Part Maathuna sela Vaasana thedi Kitta nerungayila Pithu pidikkavitta Female Part Humming Female Part Velainjirukura azhagula sokki Adam pudikudhu un aasa Male Part Sevanthirukura uthattula sikki Thadam puraluthu en meesa Female Part Thazhainja maruthaani dhegam Neeyum urasa neram maari pogum Male Part Vaa mulusa vasamaachu neram Inime nadakkum dhesaiyellam yogam Male Part Kaathula enna Thoothura pulla Vala kulungayila Nenja thalumba vitta Female Part Maathuna sela Vaasana thedi Kitta nerungayila Pithu pidikkavitta Male Part Adiye thoratti Manasa paricha Usura sozhatti Kosuvam madicha Female : Nedunjaankedayaa Nenappa vethacha Male Part Kaathula enna Thoothura pulla Vala kulungayila Nenja thalumba vitta Female Part Maathuna sela Vaasana thedi Kitta nerungayila Pithu pidikkavitta
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹர சுதன் மற்றும் நமீதா பாபு இசை அமைப்பாளர் : சாஜன் மாதவ் பாடல் ஆசிரியர் : பாலா முனகல் : ....................... ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள வள குலுங்கையில நெஞ்ச தளும்ப விட்ட பெண் : மாத்துன சேல வாசன தேடி கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட ஆண் : அடியே தொரட்டி மனச பரிச்ச உசுர சொழட்டி கொசுவம் மடிச்ச பெண் : நெடுஞ்சாங்கெடையா நெனப்ப வெதைச்ச ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட பெண் : மாத்துன சேல வாசன தேடி கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட ஆண் : சட சடவென என்ன நனைக்கிற அட மழையென உன் பாசம் பெண் : தொணதொணவென கதையளக்கையில் சொடக்கெடுக்குற வெரல் பேசும் ஆண் : வெரசா மீனுகொத்தியப்போல நீயும் தினுசா என்னக் கொத்திதான் போற பெண் : நான் வளந்த மரப்பாச்சி போல என்ன வழைச்சு நீ கொஞ்ச தான் வார ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட பெண் : மாத்துன சேல வாசன தேடி கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட பெண் : .................. பெண் : வெளைஞ்சிருக்குற அழகுல சொக்கி அடம் புடிக்கிது உன் ஆச ஆண் : செவந்திருக்குற உதட்டுல சிக்கி தடம் புறளுது என் மீச பெண் : தழைஞ்ச மருதாணி தேகம் நீயும் உரச நெறம் மாறிப்போகும் ஆண் : வா முழுசா வசமாச்சு நேரம் இனிமே நடக்கும் திசையெல்லாம் யோகம் ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள வள குலுங்கையில நெஞ்ச தளும்ப விட்ட பெண் : மாத்துன சேல வாசன தேடி கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட ஆண் : அடியே தொரட்டி மனச பரிச்ச உசுர சொழட்டி கொசுவம் மடிச்ச பெண் : நெடுஞ்சாங்கெடையா நெனப்ப வெதைச்ச ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட பெண் : மாத்துன சேல வாசன தேடி கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட
Song information
Singers: Harihara Sudhan and Namitha Babu
Music by: Saajan Madhav
Lyrics by: Bala
Release information: From Aranam (2023) · Singer: Harihara Sudhan and Namitha Babu · Lyricist: Bala · Music: Saajan Madhav
Explore this song
- Singer: Harihara Sudhan and Namitha Babu
- Film / album: Aranam
- Composer: Saajan Madhav
- Lyricist: Bala