Roman script
Singers : Bamba Bakya, Kutle Khan and Nikihta Gandhi
Music by : Hiphop Tamizha
Female Part
Inai serum kanmaniyae…ae…..
Ae…ae..
Ini vaazhvil punnagaiyae…ae….ae…ae…
Male Part
Maula ya maula
Maula ya maula
Maula ya maula
Maula ya maula
Male Part
Inai serum kanmaniyae…
Ini vaazhvil punnagaiyae…
Chorus
Maula ya maula
Maula ya maula
Maula ya maula
Maula ya maula …oohooo
Male Part
Aajah gulaabi aajah
Azhagaana jodi
Salaamu solluvomae
Sabayil kondadi
Chorus
Hooo ooo oo
Aajah gulaabi aajah
Azhagaana jodi
Salaamu seivomae
Sabayil kondadi
Male Part
Ohoooo ..darbaril maharani
Kondaatam qurbaani hae
Male Part
Oh oh oh oh oh…
Darbaril maharani
Kondaatam qurbani hae
Chorus
Hooo ooo ooo
{Aankhon ka tara
Mein dil ka sitara
Aankhon ka tara
Mein dil ka sitara} (2)
Male Part
Nikkaavil unnodu
Nindraalae aaruyirae
Ninaivellaam neeyavae
Endraalae per azhagae
Chorus
Ifthaaril unai mattum kandaalae
Idhayathai thanadhaaki kondaalae
Thozhodu thogai pol saaindhaalae
Thozhan endraalae kannaalan endraalae
Male Part
Hae…eh..haai aaai
Oh uravellaam unadhaaga
Azhagae nee uyiraaga
Varuvaai…varuvaai…varuva…aaa…aaa..aaai
Chorus
Illae de ask
Illae illae illae
Tesekkur ederim
Illae illae illae
Female Part
Inai serum kanmaniyae…
Male Part
Aajah gulaabi aajah
Azhagaana jodi
Salaamu solluvomae
Sabayil kondadi
Chorus
Hooo ooo oo
Aajah gulaabi aajah
Azhagaana jodi
Salaamu seivomae
Sabayil kondadi
Chorus
Maula ya maula
Maula ya maula
Maula ya maula
Maula ya maula …oohooo
Chorus
Maula ya maula
Maula ya maula
Female : Maula ya maula
Maula yaaa maulaதமிழ்
பாடகர்கள் : பம்பா பாக்யா, குட்லே கான் மற்றும் நிகிதா காந்தி
இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
பெண் : இணை சேரும் கண்மணியே....ஏ....
ஏ......ஏ.....
இனி வாழ்வில் புன்னகையே......ஏ.......ஏ.......ஏ......
ஆண் : மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
பெண் : இணை சேரும் கண்மணியே....
இனி வாழ்வில் புன்னகையே....
குழு : மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா....ஓஓஹோ
ஆண் : ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு சொல்லுவோமே
சபையில் கொண்டாடி
குழு : ஹோ ஓஒ ஓ
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு செய்வோமே
சபையில் கொண்டாடி
ஆண் : ஓஹோ.....தர்பாரில் மகாராணி
கொண்டாட்டம் குர்பானி ஹே
ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ.....
தர்பாரில் மகாராணி
கொண்டாட்டம் குர்பானி ஹே.....
குழு : ஹோ ஓஒ ஓஒ
{ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார
ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார} (2)
ஆண் : நிக்காவில் உன்னோடு
நின்றாலே ஆருயிரே
நினைவெல்லாம் நீயாவே
என்றாலே பேர் அழகே
குழு : இப்தாரில் உன்னை மட்டும் கண்டாலே
இதயத்தை தனதாக்கி கொண்டாலே
தோளோடு தோகை போல் சாய்ந்தாலே
தோழன் என்றாலே கண்ணாளன் என்றாலே
ஆண் : ஹே.....எஹ்....ஹை ஆய்
ஓ உறவெல்லாம் உனதாக
அழகே நீ உயிராக
வருவாய்......வருவாய்....வருவா....ஆஅ......ஆஅ....ஆய்
குழு : இல்லே டே அஸ்க்
இல்லே இல்லே இல்லே
தெசேக்குர் எடேரிம்
இல்லே இல்லே இல்லே
பெண் : இணை சேர்க கண்மணியே.....
ஆண் : ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு சொல்லுவோமே
சபையில் கொண்டாடி
குழு : ஹோ ஓஒ ஓ
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு செய்வோமே
சபையில் கொண்டாடி
குழு : மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா....ஓஓஹோ
குழு : மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
பெண் : மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா....Song information
Singers: Bamba Bakya, Kutle Khan and Nikihta Gandhi
Music by: Hiphop Tamizha
Release information: From Action (2019) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Bamba Bakya
- Singer: Kutle Khan and Nikihta Gandhi
- Film / album: Action
- Composer: Hiphop Tamizha