Roman script

Singer : Bamba Bakya

Music by : Krishh

Male Part

Kaasu aalura naadaachu saami

Kaalam karaiyudhu mudiva kaami

Maasu marundhukku maladaachu bhoomi

Vaazha vazhivarum usura seami

Male Part

Manasu patharudhada

Panamae maathuthada

Marathiya pazhagikada

Kaalam varadhae

Male Part

Manusa vanmamada

Maaradhu vazhkaiyada

Porupa pozhachukada

Vayasu nillathae…

Male Part

Kaasu aalura naadaachu saami

Kaalam karaiyudhu mudiva kaami

Maasu marundhukku maladaachu bhoomi

Vaazha vazhivarum usura seami

Male Part

Kaavi karuppathaan arasiyala senjanae

Meda pottuthaan llamanasa keduthanae

Onnum puriyama thenarithaan ninnanae

Oodagam idhayum vechu kaasakithaan thinnanae

Male Part

Thuppakki ravaigalukku usura vittaalum

Thuliyum bayapadala naanga ennaalum

Nenju nelakolanju irukudhu thaanae

Nelama maarum vara porukanum thaanae…

Male Part

Chairu pottu aatchi nadathum

Aalu yaaruda

Inga seru sagathi aana road ah

Maatha paaruda

Pesaya pesaya kolanju pogum

Searu naangada

Enga thasaya kilichu kasakki pizhiya

Neenga yaaruda

Male Part

Mala kazhivedukka manasana vittomae

Nelavula edampidkka perum paadu pattomae

Attapuzhuva angam muzhukka uriyura arasiyala

Anala suttuthaan erichudu theva illa

Male Part

Kaasu aalura naadaachu saami

Kaalam karaiyudhu mudiva kaami

Maasu marundhukku maladaachu bhoomi

Vaazha vazhivarum usura seami

தமிழ்

பாடகர் : பம்பா பாக்கியா

இசை அமைப்பாளர் : க்ரிஷ்

ஆண் : காசு ஆளூற நாடாச்சு சாமி

காலம் கரையுது முடிவ காமி

மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி

வாழ வழிவரும் உசுர சேமி

ஆண் : மனசு பதறுதடா

பணமே மாத்துதடா

மறதிய பழகிக்கடா

காலம் வராதே

ஆண் : மனுச வன்மமடா

மாறாது வாழ்க்கையடா

பொறுப்பா பொழச்சுக்கடா

வயசு நில்லாதே

ஆண் : காசு ஆளூற நாடாச்சு சாமி

காலம் கரையுது முடிவ காமி

மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி

வாழ வழிவரும் உசுர சேமி

ஆண் : காவி கறுப்பத்தான் அரசியலா செஞ்சானே

மேட போட்டுத்தான் இளமனச கெடுத்தானே

ஒண்ணும் புரியாம தெனறித்தான் நின்னானே

ஊடகம் இதையும்வச்சு காசாக்கித்தான் தின்னானே

ஆண் : துப்பாக்கி ரவைகளுக்கு உசுர விட்டாலும்

துளியும் பயப்படல நாங்க எந்நாளும்

நெஞ்சு நெலகொலஞ்சு இருக்குது தானே

நெலம மாறும் வர

பொறுக்கணும் தானே

ஆண் : சேரு போட்டு ஆட்சி நடத்தும்

ஆளு யாருடா

இங்க சேறு சகதி ஆன ரோட்ட

மாத்த பாருடா

பெசய பெசய கொளஞ்சு போகும்

சேறு நாங்கடா

எங்க தசய கிழிச்சு கசக்கி பிழிய

நீங்க யாருடா

ஆண் : மல கழிவெடுக்க மனுசன விட்டோமே

நிலவுல எடம்புடிக்க பெரும்பாடு பட்டோமே

அட்டப்புழுவா அங்கம் முழுக்க உறியுற அரசியல

அனலா சுட்டுத்தானே எரிச்சுடு தேவ இல்ல

ஆண் : காசு ஆளூற நாடாச்சு சாமி

காலம் கரையுது முடிவ காமி

மாசு மருந்துக்கு மலடாச்சு பூமி

வாழ வழிவரும் உசுர சேமி

Song information

Singer: Bamba Bakya

Music by: Krishh

Release information: From Raame Aandalum Raavane Aandalum (2021) · Singer: Bamba Bakya · Lyricist: Ve. Madhankumar · Music: Krishh

Explore this song