Roman script
Singer : Karthik Music by : Devi Sri Prasad Male Part Hei kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Hm hmm.. hm hmm… Hei kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Male Part Pozhudhu saanjaalae Thala guniyum thaamara pola Enna paathaalae vetkapaduriyae pennae Male Part Unnai naan paarthaen Naan rasithaen Naan thindaadinaen Unnai naan thodarndhen Naan unnardhen Naan kaadhal konden Male Part En vazhkayin vaasalae Neeyae thaanadi Oh oh oh oh oh oh Hei kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Chorus Hallalaayi lae lae Hallalaayi lae lae Male Part Udhattai suzhithu Sirikkum pozhudhu Uyiril vedi vaikiraai Ovvoru vaarthai Mudiyum pozhudhum Edharkku podi vaikkiraai Male Part Kollu bommai pol irukkiraai Nee kodi mullai pol nadakkiraai Adikadi nagam kadikkiraai Ennai mayakki maayam seidhaai Naan rathiri paarthidum vaanavil nee Oh oh oh oh oh oh Male Part Kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Chorus Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh Male Part Pazhasai maraikka Nenaikum unnaku Nadikka varavillayae Uruvam marandhu Puruvam viriya Siruvan naanillayae Male Part Edharku nee ennai Thavirkkiraai En edhirilae mugam sivakkiraai Agamellam poi poosiyae Ennai arugil serkka maruthaai Male Part En aaviyai thaakkidum Theeyae neeyadi Oh oh oh oh oh oh Male Part Kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Male Part Pozhudhu saanjaalae Thala guniyum thaamara pola Enna paathaalae vetkapaduriyae Hae …hae…pennae
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : ஹேய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே... பெண்ணே.... ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம் ஹ்ம்ம்..... ஹேய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே... பெண்ணே.... ஆண் : பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே என்னைப் பாத்தாலே வெட்கப்படுறியே.....பெண்ணே.... ஆண் : உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்... உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்... ஆண் : என் வாழ்க்கையின் வாசலே நீயேதானடி ஓ ஓ ஓ ஓ ஓ ஓ...... ஹேய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப்பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே... பெண்ணே.... குழு : ஹல்லலாயி லே லே ஹல்லலாயி லே லே ஆண் : உதட்டை சுழித்து சிரிக்கும் பொழுது உயிரில் வெடிவைக்கிறாய்.... ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்.... ஆண் : கொலு பொம்மை போல் இருக்கிறாய் நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்... அடிக்கடி நகம் கடிக்கிறாய்... என்னை மயக்கி மாயம் செய்தாய்... நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ........ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஆண் : காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே... பெண்ணே.... குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..... ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ...... ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ......... ஆண் : பழசை மறைக்க நினைக்கும் உனக்கு நடிக்க வரவில்லையே... உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நான் இல்லையே... ஆண் : எதற்க்கு நீ என்னை தவிர்க்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்... அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்... ஆண் : என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி... ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஆண் : காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே... பெண்ணே.... ஆண் : பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே என்னைப் பாத்தாலே வெட்கப்படுறியே... ஹே ஹே பெண்ணே....
Song information
Singer: Karthik
Music by: Devi Sri Prasad
Release information: From Venghai (2011) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Karthik
- Film / album: Venghai
- Composer: Devi Sri Prasad