Roman script
Singer : Mano Music by : Gangai Amaran Male Part Kaathoda pogum karai thedum odam Yaarodu thaan sogam koorum Yaar kettuthaan enna aagum En thanga vaazhkai vaadum poovaachu En swaamithaan enga pochu Male Part Kaathoda pogum karai thedum odam Male Part Therodu vandha thirunaal ninnu pochu Oor paarthu sirikkum nelama ingu aachu Pennoda aasa mannodu pochu Ennodu aasa veenaagi pochu Poovae unna naan thaan manam maarida viduvena Male Part Kaathoda pogum karai thedum odam Yaarodu thaan sogam koorum Yaar kettuthaan enna aagum En thanga vaazhkai vaadum poovaachu En swaamithaan enga pochu Male Part Pallatha thedi thanneer ingu oodum Paasatha thedi kanneer vandhu koodum Kaalatha maathi karai serppen maanae Kann pola unna kappenae naanae Thaeril unna yethi manakkolam paarthu sirippen Male Part Kaathoda pogum karai thedum odam Yaarodu thaan sogam koorum Yaar kettuthaan enna aagum En thanga vaazhkai vaadum poovaachu En swaamithaan engae pochu Kaathoda pogum karai thedum odam…mm ..mm..mm..mm..
தமிழ்
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு ஆண் : காத்தோட போகும் கரை தேடும் ஓடம்.. ஆண் : தேரோட வந்த திருநாள் நின்னு போச்சு ஊர் பாத்து சிரிக்கும் நெலம இங்கு ஆச்சு பொண்ணோட ஆச மண்ணோடு போச்சு என்னோட ஆச வீணாகி போச்சு பூவே உன்ன நான்தான் மனம் மாறிட விடுவேனா ஆண் : காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு ஆண் : பள்ளத்த தேடி தண்ணி இங்கு ஓடும் பாசத்த தேடி கண்ணீர் வந்து கூடும் காலத்த மாத்தி கரை சேர்ப்பேன் மானே கண் போல உன்ன காப்பேனே நானே தேரில் உன்ன ஏத்தி மணக்கோலம் பார்த்து சிரிப்பேன் ஆண் : காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு காத்தோட போகும் கரை தேடும் ஓடம்..ம்ம்ம்ம்...
Song information
Singer: Mano
Music by: Gangai Amaran
Release information: From Ondru Engal Jadhiye (1987) · Singer: Mano · Lyricist: Thirupathooran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Mano
- Film / album: Ondru Engal Jadhiye
- Composer: Gangai Amaran