Roman script
Singers : Pradeep Kumar Music by : Govind Vasantha Male Part Kaanal neeraai kadakkum vazhiyil theriyum sunaiyae Vaanam theendum than vazhvai meettum pala vizhudhaai Yaadhum neeyaai ulagam suzhalum suzhalum thaniyae Veril neeraai serum uyirin uravin nal varavae Male Part Thee eriyum kilayin thulirum kaatrodu adhu pugaiyagum Kaayadha mazhai naal varavil athanai ethanai uyir ezhumbum Than kandru muttum vazhiyai thangaadha pasu thaan undo Naanae nee aanadhu kandae en uyir un udal thulir nazhuvum Male Part Maalai vandhae soozhum Naalai vandhae theerum Naan yaaro thedum iruttai pol aanen Male Part Pul nilam maarum Poo mazhai thoovum Kaatrum naatrum kathiraai vizhaiyum Male Part Neezhum paadhai engae thedum siragaanen Aanum thaaiyaai negizhum anbil mezhugaanen Nammai soozhum vaazhvum pudhirae niraiyum edhiril endrum Kadakkum naalil karayil yedho kaatchi undae
தமிழ்
பாடகர் : பிரதீப் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : கானல் நீராய் கடக்கும் வழியில் தெரியும் சுனையே வானம் தீண்டும் தன் வாழ்வை மீட்டும் பல விழுதை விட ஆண் : யாதும் நீயாய் உலகம் சுழலும் சுழலும் தனியே வேரில் நீராய் சேரும் உயிரின் உறவின் நல் வரவே ஆண் : தீ எரியும் கிளையின் துளிரும் காற்றோடு அது புகையாகும் காயாத மழை நாள் வரவில் அத்தனை எத்தனை உயிர் எழும்பும் ஆண் : தன் கன்று முட்டும் வலியை விட தாங்காத பசு தான் உண்டோ நானே நீ ஆனது கண்டே என் உயிர் உன் உடல் துளிர் நழுவும் ஆண் : மாலை வந்தே சூழும் நாளை வந்தே தீரும் நான் யாரோ தேடும் இருட்டை போல் ஆனேன் ஆண் : புல் நிலம் மாறும் பூ மழை தூவும் காற்றும் நாற்றும் கதிராய் விளையும் ஆண் : நீளும் பாதை எங்கே தேடும் சிறகானேன் ஆணும் தாயாய் நெகிழும் அன்பில் மெழுகானேன் நம்மை சூழும் வாழ்வும் புதிரே நிரையும் எதிரில் என்றும் கடக்கும் நாளில் கரையில் ஏதோ காட்சி உண்டே
Song information
Singers: Pradeep Kumar
Music by: Govind Vasantha
Release information: From Writer (2021) · Singer: Pradeep Kumar · Lyricist: Muthuvel · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Writer
- Composer: Govind Vasantha