Roman script
Singer : Karnan Kanapathy Music by : Thaman S Lyrics by : Karnan Kanapathy Male Part Kaalam izhanthaen Kaayam adainthen Unnai pirinthaalum Un madi sera Male Part Kaalam izhanthaen Kaayam adainthen Unnai pirinthaalum Un madi sera Male Part Dhinam dhinam Unai theadi varuvene En kanmani Unai theadi varuvene En kanmani Unai theadiye Dhinam unai theadiye Humming : Ahaa…oooo oo ooo heyeyy ey…. Male Part Unai yean izhanthean Unnul kalanthean Un manadhil vizhunthean Male Part Kaalam izhanthaen Kaayam adainthen Unnai pirinthaalum Un madi sera Male Part Kaalam izhanthaen Kaayam adainthen Unnai pirinthaalum Un madi sera Humming : Ahaa…oooo oo ooo heyeyy ey….
தமிழ்
ஆண் : காலம் இழந்தேன் காயம் அடைந்தேன் உன்னைப் பிரிந்தாலும் உன் மடி சேர ஆண் : காலம் இழந்தேன் காயம் அடைந்தேன் உன்னைப் பிரிந்தாலும் உன் மடி சேர ஆண் : தினம் தினம் உனை தேடி வருவேனே என் கண்மணி உனை தேடி வருவேனே ஆண் : என் கண்மணி உனை தேடியே தினம் உனை தேடியே ஹம்மிங் : ..................... ஆண் : உனை ஏன் இழந்தேன் உன்னுள் கலந்தேன் உன் மனத்தில் விழுந்தேன் ஆண் : காலம் இழந்தேன் காயம் அடைந்தேன் உன்னைப் பிரிந்தாலும் உன் மடி சேர ஆண் : காலம் இழந்தேன் காயம் அடைந்தேன் உன்னைப் பிரிந்தாலும் உன் மடி சேர ஹம்மிங் : .....................
Song details
Music by: Thaman S
Lyrics by: Karnan Kanapathy
Release information: From Ninaivo Oru Paravai (2019) · Singer: Karnan Kanapathy · Lyricist: Karnan Kanapathy · Music: Thaman S
- Singer: Karnan Kanapathy
- Film / album: Ninaivo Oru Paravai
- Composer: Thaman S
- Lyricist: Karnan Kanapathy
Song video
பாடகர் : கர்ணன் கணபதி இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : கர்ணன் கணபதி