Roman script
Kaappaaththe Saami Song Lyrics is a track from Ezhumalai Tamil Film– 2025, Starring Raanna, Priyanka Achar, Jagapathi Babu, Nagabharana, Kishore Kumar, Sardar Sathya, Jagappa and Others. This song was sung by Mangli and the music was composed by D. Imman. Lyrics works are penned by Karthik Netha. Singer : Mangli Music Director : D. Imman Lyricist : Karthik Netha Female Part Kaappaathe… Saami kaappaathe… Kaappaathe kaappaathe Theeyinile kaadhal chedi Uyir vaazhuma… Kaappaathe… Saami kaappaathe… Paathiyile kaadhal nadhi Vazhi maaruma … Female Part Kallaa kedakken Sallapattu irukken Orala muzhungi Yammaa yengi kedakken Kangaa erinchen Ullukkulle poganchen Korala adakki Yammaa kaathu kedakken Female Part Onna rendaa poosa senchen En chaamiyae Kanna katti theeyil vitta En chaamiyae Thavichi kedakkean theadi.. Female Part Kaappaathe kaappaathe Theeyinile kaadhal chedi Uyir vaazhuma… Kaappaathe… Saami kaappaathe… Paathiyile kaadhal nadhi Vazhi maaruma … Female Part Aagaayathil vaanavillai Azhagaa pookkavittu Naan paarthida odi vanthaal Maraichathu muraiya? Elaiyin mele pani thuliya Dhenam dhenam aadavittu Eduthup poga varugaiyile Karaichathu sariya ? Female Part Ninaipile sirippoli Keatten mazhai pole Ethirile vediyozhi Yen thaan ippothe? Female Part Kannizhantha pillai Unnaikaana vanthene Sollizhantha unmai endre Naanum nindrene Koyilil sirikkukum saamii.. Female Part Kaappaathe… Saami kaappaathe… Kaappaathe kaappaathe Theeyinile kaadhal chedi Uyir vaazhuma… Kaappaathe… Saami kaappaathe… Paathiyile kaadhal nadhi Vazhi maaruma … Female Part Kaappaathe… kaappaathe…
தமிழ்
பாடகி : மங்லி இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : காப்பாத்தே…ஏ.....ஏ.... சாமி காப்பாத்தே… காப்பாத்தே காப்பாத்தே தீயினிலே காதல் செடி உயிர் வாழ்மா... காப்பத்தே… சாமி காப்பதே… பாதியிலே காதல் நதி வழி மாறுமா… பெண் : கல்லா கெடக்கேன் சல்லபட்டு இருக்கேன் ஓரள முழங்கி யம்மா ஏங்கி கெடக்கேன் கங்கா எரிஞ்சேன் உள்ளுக்குள்ளே பொகஞ்சேன் கொரல அடைக்கி யம்மா காத்து கெடக்கேன் பெண் : ஒண்ணா ரெண்டா பூசை செஞ்சேன் என் சாமியே கண்ண கட்டி தீயில் விட்ட என் சாமியே தவிச்சி கெடக்கேன் தேடி.. பெண் : காப்பாத்தே காப்பாத்தே தீயினிலே காதல் செடி உயிர் வாழ்மா... காப்பத்தே… சாமி காப்பத்தே… பாதியிலே காதல் நதி வழி மாறுமா… பெண் : ஆகாயத்தில் வானவில்லை அழகா பூக்கவிட்டு நான் பார்த்திட ஓடி வந்தாள் மறைச்சது முறையா இலையின் மேல பனி துளிய தெனம் தெனம் ஆடவிட்டு எடுத்துப் போக வருகையில கரைச்சது சரியா பெண் : நினைப்பிலே சிரிப்பொலி கேட்டேன் மழை போல எதிரிலே வெடியொலி ஏன்தான் இப்போதே பெண் : கண்ணிழந்த பிள்ளை உன்னைக்கான வந்தேனே சொல்லிழந்த உண்மை என்றே நானும் நின்றேன் கோயிலில் சிரிக்கும் சாமி.. பெண் : காப்பாத்தே… சாமி காப்பத்தே… காப்பாத்தே காப்பாத்தே தீயினிலே காதல் செடி உயிர் வாழ்மா... காப்பத்தே… சாமி காப்பத்தே… பாதியிலே காதல் நதி வழி மாறுமா… பெண் : காப்பாத்தே... காப்பாத்தே...
Song information
Singer: Mangli
Release information: From Ezhumalai – 2025 Film (2025) · Singer: Mangli · Lyricist: Karthik Netha · Music: D. Imman
Explore this song
- Singer: Mangli
- Film / album: Ezhumalai – 2025 Film