Roman script

Kaalamaadan Gaanam Song Lyrics is a track from Bison : Kaalamaadan Tamil Film– 2025, Starring Dhruv Vikram, Pasupathy, Ameer, Lal, Anupama Parameswaran, Rajisha Vijayan, Azhagam Perumal, Aruvi Madhan, Anurag Arora and Others. This song was sung by Mahalingam and the music was composed by Nivas K Prasanna. Lyrics works are penned by Mari Selvaraj.
Singer : Mahalingam
Music Director : Nivas K Prasanna
Lyricist : Mari Selvaraj
Male Part
Eyy thanthana thanthana thaana thanthana
Thana thanthana thanthaane
Chorus : Eyy thana thanthana thanthana thanthana
Thanthana thanthana thanthaane
Male Part
Eyy thanthana thanthana thaana thanthana
Thana thanthana thanthaane
Chorus : Eyy thana thanthana thanthana thanthana
Thanthana thanthana thanthaane
Male Part
Eyy thanthana thanthana thaana thanthana
Thana thanthana thanthaane
Chorus : Eyy thana thanthana thanthana thanthana
Thanthana thanthana thanthaane
Male Part
Saama koda thodangiduchu raasa
Nalla sangeduthu oodhungaiyaa raasa
Sandhanatha eduthukittu raasa
Namma ooru sanam theratti veiyi raasa
Male Part
Andha othayadi paadhaiyila
Avan odi varaan kaalamaadan
Anga utchipaana osarathula
Avan aadivaraan kaalamaadan
Male Part
Kombu rendum kuru kurukka
Kannu rendum theeppidikka
Naalu kaalu paaichalile
Paadi varaan kaalamaadan
Male Part
Kombu rendum kuru kurukka
Kannu rendum theeppidikka
Naalu kaalu paaichalile
Paadi varaan kaalamaadan
Male Part
Ey kaattarali maalakatti
Kelambi varaan kaalamaadan
Chorus : Ey kaattarali maalakatti
Kelambi varaan kaalamaadan
Male Part
Avan pachakari padayalathan
Kettu varaan kaalamaadan
Chorus : Avan pachakari padayalathan
Kettu varaan kaalamaadan
Male Part
Kazhutthu mani osai katti
Puzhudhi mannu poosikittu
Chorus : Kazhutthu mani osai katti
Puzhudhi mannu poosikittu
Male Part
Avan naalu kaalu paaichalile
Paadi varaan kaalamaadan
Chorus : Avan naalu kaalu paaichalile
Paadi varaan kaalamaadan
Male Part
Ey sevvarali kaadu
Inga sindhu ratham paaru
Male Part
Ey sevvarali kaadu
Sindhu ratham paaru
Pagai inga aadum peyaattame
Desai engum podum veriyaattame
Pagai inga aadum peyaattame
Desai engum podum veriyaattame
Male Part
Veriyaattame…aeee
Male Part
Thee pandham kozhutthungaiyaa raasa
Thoratthum theemaiyelllam eriyattume raasa
Velkamba thookkikittu raasa
Marikkum veliyellaam odachu eri raasa
Male Part
Ey vetteduthu vedi vedikka
Velichamaaga vaaran aiya
Ey edhiriyellam kolanadunga
Kolava pottu paadungaiya
Male Part
Kannukulla kanavirukka
Kalam inga kaathirukka
Nenjukulla thimir irukka
Nitham adhu thudichirukka
Male Part
Kannukulla kanavirukka
Kalam inga kaathirukka
Nenjukulla thimir irukka
Nitham adhu thudichirukka
Male Part
Ey kaattarali maalakatti
Kelambi varaan kaalamaadan
Chorus : Ey kaattarali maalakatti
Kelambi varaan kaalamaadan
Male Part
Avan pachakari padayalathan
Kettu varaan kaalamaadan
Chorus : Avan pachakari padayalathan
Kettu varaan kaalamaadan
Male Part
Kazhutthu mani osai katti
Puzhudhi mannu poosikittu
Chorus : Kazhutthu mani osai katti
Puzhudhi mannu poosikittu
Male Part
Avan naalu kaalu paaichalile
Paadi varaan kaalamaadan
Chorus : Avan naalu kaalu paaichalile
Paadi varaan kaalamaadan

தமிழ்

பாடகர் : மகாலிங்கம்
இசையமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா
பாடலாசிரியர் : மாரி செல்வராஜ்
ஆண் : ஏய் தந்தன தந்தன தான தந்தன
தான தந்தன தந்தானே
குழு : ஏய் தான தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தானே
ஆண் : ஏய் தந்தன தந்தன தான தந்தன
தான தந்தன தந்தானே
குழு : ஏய் தான தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தானே
ஆண் : ஏய் தந்தன தந்தன தான தந்தன
தான தந்தன தந்தானே
குழு : ஏய் தான தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தானே
ஆண் : சாம கோட தொடங்கிடுச்சு ராசா
நல்லா சங்கெடுத்து ஊதுங்கையா ராசா
சந்தனத்த எடுத்துகிட்டு ராசா
நம்ம ஊரு சனம் தெரட்டி வையி ராசா
ஆண் : அந்த ஒத்தயடி பாதையில
அவன் ஓடி வாரான் காளமாடன்
அங்க உச்சிப்பான ஒசரத்துல
அவன் ஆடி வாரான் காலமாடன்
ஆண் : கொம்பு ரெண்டும் குறுகுறுக்க
கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க
நாலு காலு பாயிச்சலிலே
பாடி வாரான் காலமாடன்
ஆண் : கொம்பு ரெண்டும் குறுகுறுக்க
கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க
நாலு காலு பாயிச்சலிலே
பாடி வாரான் காலமாடன்
ஆண் : ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்
குழு : ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்
ஆண் : அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்
குழு : அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்
ஆண் : கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு
குழு : கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு
ஆண் : அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்
குழு : அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்
ஆண் : ஏய் செவ்வரளி காடு
இங்க சிந்து ரத்தம் பாரு
ஆண் : ஏய் செவ்வரளி காடு
சிந்து ரத்தம் பாரு
பகை இங்க ஆடும் பேயாட்டமே
தெசை எங்கும் போடும் வெறியாட்டமே
பகை இங்க ஆடும் பேயாட்டமே
தெசை எங்கும் போடும் வெறியாட்டமே
ஆண் : வெறியாட்டமே...ஏ...ஏ...ஏ....
ஆண் : தீ பந்தம் கொழுத்துங்கையா ராசா
தொரத்தும் தீமையெல்லாம் எரியட்டுமே ராசா
வேல் கம்ப தூக்கிக்கிட்டு ராசா
மரிக்கும் வேலியெல்லாம் ஒடச்சு எரி ராசா
ஆண் : ஏய் வேட்டெடுத்து வெடி வெடிக்கா
வெளிச்சமாக வாரன் ஐயா
ஏய் எதிரியெல்லாம் கொலை நடுங்க
கொலவ போட்டு பாடுங்கையா
ஆண் : கண்ணுக்குள்ள கனவிருக்க
களம் இங்க காத்திருக்க
நெஞ்சுக்குள்ள திமிர் இருக்
நித்தம் அது துடிச்சிருக்க
ஆண் : கண்ணுக்குள்ள கனவிருக்க
களம் இங்க காத்திருக்க
நெஞ்சுக்குள்ள திமிர் இருக்
நித்தம் அது துடிச்சிருக்க
ஆண் : ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்
குழு : ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்
ஆண் : அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்
குழு : அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்
ஆண் : கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு
குழு : கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு
ஆண் : அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்
குழு : அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்

Song details

Release information: From Bison : Kaalamaadan (2025) · Singer: Mahalingam · Lyricist: Mari Selvaraj · Music: Nivas K Prasanna

Song video

Watch on YouTube