Roman script

Singer : K. S. Chitra
Music by : M. S. Viswanathan
Female Part
Aa….aaaaha….haaaa….aa…..aa…
Aa….aaaaha….haaaa….aa…..aa…
Female Part
Kaalukku keezhae nazhuvuthu bhoomi
Kaalukku keezhae nazhuvuthu bhoomi
Kaaranam enna kooranum saami
Kaaranam enna kooranum saami
Female Part
Tholukku maelae….aa…..aaa….
Tholukku maelae sariyuythu aadai
Thaen kudichchaen naan yaeruthu bothai
Thaen kudichchaen naan yaeruthu bothai
Female Part
Kaalukku keezhae nazhuvuthu bhoomi
Female Part
Paal nilavu onnu kaal mulaichchu ninnu
Pallaakku polaaduthae
Meen pudichcha ponnu thaen kudichcha kannu
Thoongaamal thallaaduthae
Female Part
Naan paada naan paada kelu
Ingu yaarundu sokkaatha aalu
Naan aada naan aada paaru
Idhu koththodu poochchoodum thaeru
Female Part
Kaalukku keezhae nazhuvuthu bhoomi
Female Part
Aaa…..aa….aa….
Naan samanja ponnu nee nerungi ninnu
Thol saera naal paarpiyo
Kai inaichirukka mei anaichchirukka
Naanunthan ponjaathiyo
Female Part
Naaningu naanillai rasa
Konjam noola pola udalaachchu lesaa
Bhooloam melogam aachchu
Ippo puriyaathu naan pesum pechchu
Female Part
Kaalukku keezhae nazhuvuthu bhoomi
Kaaranam enna kooranum saami
Tholukku maelae sariyuythu aadai
Thaen kudichchaen naan yaeruthu bothai
Thaen kudichchaen naan yaeruthu bothai…..

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆ...ஆஆஹ....ஹாஆஆ.........ஆ.....ஆ....
ஆ...ஆஆஹ....ஹாஆஆ.........ஆ.....ஆ....
பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி
காலுக்கு கீழே நழுவுது பூமி
காரணம் என்ன கூறணும் சாமி
காரணம் என்ன கூறணும் சாமி
பெண் : தோளுக்கு மேலே....ஆ.....ஆஆ.....
தோளுக்கு மேலே சரியுது ஆடை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை
பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி
பெண் : பால் நிலவு ஒன்னு கால் முளைச்சு நின்னு
பல்லாக்கு போலாடுதே
மீன் புடிச்ச பொண்ணு தேன் குடிச்ச கண்ணு
தூங்காமல் தள்ளாடுதே
பெண் : நான் பாட நான் பாட கேளு
இங்கு யாருண்டு சொக்காத ஆளு
நான் ஆட நான் ஆட பாரு
இது கொத்தோடு பூச்சூடும் தேரு
பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி
பெண் : ஆஅ.....ஆ....ஆ.......
நான் சமஞ்ச பொண்ணு நீ நெருங்கி நின்னு
தோள் சேர நாள் பார்ப்பியோ
கை இணைச்சிருக்க மெய் அணைச்சிருக்க
நானுந்தன் பொஞ்சாதியோ
பெண் : நானிங்கு நானில்லை ராசா
கொஞ்சம் நூல போல உடலாச்சு லேசா
பூலோகம் மேலோகம் ஆச்சு
இப்போ புரியாது நான் பேசும் பேச்சு
பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி
காரணம் என்ன கூறணும் சாமி
தோளுக்கு மேலே சரியுது ஆடை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை
தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை.....

Song details

Music by: M. S. Viswanathan

Release information: From Silambu (1990) · Lyricist: Vaali