Roman script
Singer : Sathyaprakash Music by : Ajesh Lyrics by : Mohan Rajan Humming : ……………. Male Part En kannukulla suthuriye Kaaliyamma Nenjukulle nikkiriye Yendiyamma Male Part Uchanthalai uchiyila Oru vaanama Unna naanum yethi vachen Kaaliyamma Male Part Aalam vizhuthattum Arasam elaiyattam Aadi kudhichaale Raatinamaa Male Part Kaadu malaiyellam Jodi nezhalattam Sernthu povomae Vaadiyamma Male Part Kaaliyamma Yeendiyamma Usurula otti vachen Unnaiyamma Male Part Kaaliyamma Yeendiyamma Un mugam than Ullukulla bothaiyamma Male Part Thodha pazhaga vacha Tholil sumaka vacha Manasa pudhusaaki Maathi vacha Male Part Thaana sirikka vacha Naana irukka vacha Nenappa parunthaaki Paaka vacha Male Part Thaalatura En thaayagura Un anbula Nenja lesakura Male Part Thalakodhuna Nee kudhipodura Thadumaruna En thunaiyagura Male Part Adi en paadha nerachu Paasam noorachu Vaazhka azhagachu Kaaliyamma Male Part Veesum en moochil Un vaasam undachu Naalum unpechu Kaaliyamma Male Part Kaaliyamma Yeendiyamma Usurula otti vachen Unnaiyamma Male Part Kaaliyamma Yeendiyamma Un mugam than Ullukulla bothaiyamma Male Part Kaaliyamma Yeendiyamma Usurula otti vachen Unnaiyamma Male Part Kaaliyamma Yeendiyamma Un mugam than Ullukulla bothaiyamma
தமிழ்
பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : அஜேஷ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : முனகல் ...... ஆண் : என் கண்ணுக்குள்ள சுத்துறியே காளியம்மா நெஞ்சுக்குள்ளே நிக்கிறியே ஏன்டியம்மா ஆண் : உச்சந்தலை உச்சியில ஒரு வானமா உன்ன நானும் ஏத்தி வச்சேன் காளியம்மா ஆண் : ஆலம் விழுதாட்டம் அரசம் இலையாட்டம் ஆடி குதிச்சாளே ரத்தினமா ஆண் : காடு மலையெல்லாம் ஜோடி நெழலாட்டம் சேர்ந்து போவோமே வாடியம்மா ஆண் : காளியம்மா யேன்டியம்மா உசுருல ஒட்டி வச்சேன் உன்னையம்மா ஆண் : காளியம்மா யேன்டியம்மா உன் முகம் தான் உள்ளுக்குள்ள போதையம்மா ஆண் : தோதா பழக வச்ச தோளில் சுமக்க வச்ச மனச புதுசாக்கி மாத்தி வச்ச ஆண் : தானா சிரிக்க வச்ச நானா இருக்க வச்ச நெனப்ப பருந்தாக்கி பாக்க வச்ச ஆண் : தலாட்டுற என் தாயாகுற உன் அன்புல நெஞ்ச லேசாக்குற ஆண் : தலைக்கோதுனா நீ குதிபோடுற தடுமாறுனா என் துணையாகுற ஆண் : அடி என் பாத நேரச்சு பாசம் நூறாச்சு வாழ்க அழகாச்சு காளியம்மா ஆண் : வீசும் என் மூச்சில் உன் வாசம் உண்டாச்சு நாளும் உன்பேச்சு காளியம்மா ஆண் : காளியம்மா யேன்டியம்மா உசுருல ஒட்டி வச்சேன் உன்னயம்மா ஆண் : காளியம்மா யேன்டியம்மா உன் முகம் தான் உள்ளுக்குள்ள போதையம்மா ஆண் : காளியம்மா யேன்டியம்மா உசுருல ஒட்டி வச்சேன் உன்னயம்மா ஆண் : காளியம்மா யேன்டியம்மா உன் முகம் தான் உள்ளுக்குள்ள போதையம்மா
Song information
Singer: Sathyaprakash
Music by: Ajesh
Lyrics by: Mohan Rajan
Release information: From Alangu (2024) · Singer: Sathyaprakash · Lyricist: Mohan Rajan · Music: Ajesh
Explore this song
- Singer: Sathyaprakash
- Film / album: Alangu
- Composer: Ajesh
- Lyricist: Mohan Rajan