Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Kunnakudi Vaidyanathan Lyrics by : Poovai Senguttavan Male Part Kaalam seiyyum vilaiyaattu Adhu kannaamoochchi vilaiyaattu Kaalam seiyyum vilaiyaattu Adhu kannaamoochchi vilaiyaattu Male Part Santhai porulaai pennai ennum Vinthai manithar palar undu Antha ulagil saththiyam thannai niththam ennum Uththama pengal silar undu Male Part Kaalam seiyyum vilaiyaattu Adhu kannaamoochchi vilaiyaattu Male Part Maalai soodiyum kanni pennaai Vaazhum pengal palar undu Than maanam kaakkavae yaagam seiyyum Punniyavathigal silar undu Male Part Kaalam seiyyum vilaiyaattu Adhu kannaamoochchi vilaiyaattu Male Part Raman….seedhai Raman seethai vaazhnthathu polae Raman seethai vaazhnthathu polae Vaazha ninaippavar palar undu Antha ravanan polae indrum thondri Paavam seipavar silar undu Male Part Kaalam seiyyum vilaiyaattu Adhu kannaamoochchi vilaiyaattu
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு ஆண் : சந்தை பொருளாய் பெண்ணை எண்ணும் விந்தை மனிதர் பலர் உண்டு அந்த உலகில் சத்தியம் தன்னை நித்தம் எண்ணும் உத்தம பெண்கள் சிலர் உண்டு ஆண் : காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு ஆண் : மாலை சூடியும் கன்னி பெண்ணாய் வாழும் பெண்கள் பலர் உண்டு தன் மானம் காக்கவே யாகம் செய்யும் புண்ணியவதிகள் சிலர் உண்டு ஆண் : காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு ஆண் : ராமன்....சீதை....... ராமன் சீதை வாழ்ந்தது போலே ராமன் சீதை வாழ்ந்தது போலே வாழ நினைப்பவர் பலர் உண்டு அந்த ராவணன் போலே இன்றும் தோன்றி பாவம் செய்பவர் சிலர் உண்டு ஆண் : காலம் செய்யும் விளையாட்டு அது கண்ணாமூச்சி விளையாட்டு
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Kunnakudi Vaidyanathan
Lyrics by: Poovai Senguttavan
Release information: From Gumasthavin Magal (1974) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Poovai Senguttavan · Music: Kunnakudi Vaidyanathan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Gumasthavin Magal
- Composer: Kunnakudi Vaidyanathan
- Lyricist: Poovai Senguttavan