Roman script

Singer : Bamba Bakya

Music by : A. R. Rahman

Male Part

Kaalamae kaalamae

Ennai engu kondu pogiraai

Mannavan saaigiraan

Kaigal katti paarkiraai

Male Part

Vaazhkayin kaaranam

Ennai vittu pogudhoo

Veedhiyil veera vaal

Thee pidithu vegudhoo

Male : Thirumbi vaa

Ezhundhu vaa

Thirumbi vaa

Ezhundhu vaa

Male Part

Thunayilla vaazhkayil

Thunayaai un kural

Thirumbi vaa

Nilayilla koottathil

Nilaikkum un peyar

Ezhundhu vaa

Ezhundhu vaa

Male Part

Nee illa boomiyil

Engu naan selluven

Thirumbi vaa

Ezhundhu vaa

Thirumbi vaa

Ezhundhu vaa…aaa…aa….

Ezhundhu vaa

Male Part

Malaigalum mannil

Vizhumpozhudhu

Malaigalai dhaanae ezhuppidudhu

Vaengai vaazhndha kaatilae..ae..hae

Vaengai vandhu nirappidum kadhaiyo

Hooo hoo ooo oooo

Male Part

Arasan naano

Hoo hoo ooo oooo hoo ho

Kobam ondru eriyudho

Muttum pagai mudiyudho

Vittu vaitha kalathilea

Singam ondru nuzhaiyudho

Hoo hoo ooo oooo hoo ho ooo ooo

Hoo hoo ooo oooo hoo ho ooo ooo

Male Part

Ezhundhu vaa ..aa…

Ezhundhu vaa

Ezhundhu vaa….aa….

Ezhundhu vaa

தமிழ்

பாடகர் : பம்பா பாக்யா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : காலமே காலமே

என்னை எங்கு கொண்டு போகிறாய்

மன்னவன் சாகிறான்

கைகள் கட்டி பார்க்கிறாய்

ஆண் : வாழ்க்கையின் காரணம்

என்னை விட்டு போகுதோ

வீதியில் வீரவாள்

தீ பிடித்து வேகுதோ

ஆண் : திரும்பி வா......

எழுந்து வா.......

திரும்பி வா......

எழுந்து வா.......

ஆண் : துணையில்லா வாழ்க்கையில்

துணையாய் உன் குரல்

திரும்பி வா

நிலையில்லா கூட்டத்தில்

நிலைக்கும் உன் பெயர்

எழுந்து வா

எழுந்து வா

ஆண் : நீ இல்லா பூமியில்

எங்கு நான் செல்ல்லுவேன்

திரும்பி வா

எழுந்து வா

திரும்பி வா......ஆஅ.....ஆ

எழுந்து வா

ஆண் : மழைகளும் மண்ணில்

விழும்பொழுது

மலைகளைதானே எழுப்பிடுது

வேங்கை வாழ்ந்த காட்டிலே....ஏ....ஹே

வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ

ஹோ ஹோ ஓஒ ஓஒ

ஆண் : அரசன் நானோ

ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ

கோபம் ஒன்று எரியுதோ

முட்டும் பகை முடியுதோ

விட்டு வைத்த களத்திலே

சிங்கம் ஒன்று நுழையுதோ

ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஓஒ

ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஓஒ

ஆண் : எழுந்து வா....ஆ......

எழுந்து வா

எழுந்து வா......ஆ.....

எழுந்து வா

Song information

Singer: Bamba Bakya

Music by: A. R. Rahman

Release information: From Bigil (2019) · Lyricist: Vivek

Explore this song