Roman script
Singers : Nivas and Sanjana Kalmanje Music by : S. Thaman Male Part Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho Female Part Ho ho sollaamal mutham ondrai Pollaadha neram ondril Sil endru undhan nenjil thandhadho Male Part Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho Female Part Ho ho sollaamal mutham ondrai Pollaadha neram ondril Sil endru undhan nenjil thandhadho Male Part Hei en pallikkuyilae En inba thuyilae Ennai yen neengi Engae ponaai uravae Female Part En chella puliyae En nenjin mozhiyae Ini naan neenga maatten Nee en vizhiyae Male Part Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho Female Part Ho ho sollaamal mutham ondrai Pollaadha neram ondril Sil endru undhan nenjil thandhadho Chorus …………………….. Male Part Hei nadamaadum Thookkam ondril Kanavaaga unnai kanden Puriyaamal naan nirkkindren Anbae unnaalae Female Part Hei kanavodu Mutham endraal Idhazhodu eeram yeno Adaikkaadhae adhai meendum Naan thandhen thannaalae Male Part Thoovaana thugalae Vin meenin magalae Endhan kaiyodu vizhundhaai Sevvaai malarae Female Part Aanpaalin azhagae Nee vandha piragae Endhan nenjodu naanum Konden siragae…ae…. Chorus …………………….. Male Part Hei vaayil vaayai oththiyae En kangal rendai thottiyae En nenjai kudithaalo…… ho…… Hei pookkal kondu modhiye Naan aanen aayul kaidhiyae Enai siraiyil adaithaalo…ho…. Male Part Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho Vandhadho vandhadho vandhadho
தமிழ்
பாடகர்கள் : நிவாஸ் மற்றும் சஞ்சனா கல்மன்ஜே இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல் காலங்கள் போனப் பின்னே தானாக எந்தன் முன்னே வந்ததோ பெண் : ஹோ ஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை பொல்லாத நேரம் ஒன்றில் சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல் காலங்கள் போனப் பின்னே தானாக எந்தன் முன்னே வந்ததோ பெண் : ஹோ ஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை பொல்லாத நேரம் ஒன்றில் சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ ஆண் : ஹேய் என் பள்ளிக்குயிலே என் இன்பத் துயிலே என்னை ஏன் நீங்கி எங்கே போனாய் உறவே பெண் : என் செல்லப் புலியே என் நெஞ்சின் மொழியே இனி நான் நீங்கமாட்டேன் நீ என் விழியே ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல் காலங்கள் போனப் பின்னே தானாக எந்தன் முன்னே வந்ததோ பெண் : ஹோ ஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை பொல்லாத நேரம் ஒன்றில் சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ குழு : ..................................... ஆண் : ஹேய் நடமாடும் தூக்கம் ஒன்றில் கனவாக உன்னைக் கண்டேன் புரியாமல் நான் நிற்க்கின்றேன் அன்பே உன்னாலே பெண் : ஹேய் கனவோடு முத்தம் என்றால் இதழோடு ஈரம் ஏனோ அடைக்காதே அதை மீண்டும் நான் தந்தேன் தன்னாலே ஆண் : தூவானத் துகளே விண் மீனின் மகளே எந்தன் கையோடு விழுந்தாய் செவ்வாய் மலரே பெண் : ஆண்பாலின் அழகே நீ வந்தப் பிறகே எந்தன் நெஞ்சோடு நானும் கொண்டேன் சிறகே....ஏ.... குழு : ........................... ஆண் : ஹேய் வாயில் வாயை ஒத்தியே என் கண்கள் ரெண்டை தொட்டியே என் நெஞ்சைக் குடித்தாலோ……ஹோ… ஹேய் பூக்கள் கொண்டே மோதியே நான் ஆனேன் ஆயுள் கைதியே எனை சிறையில் அடைத்தாளோ……ஹோ..... ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல் காலங்கள் போனப் பின்னே தானாக எந்தன் முன்னே வந்ததோ வந்ததோ வந்ததோ வந்ததோ
Song information
Singers: Nivas and Sanjana Kalmanje
Music by: S. Thaman
Release information: From Dhilluku Dhuddu (2016) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Nivas and Sanjana Kalmanje
- Film / album: Dhilluku Dhuddu
- Composer: S. Thaman